Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீணைவாசி - த்தல் | vīṇai-vāci- v. intr. <>id.+. To play on the yāḷ; யாழ்வாசினை. செய்தல். |
| வீத்து | vīttu n. <>வீச்சு. 1. Flogging; அடிக்கை. (W.) 2. Length; |
| வீத்து 1 - தல் | vīttu- 5 v. tr. <>வீத்து. To flog; அடித்தல். Loc. |
| வீத்து 2 - தல் | vīttu- 5 v. tr. Corr. of வீழ்த்து-. என் பாத்திரத்திலும் கொஞ்சம் கஞ்சி வீத்துங்கள். |
| வீத்துமம் | vīttumam n. Dill. See சதகுப்பை, 1. (மலை) . |
| வீதசோகம் | vītacōkam n. <>vīta-šōka. Ašoka. See அசோகம், 2. (இலக். அக.) . |
| வீதசோகன் | vītacōkam n. <>vīta-šōka. Arhat, as free from sorrow; அருகக்கடவுள். (சூடா.) |
| வீதம் 1 | vītam n. vihita. 1. Rate, ratio; அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான். 2. Share, portion; |
| வீதம் 2 | vītam n. <>vīta. 1. Abandonment; abolition; விடுகை. (சூடா.) 2. That which is forsaken or relinquished; 3. Peace ; |
| வீதராகம் | vīta-rākam n. <>vīta-rāga. Extinction of desire; பற்றறுகை. வீதராகமா முனிவ னானான். (மேருமந். 928) . |
| வீதராகன் | vīta-rākan n. <>vīta-rāga. One who is free from attachments; பற்றற்றவன். இது . . . வீதராகர் என்றாற்போல நின்றது (சீவக. 2542, உரை). |
| வீதல் | vītal n. <>¢வீ -. 1. Death; சாவு. (சூடா.) 2. Poverty; |
| வீதா | vītā n. prob. விருதா. cf. vīta. Uselessness; பயனின்மை. (நாமதீப. 645.) |
| வீதாசாரம் | vītācāram n. <>வீதம் + ஆசாரம். Proportion; rate; பங்கு. Colloq. |
| வீதி - த்தல் | vīti- 11 v. tr. <>id. 1. To share; to allot; பங்கிடுதல். 2. To analyse and examine; |
| வீதி 1 | vīti n. <>vīthī. 1. Street; தெரு. (பிங்.) வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே (திருவாச. 7, 1). 2. The sun's path; orbit of celestial bodies; 3. Direction, way; 4. Means; 5. Row, order; 6. (Drama.) A species of drama in one act and with one or two actors, the theme being love for a lascivious prostitute, one often rūpakam, q.v; 7. Width, breadth; 8. Running straight, as of a horse; 9. Place for breaking horses; 10. Light; 11.cf. vēdi. Platform; |
| வீதி 2 | vīti n. <>bhīti. Fear; அச்சம். (சூடா.) |
| வீதி 3 | vīti n. <>vīti. Horse; குதிரை. (யாழ். அக.) |
| வீதிக்குத்து | vīti-k-kuttu n. <>வீதி+. An inauspicious position of a house. See தெருக்குத்து. |
| வீதிகுத்து - தல் | vīti-kuttu v. intr. <>id.+. To run hither and thither; ஓடியாடுதல். வீதிகுத்திய குறுந்தாட் பாரிடம் (கல்லா. 41). |
| வீதிகோத்திரம் | vītikōttiram n. <>vīti-hōtra. See வீதிகோத்திரன், 1. (இலக். அக.) . |
| வீதிகோத்திரன் | vītikōttiraṉ n. <>Vīti-hōtra. (யாழ். அக.) 1. The God of Fire; அக்கினி பகவான். 2. Sun; |
| வீதிப்பாய்ச்சல் | vīti-p-pāyccal n. <>வீதி+. An inauspicious position of a house. See தெருக்குத்து. |
| வீதிப்போக்கு | vīti-p-pōkku n. <>id.+போக்கு. (Mus.) Even movement of music in the same pitch; இசையின் நேர்செலவு. அசையொடு வீதிப்போகு முடுகியல் (திருவிளை. விறகு. 28). |
| வீதிமறிச்சான் | vīti-maṟiccāṉ n. <>id.+மறி-. Taṭṭi, etc., put up in specified localities to shut out low-caste people, as in festivals; குறித்த இடங்களில் கீழ்மக்கள் வராதபடி தடுக்க இடப்படும் தட்டி முதலியன. Nā. |
| வீதியிலேவிடு - தல் | vītiyil-ē-viṭu- v. tr. <>id.+. To leave adrift; to leave uncared for, as children; குழந்தை முதலியவற்றை நிராதாரமாக விட்டுவிடுதல். |
| வீதிவர்ணச்சேலை | vītivarṇa-c-cēlai n. <>வீதிவர்ணம்+. A kind of saree; ஒருவகைப் புடைவை. வீதிவர்ணச்சேலை யொன்று விந்தையாம் (விறலிவிடு. 714). |
