Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீக்கு 2 | vikku n. <>வீக்கு1-. 1. Tying; கட்டுகை. பேர்யாழ் ... யாப்புறு புரிஞாண் வீக்கு முத லவிழ (பெருங். உஞ்சைக். 52, 86). 2. Tightness; 3. Beating; |
| வீக்கு 3 - தல் | vikku- 5 v. tr. Caus. of வீங்கு-. 1. To fill; நிறைத்தல். 2. To urge, force out; |
| வீக்கு 4 | vikku n. <>வீங்கு-. 1. Greatness; பெருமை. வீக்கறுத்து ... வஞ்சமறுத் திடுகென்றான் (சீவக. 2207). 2. [T. vīka.] Abundance; 3. A mode of calculation; |
| வீக்கு 5 - தல் | vikku- 5 v. tr. Caus. of வீ2-. 1. To kill; உயிரைப் போக்குதல். வீக்கு ... வெவ்விடத்தை (கம்பரா. இராவணன்வதை. 122). 2. To destroy, ruin; |
| வீகம் 1 | vikam n. 1. [T. bīgamu, K. bīga, M. vīgam.] Padlcok; பூட்டு. (யாழ். அக.) 2.Ring; 3. cf வேகம். Rapidity; speed; |
| வீகம் 2 | vikam n. <>vīka. (சங். அக.) 1. Wind; காற்று. 2. Bird; |
| வீகமுத்திரை | vika-muttirai n. <>வீகம் +. Seal set on locked doors, especially of a temple; கோயிற்கதவை அடைத்து இடும் முத்திரை. Loc. |
| வீகாசம் | vikācam n. (யாழ். அக.) cf. vīkāša. 1. Pomp and show; ஆடம்பரம். 2. Solitude; |
| வீங்கல் | viṅkal n. <>வீங்கு-. 1. Abundance; plenty; மிகுதி. (பொரு. நி.) 2. Morbid desire, longing; 3. Lean, emaciated person; 4. See வீங்கி, 1. வீங்க லிவன் (விறலிவிடு. 825). 5. Sleeping; |
| வீங்கி | viṅki n. <>id. 1. Person having morbid desires; ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவ-ன்-ள். (யாழ். அக.) சோற்றுக்கு வீங்கி. 2. Marking-nut. See சேங்கோட்டை, 1. (மலை.) |
| வீங்கிநாரி | viṅki-nāri n. <>வீங்கி + நாரி4. Woman having morbid desires; ஒன்றன்மீது ஏக்கங் கொண்டிருப்பவள். பஞ்சைநாரி பணிகாரஞ் சுட்டாள், வீங்கிநாரி விசாரப்பட்டாள். |
| வீங்கு - தல் | viṅku- 5 v. intr. [K. bigu.] 1. To increase in size; to become enlarged; பருத்தல். (நாமதீப. 710.) 2. To swell; 3. To become morbidly inflamed and swollen; 4. To grow; 5. To be copious or excessive; to increase; 6. To be close, crowded; 7. To become tight and pressing; 8. To be taut and not slack; 9. To go up; 10 To become emaciated; 11. To have morbid desires; 12. To sleep; |
| வீங்குபுள் | viṅku-puḷ n. <>வீங்கு- +. See வீங்குபுள்தோஷம். (பாலவா. 69.) . |
| வீங்குபுள்தோஷம் | viṅkupuḷ-tōṣam n. <>வீங்குபுள் +. A disease of children, attributed to the flight of certain birds overhead when they are taken outside the house at dusk, midnight or other inauspicious hour; அந்திநிசி ழதலிய அகாலங்களில் சிசுக்களை வீட்டுக்கு வெளியில் எடுத்துச் செல்லுகையில் சில பறவைகளின் நிழல் படுவதால் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை. (பாலவா. 71.) |
| வீங்கை | viṅkai n. <>viṅkhā. (யாழ். அக.) 1. A movement; ஒருவகைச் சலனம். 2. A mode of dancing; 3. A pace of a horse; |
| வீச்சம் | viccam n. <>வீசு-. Smell, effluvium; துர்நாற்றம். |
| வீச்சரிவாள் | viccarivāḷ n. <>வீச்சு +. A kind of billhook; அரிவாள்வகை. Loc. |
| வீச்சாட்டம் | viccāṭṭam n. <>id.+ ஆடு-. 1. Spaciousness, roominess; இட வித்தாரம். (W.) 2. See வீச்சு, 5. 3. Good circumstances; |
| வீச்சு | viccu n. <>வீசு-. [K. bīsu.] 1. Throw, cast , as of a net; எறிகை. எறிந்த வீச்சுத் தவ்விட ... வாளொடுந் தழுவிக் கொண்டான் (கம்பரா. அதிகா. 213). 2. Beat, flap, as of wings; 3. Blow, stroke; 4. Swinging, oscillation; 5. Length; 6. Quickness, rapidity; 7. Sweep; glance; 8. A disease; 9. Strength; 10. Boastful speech, arrogant talk; 11. Dry, screech as of an owl; 12. (Gram.) A vowel-sign of vowel-consonants; 13. Curve; 14. See வீச்சம். Loc. |
