Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீச்சுக்காரன் | viccu-k-kāraṉ n. <>வீச்சு + காரன்1. 1. Person given to extravagance; அதிகச்செலவு செய்பவன். (யாழ். அக.) 2. Boastful person, braggart; |
| வீச்சுக்காரி | viccukkāri n. Fem. of வீச்சுக்காரன். (யாழ். அக.) 1. Extravagant woman; செலவுகாரி. 2. Boastful woman; 3. Prostitute; |
| வீச்சுவலை | viccu-valai n. <>வீசு- +. [M. vīccuvala.] Casting-net; வலைவகை. Loc. |
| வீச்சுவீச்செனல் | viccu-vicceṉal n. Onom. expr. of screaming; கதறுதற்குறிப்பு. |
| வீச்சுவேனுமாய் | viccu-vēṉum-āy adv. <>வீச்சு + வியன் +. With a free hand, liberally, as in measuring; அளவில் அதிகப்படியாய். வீச்சுவேனுமய் அளக்க வேண்டும். |
| வீச்சேணி | viccēṇi n. <>id.+ ஏணி. A kind of ladder. See வீசுகாலேணி. (சங். அக.) |
| வீசகணிதம் | vica-karitam n. <>bija+. Algebra See பீசகணிதம் |
| வீசகரி | vicakari n. East Indian kino tree. வேங்கைமரம். (சங். அக.) |
| வீசகா | vicakā n. See வீசகரி. (சங். அக.) . |
| வீசகோசம் | vica-kōcam n. <>bija-kōša. (யாழ். அக.) 1. Seed; கொட்டை. 2. Pericarp of the lotus; |
| வீசம் 1 | vicam n. <>bīja. 1. See, seedgrain; விதை. (பிங்.) 1. Throwing; The fraction 1/16; 2. Root; 3. Sprout; 4. Semen; 5. Mystic letter. 6. Brain; |
| வீசம் 1 | vicam n. <>bīja. 7. Algebra. See பீசகணிதம். (யாழ். அக.) 8. Weight of a grain of paddy, used in weighing gold; A nyāya illustrating an interminable argument, as on the question of priority between the tree and the seed; 2. Giving liberally; 1. Small fan; Mystic letter. 2. Fan; 1. Wave; ripple; |
| வீசிக்கட்டு - தல் | vici-k-kaṭṭu- v. tr. <>வீசு- +. To build in large proportions; விரிவாகக்கட்டுதல். தூணுமெழ வீசிக்கட்டி (கோயிலொ.3). |
| வீசி 1 | vici n. <>vicī. 2. Trifle; a little; அற்பம். (இலக். அக.) Health; |
| வீசிதரங்கநியாயம் | vici-taraṅka-niyāyam n. <>vici-taraṅga +. (Log.) The nyāya of the wave-undulation, typifying an uninterrupted and regular succession or series, as of waves; அலைகள்போல ஒன்றன்பின்னொன்று தொடர்ந்துவருதலைக் கூறும் நெறி (இலக்.அக.) |
| வீசிநட - த்தல் | vici-naṭa- v. intr. <>வீசு- +. 1. To take long and quick strides, as in walking; காலை யெட்டிவைத்தி வேகமாக நடத்தல். See வீசிநட-. |
| வீசி - நடத்தல் | vici-naṭa- v. intr. <>வீசு- +. 2. To go a long distance; வெகுதூரஞ் செல்லுதல். Sea; |
| வீசியடி - த்தல் | vici-y-aṭi- v. tr. <>வீச- +. To strike with force, swinging the arm; ஓங்கியடித்தல். |
| வீசிவில்லிடு - தல் | vici-villiṭu- v. tr. <>id.+. To apply a lever as in raising the wheel of a car; தேர் முதலிய நெம்பத் தணிபோடுதல். வீசிவில்லிட்¢ டெழுப்பினாலும் எழுப்பப் போகா திருத்தல்.(திவ். திருப்பா. 23. வ்யா. பக். 203) . |
| வீசு - தல் | vicu- 5 v. tr. cf. vij. [T. vicu K. bisu M. vicuka.] tr. 1. To throw, fling, as a weapon; to cast, as a net; எறிதல். (பிங்.) நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத். 53). 2. To flap, as wings; 3. To swing, as the arm; 4. To fan; 5. To wave, flourish, as a sword; 6. To strike, beat, flog; 7. To open out, spread; to lengthen, stretch; 8. To accumulate; 9. To give liberally; 10. To spill; 11. To strew, scatter; sow, as seeds; 12. To lay aside, throw off; 13. To abandon, to leave off, to drop; 1. To blow, as the wind; 2. To spread; to be diffused or emitted, as fragrance, rays, etc.; 3. To be emitted, as a bad smell; |
