Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீடுசேர் - தல் | vīṭu-cēr- v. intr. <>id.+. To be destroyed; அழிதல். வீடுசேரநிர் வேலைகான் மடுத்து (கம்பரா.நாட்டுப்.61) . |
| வீடுதூங்கி | vīṭu-tūṅki n. <>id.+. Hangeron, sponger; parasite; பிறனையடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் (யாழ். அக.) (W.) |
| வீடுநர் | vīṭunar n. <>வீடு.+. Those who die, mortals; இறப்பவர். விண்ணவரும் வீடுநரே (விநாயகபு. 22, 15). |
| வீடுநுழை - தல் | vīṭu-nuḷai- v. intr. To trespass; to enter into a house with an evil intent; தீயவெண்ணத்துடன் பிறன்வீட்டினுட் பிரவேசித்தல். வீடு |
| வீடுபெயர் 1 - தல் | vīṭu-peyar- v. intr. <>id.+. To change one's residence or abode; இருப்பிடம் விட்டு வேறிடஞ் செல்லுதல். (W.) |
| வீடுபெயர் 2 - த்தல் | vīṭu-peyar- v. intr. <>id.+. See வீடுபெயர் -. (W.) . |
| வீடுபேறு | viṭu-pēṟu, n. <>id.+. Final emancipation, salvation முத்திநிலை. விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை (தேவா. 268, 5). |
| வீடும்விளக்குமாய்வை - த்தல் | vīṭum-viḷakkum-āy-vai- v. tr. <>id.+. விளக்கு-+. To start one in life, to make one prosper in life; ஒருவனை வாழவைத்தல். |
| வீடுமன் | vīṭumaṉ n. <>Bhīṣma. Bhīṣhma. See பீஷ்மன். வீடுமனும் . . . கணைதொடுத்தான் (பாரத. முதற்போ. 57). . |
| வீடுமாற்று - த்தல் | vīṭu-māṟṟu- v. intr. <>வீடு+. To shift from one house to another; ஒரு வீட்டைவிட்டு மற்றோரு வீட்டிற்குக் குடிபோதல். |
| வீடுமாறு - தல் | vīṭu-māṟu- v. intr. <>id.+. See வீடுமாற்று-. . |
| வீடுவாசல் | vīṭu-vācal n. <>id.+. House and its appurtenances; வீடும் அதைச் சார்ந்த பொருளும். அவன் வீடுவாச வில்லாதவன். |
| வீடுவி - த்தல் | vīṭuvi- v. tr. Caus. of வீடு-. To cause to perish; to destroy; அழிவுசெய்தல். காலனை வீடுவித்து (தேவா. 44, 3). |
| வீடெடு - த்தல் | vīṭeṭu- v. intr. <>வீடு+எடு-. 1. To build a house; வீடுகட்டுதல். வீடெடுக்க அஸ்திபாரஞ் செய்பவர் (பரத. ஒழிபி. 3, உரை). 2. To lay the foundation; |
| வீண் | vīn n. [M. vīṇ.] 1. Uselessness. unprofitableness; பயனின்மை. (சூடா.) 2. That which is unprofitable; 3. That which is not necessary; |
| வீண்கத்து | vīṇ-kattu n. <>வீண்+கத்து-. Profitless words, as empty noise; பயனற்ற பேச்சு. |
| வீண்காரியம் | vīṇ-kāriyam n. <>id.+. Useless deed; பயனற்றசெயல். (நன்.298, உரை.) |
| வீண்காலம் | vīṇ-kālam n. <>id.+. Time spent in vain, time wasted; பயனின்றிப் போக்குங்காலம். |
| வீண்குறிசொல்லுவோன் | vīṇ-kuṟi-colluvōṉ n. <>id.+குறிசொல்-. Sham astrologer; போலியாகச் சோதிடக்குறி சொல்லிப் பிழைப்போன். (சுக்கிரநீதி, 176) |
| வீண்செயல் | vīṇ-ceyal n. <>id.+. See வீண்காரியம். . |
| வீண்செலவு | vīṇ-celavu n. <>id.+. Profitless expenditure ; பயனற்ற பணச்செலவு. |
| வீண்சொல் | vīṇ-col n. <>id.+சொல். Idle talk, unprofitable discourse; பயனில்சொல். (W.) |
| வீண்சோறுதின்னி | vīṇ-cōṟu-tiṉṉi n. <>id.+. சோறு. Useless person; சோற்றுக்குக் கேடாய் ஒன்றுக்கு முதவாதிருப்பவ-ன்-ள். (W.) |
| வீண்டம்பம் | vīṇ-ṭampam n. <>id.+. Vain show; பயனற்ற ஆடம்பரம். |
| வீண்தெண்டம் | vīṇ-teṇṭam n. <>id.+. 1. Sheer waste ; சிறிதும் பயனின்மை. Colloq. 2. Unjust fine ; |
| வீண்தேங்காய் | vīṇ-tēṅkāy n. <>id.+. Coconut that breaks easily, as in a game; தேங்காயுருட்டியாடும் பந்தயவாட்டத்தில் எளிதில் உடையுந்தேங்காய். (J.) |
| வீண்நியாயம் | vīṇ-niyāyam n. <>id.+. 1. Pretext; excuse; சாக்கு. Loc. 2. Profitless argument; |
| வீண்பத்தி | vīṇ-patti n. <>id.+பத்தி . Superstition ; மூடபக்தி. (W.) |
| வீண்பாக்கு | vīṇ-pākku n. <>id.+பாக்கு. Betel-nut chewed at other times than after meal, dist. fr. ūṇ-pākku; உணவு கொள்ளாத வேளைகளில் தின்னும் பாக்கு. (W.) |
| வீண்பாடு | vīṇ-pāṭu n. <>id.+. 1. Profitless task; பயனற்ற வேலை. 2. Profitless effort ; |
