Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீட்டுக்காரியம் | vīṭṭu-k-kāriyam n. <>வீடு+. Household affairs; குடும்பவேலை. நம்சேனாதிபதி விண்ணப்பத்தால் நம் வீட்டுக்காரியம் செய்யும் கோவணவர் (Pudu. Insc. 791). |
| வீட்டுக்கிரியை | vīṭṭu-k-kiriyai n. <>id.+. Part of the funeral ceremonies, performed at the house; வீட்டிற் செய்யுஞ் சாச்சடங்குப் பகுதி. (யாழ். அக.) |
| வீட்டுக்குட்சாட்சி | vīṭṭukkuṭ-cāṭci n. <>id.+உள்+. Domestic evidence; வீட்டிலிருப்பவர்களுடைய சாட்சியம். (W.) |
| வீட்டுக்குடையவன் | vīṭṭukkuṭaiyavaṉ n. <>id.+உடையவன். 1. Owner of a house; வீட்டுக்கு உரியவன். (W.) 2. Head of a family; 3. (Astrol.) Lord of a zodiacal sign; |
| வீட்டுக்குத்தூரம் | vīṭṭukku-t-tūram n. <>id.+. See வீட்டுக்கு விலக்கு. (யாழ். அக.) . |
| வீட்டுக்குவிலக்கம் | vīṭṭukku-vilakkam n. <>id.+. See வீட்டுக்கு விலக்கு. . |
| வீட்டுக்குவிலக்கு | vīṭṭukku-vilakku n. <>id.+. Menstruation, as necessitating a woman to stay outside her house during her periods; மகளிர் மாதவிடாய். |
| வீட்டுக்குளிர்ச்சி | vīṭṭu-k-kuḷircci n. <>id.+. Offerings made to demons when worshipped at home; துர்த்தேவதைகளுக்குக் கிருகங்களிலிடும்பலி. (J.) |
| வீட்டுக்கோழி | vīṭṭu-k-kōḻi n. <>id.+. Domesticated fowl; வீடுகளில் வளர்க்கப்படுங்கோழி. |
| வீட்டுச்சாமான் | vīṭṭu-c-cāmāṉ n. <>id.+. 1. Household furniture and utensils; வீட்டிற்குரிய தட்டுமுட்டுகள். 2. See வீட்டுப்பண்டம், 2,3. |
| வீட்டுச்சீட்டு | vīṭṭu-c-cīṭṭu n. <>id.+. 1. Title-deeds relating to one`s house; வீட்டைச் சேர்ந்த கிரயசாசன முதலிய பத்திரம். (W.) 2. Monetary transactions of a family; |
| வீட்டுச்சுகம் | vīṭṭu-c-cukam n. <>id.+சுகம். Domestic felicities; வீட்டிற் பெறக்கூடிய இன்பம். |
| வீட்டுச்செலவு | vīṭṭu-c-celavu n. <>id.+. Household expenditure, opp. to veḷi-c-celavu; உணவுமுதலியவற்றிற்கு ஆகுஞ் செலவு. |
| வீட்டுத்தெய்வம் | vīṭṭu-t-teyvam n. <>id.+ 1. Household-deity; குடும்பதேவதை. Loc. 2. Woman who dies during the lifetime of her husband and is worshipped as a deity by her family. |
| வீட்டுநெறி | vīṭṭu-neṟi n. <>id.+நெறி. Path to salvation; மோட்சத்திற்குரிய வழி. வீட்டு நெறிப்பால் (ஔவைகுறள்). |
| வீட்டுப்பண்டம் | vīṭṭu-p-paṇṭam n. <>id.+பண்டம். 1. See வீட்டுச்சாமான். (W.) . 2. Household provisions; 3. Home-made articles; |
| வீட்டுப்பூஜை | vīṭṭu-p-pūjai n. <>id.+. Worship of the deity at home; வீட்டினுட் கடவுளுக்கு செய்யும் பூசை. |
| வீட்டுப்பெண் | vīṭṭu-p-pen n. <>id.+. 1. Daughter of the family; குடும்பத்திலே பிறந்த பெண். 2. Daughter-in-law; |
| வீட்டுப்பெண்சாதி | vīṭṭu-p-peṇcāti n. <>id.+. One's own wedded wife; தாலி கட்டின பெண்சாதி. வீட்டுப் பெண்சாதி வேம்பும் காட்டுப் பெண் சாதி கரும்பும். (W.) |
| வீட்டுமணியம் | vīṭṭu-maṇiyam n. <>id.+. 1. Stewardship, management of a house or family; வீட்டுக்குடித்தனக்காரியங்களை நிர்வகிக்கை. (W.) 2. Steward; |
| வீட்டுமம் | vīṭṭumam n. <>bhīṣma. 1. Terror, horror; பயங்கரம். 2. Non-attachment; |
| வீட்டுமன் | vīṭṭumaṉ n. <>Bhīṣma. Bhīṣma. See பீஷ்மன். . |
| வீட்டுமாசாரி | vīṭṭumācāri n. <>id.+ā-cārya. See வீட்டுமன். (நாமதீப். 142.) . |
| வீட்டுலகம் | vīṭṭulakam n. <>வீடு+உலகம். Heaven; மேலுலகம். தேவர் பெருமானை . . . நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே (சீவக. 1467). |
| வீட்டுவரி | vīṭṭu-vari n. <>id.+வரி House-tax; வீட்டுக்காகச் செலுத்தும் வரி. வீட்டுவரி யெப்பொழுதும் வேண்டா மெனநிறுத்தி (பணவிடு. 46). |
| வீட்டுவழக்கம் | vīṭṭu-vaḻakkam n. <>id.+. Family usage, tradition, opp. to nāṭṭu-vaḻakkam; குடும்பத்தில் நடந்துவரும் வழக்கம். |
| வீட்டுவாசல் | vīṭṭu-vācal n. <>id.+. The front gate of a house; வீட்டின் முன்புற வாசல். |
| வீட்டுவாடகை | vīṭṭu-vāṭakai n. <>id.+வாடகை. House-rent; குடிக்கூலி. |
