Word |
English & Tamil Meaning |
|---|---|
| விஷமிறக்கு - தல் | viṣam-iṟakku- v. intr. <>விஷம் +. To remove or counteract poison ; விஷத்தைப் போக்குதல். (W.) |
| விஷமுட்டி | viṣamuṭṭi n. <>viṣa-muṣṭi. Strychnine-tree . See எட்டி1. (மலை.) |
| விஷமூங்கில் | viṣa-mūṅkil n. <>விஷம் +. Poison lily, m.sh., Crinum asiaticum; செடிவகை. (பதார்த்த. 582.) |
| விஷமேற்று - தல் | viṣam-ēṟṟu- v. tr. <>id.+. (W.) 1. To cause nullified poison to spread again through the system, by sorcery or magic; உடலிலிருந்து இறங்கின விஷத்தை மாயவித்தையால் மறுபடி பரவுமாறு செய்தல். 2. To infuriate; |
| விஷயக்காட்சி | viṣaya-k-kāṭci n. <>விஷயம் +. Perception of objects by the senses; புலனறிவு. (W.) |
| விஷயசூசிகை | viṣaya-cūcikai n. <>viṣaya + sūcikā. Subject index; table of contents of a treatise; நூற்பொருட் குறிப்பு. Mod. |
| விஷயஞானம் | viṣaya-āṉam n. <>id.+. 1. Knowledge of worldly affairs; உலகவறிவு. Loc. 2. Knowledge of things perceptible to the senses; 3. Knowledge of the subject-matter of a treatise; |
| விஷயதானம் | viṣaya-tāṉam n. <>id.+ dāna. Contribution of articles to journals ; பத்திரிகைகளுக்கு வியாசமெழுதித் தருகை. Mod. |
| விஷயபரித்தியாகம் | viṣaya-parittiyākam n. <>id.+. Controlling the mind without allowing it to wander; புறத்தே மனஞ்செல்லாவண்ணம் ஒடுக்குகை. (W.) |
| விஷயம் | viṣayam n. <>viṣaya. 1. Affair, matter. See விடயம்1, 1. 2. Sense; 3. Object of sense; 4. Subject-matter,topic. 5. Cause. 6. Territory, region, country; 7. That which pertains to a thing; 8. That which is peculiar or characteristic; 9. Subject, hero or heroine, as of a story; 10. Sexual pleasure. |
| விஷயவஞ்ஞானம் | viṣaya-v-aāṉam n. <>விஷயம் +. Ignorance; அறியாமை. (W.) |
| விஷயவாசனை | viṣaya-vācaṉai n. <>id.+. Attachment to worldly things; உலகப்பற்று. |
| விஷயவாஞ்சை | viṣaya-vācai n. <>id.+. Love of sensual pleasure; சிற்றின்பத்திற்பிரியம். (W.) |
| விஷயி - த்தல் | viṣayi- 11 v. tr. <>id. To apprehend through the senses. See விடயி-. |
| விஷவாதகரப்பன் | viṣavāta-karappaṉ n. <>viṣa + vāta +. A kind of karappāṉ. See விடவாதகரப்பன். (யாழ். அக.) |
| விஷவிருட்சநியாயம் | viṣa-vituṭca-niyāyam n. <>id.+ vrkṣa +. Nyāya of the poison tree, illustrating the principle that a noxious object should not be destroyed by its producer, even a s a poisonous tree ought not to be cut down by the person who reared it; தாம் வளர்த்தது நச்சுமரமாயினும் அதனை வெட்டாமைபோலத் தான் ஆக்கிய தொன்றை அழிக்கக் கூடாதென்பதைக் குறிக்கும் நெறி. |
| விஷவிருத்தி | viṣa-virutti n. <>id.+ விருத்தி1. Profession of a poison-doctor; விஷத்தை நீக்கும் வைத்தியத் தொழில். விஷவிருத்தி நிலம் ஒருமா (S. I. I. v, 260). |
| விஷவைத்தியன் | viṣa-vaittiyaṉ n. <>id.+. Poison-doctor; விடத்தை நீக்கும் மருத்துவன். |
| விஷஸ்தானம் | viṣa-stāṉam n. <>id.+. (Erot.) Parts in a woman's body supposed to be poisonous at specified periods, and therefore not conducive to sexual enjoyment ; போகசுகத்தைக் கெடுக்கக்கூடிய விஷம் குறித்த காலங்களிற் றங்குவதாகக் கருதப்படும் மகளிர் அவயவம். அறிந்து விஷஸ்தானமகற்றி. (விறலிவிடு. 548). |
| விஷாக்கினி | viṣākkiṉi n. <>id.+ agni. Poison, considered as fire; விஷமாகிய நெருப்பு. ஆலகால விஷாக்கினி (தக்கயாகப். 67, உரை.) |
| விஷாதம் | viṣātam n. <>viṣāda. Sorrow, grief; துக்கம். (சி. சி. 2, 80, மறைஞா.) |
| விஷாரி | viṣāri n. <>viṣāri. 1. Antidote to poison; விஷத்தைப் போக்கும் மருந்து. (பதார்த்த. 1256.) 2. See விஷவைத்தியன். |
| விஷானி | viṣāṉi n. <>vrṣāṇi. Square spurge . See சதுரக்கள்ளி. (தைலவ.) |
| விஷு 1 | viṣu n. <>viṣu. See விஷுவம். சைத்ரவிஷு. (பஞ்.) . |
| விஷு 2 | viṣu n. <>vrṣa. The 15th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பதினைந்தாவது. |
