Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஷமக்கணக்கு | viṣama-k-kaṇakku n. <>விஷமம் +. 1. Difficult problem; தீர்த்தற்கரியதான விஷயம். (W.) 2. False accounts, as improper; |
| விஷமக்கொடுக்கு | viṣama-k-koṭukku n. <>id.+. Highly mischievous person; கடுஞ்சேட்டை புரிபவன். Colloq. |
| விஷமகவி | viṣama-kavi n. <>viṣama +. (Rhet.) Stanza in which the sense is obscurely expressed; கூறும் பொருளை நேர்மையாகக் கூறாத செய்யுள். (தக்கயாகப். 156, உரை.) |
| விஷமகேந்திரம் | viṣama-kēntiram n. <>id.+. (Astrol.) Eccentricity, as of an orbit; கிரகங்களின் விஷமமான மார்க்கம். (C.G.) |
| விஷமசாகசம் | viṣama-cākacam n. <>viṣama-sāhasa. Temerity; அசட்டுத்தைரியம். (யாழ். அக.) |
| விஷமசீததோஷம் | viṣama-cita-tōṣam n. <>viṣama + šita +. A complication arising in fevers attended with shivering; நடுக்கத்தோடு கூடிய சுரதோஷவகை. (சீவரட். 31.) |
| விஷமசுரம் | viṣama-curam n. <>id.+ சுரம்1. See விஷமஜ்வரம். (சீவரட். 31.) . |
| விஷமத்திரிகோணம் | viṣama-t-tirikōṇam n. <>விஷமம் +. Scalene triangle; மூன்று பக்கங்களும் வெவ்வேறளவினவாக அமையும் முக்கோணம். (பாலகணி. 50.) |
| விஷமதோஷம் | viṣama-tōṣam n. <>viṣama +. A complication arising in fevers; சுரத்திலுண்டாந் தோஷவகை. (சீவரட். 30.) |
| விஷமந்திரன் | viṣa-mantiraṉ n. <>viṣa + mantra. Person of the Kuṟava caste; குறவன். (யாழ். அக.) |
| விஷமம்பேச்சு | viṣama-p-pēccu n. <>விஷமம் +. Mischievous talk; கிருத்திரிமமான வார்த்தை. |
| விஷமம் | viṣamam n. <>viṣama. 1. Unevenness, coarseness, roughness; கரடுமுரடு. 2. Irregularity; 3. Mischief; 4. Wicked deed; |
| விஷமயதி | viṣama-yati n. <>id.+. (Mus.) A kind of yati; யதியு ளொன்று. (பரத. தாள. 54.) |
| விஷமவிபாகம் | viṣama-vipākam n. <>id.+ vibhāga. Unequal division; சரியற்ற பங்கு. (யாழ். அக.) |
| விஷமவெடுப்பு | viṣama-v-eṭuppu n. <>விஷமம் +. (Mus.) One of the four varieties of eṭuppu, q.v., in which atita-v-eṭuppu, aṉākata-v-eṭuppu and cama-v-eṭuppu all occur; எடுப்பு நான்கனுள் அதீதவெடுப்பு அனாகதவெடுப்பு சமவெடுப்பு என்ற மூன்று எடுப்பும் கலந்துவரும் தாளவெடுப்புவகை. |
| விஷமன் | viṣamaṉ n. <>viṣama. 1. Wicked person; துஷ்டன். (W.) 2. Mischievous person; 3. See விஷமம், 4. |
| விஷமஜ்வரம் | viṣama-jvaram n. <>id.+. Malignant fever; தோஷமுள்ள சுரநோய்வகை. (சார்ங்க. 38, கீழ்க்குறிப்பு.) |
| விஷமஸ்ருஷ்டி | viṣama-sruṣṭi n. <>id.+ srṣti Multiform, diverse creation; ஒன்றைப்போலொன்று இல்லாத படைப்பு. (அஷ்டாதச. தத்வத்ரய. சித். 53.) |
| விஷமாக்கினி | viṣamākkiṉi n. <>id.+ agni. A kind of utarākkiṉi, causing belated digestion; உண்ட அன்னபானாதிகளை உடனே தகிக்காது காலந்தாமதித்துத் தகிக்கும் உதராக்கினிவகை. (சீவரட். 15.) |
| விஷமாசனம் | viṣamācaṉam n. <>id.+ ašana. Indigestible food; சீரணமாகாத உணவு. (யாழ். அக.) |
| விஷமாட்சன் | viṣamāṭcaṉ n. <>Viṣamākṣa. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
| விஷமாந்தம் | viṣa-māntam n. <>விஷம் +. A kind of māntam, a disease peculiar to children; மாந்தநோய்வகை. (பாலவா. 37, 38.) |
| விஷமாயுதன் | viṣamāyutaṉ n. <>viṣamāyudha. Kāma, the god of love; காமதேவன். (யாழ். அக.) |
| விஷமி 1 - த்தல் | viṣami- 11 v. intr. <>விஷமம். 1. To be mischievous or troublesome; உபத்திரவஞ் செய்தல். (W.) 2. To bring about enmity; 3. To take a turn for the bad; to turn adverse, as pulse; 4. To turn into poison; |
| விஷமி 2 | viṣami n. <>விஷமம். 1. See விஷமன், 1, 2. Colloq. . 2. One who bears malice or hatred; |
| விஷமி 3 | viṣami n. Fem. of விஷமன். 1. Woman who does harm to others; wicked woman; பிறருக்குத் தீங்கு செய்பவள். Loc. 2. Mischievous woman; |
