Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீதிவர்ணம் | vīti-varṇam n. perh. வீதி+. See வீதிவர்ணச்சேலை. . |
| வீதிவிடங்கன் | vīti-viṭaṅkaṉ n. <>id.+. The moveable image of šiva, worshipped at Tiruvārūr; திருவாரூரிற் கோயில்கொண்ட உற்சவமூர்த்தியாகிய சிவபிரான். |
| வீதிவிலாசம் | vīti-vilācam n. <>id.+. Taking a walk along the streets; தெருவில் உலாவருகை. (W.) |
| வீப்பகழி | vī-p-pakaḷi n. <>வீ+. The flower-arrow of Kama; காமனது மலரம்பு (உரி. நி.) |
| வீபணி | vīpaṇi n. <>vipaṇi. 1. Bazaarstreet; கடைவீதி. (சது.) 2. Shop. |
| வீபத்து | vipattu n. prob. vibudha. Moon; சந்திரன். (சது.) |
| வீபற்சு | vīpaṟcu n. <>Bībhatsu. Arjuna; அருச்சுனன். (பிங்.) |
| வீம்பன் | vīmpaṉ n. <>வீம்பு. 1. Boaster, braggart; வீண்பெருமைக்காரன். 2. Proud person; 3. Pertinacious person; |
| வீம்பாட்டம் | vīmpāṭṭam n. <>id.+. (W.) 1. Ostentatious display; வீண்டம்பம். 2. Bragging; |
| வீம்பு | vīmpu n. [M. vīmpu.] 1. Boast, swagger, bombast, vaunt; வீண்புகழ்ச்சி. வீம்புநாரியர் (திருப்பு. 772). 2. Pride; 3. Obstinacy; |
| வீம்புக்காரன் | vīmpu-k-kāraṉ n. <>வீம்பு+காரன். See வீம்பன். (W.) . |
| வீம்புப்பேச்சு | vīmpu-p-pēccu n. <>id.+. Boasting speech; தற்புகழ்ச்சி. |
| வீமசேனன் | vīmacēṉaṉ n. <>Bhīmasēna. Bhīma. Bhīma. See பீமன், 1. அருச்சுணன் தமையனான . . . வீமசேனன் (சிறுபாண். 240, உரை). |
| வீமதேவன் | vīma-tēvaṉ n. <>Bhīma-dēva. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர். (பிங்.) |
| வீமபாகம் | vīma-pākam n. <>Bhīma+pāka. Excellent cooking. See பீமபாகம். (குற்றா. குற. 17.) |
| வீமம் | vīmam n. <>bhīma. 1. Fearfulness, dreadfulness; அச்சம். வீமப்பேரொளியாய விழுப்பொருள் (தேவா. 327, 8). 2. Fearful thing; 3. A hell; 4. Bulkiness; |
| வீமவீடணம் | vīma-vīṭaṇam n. <>id.+bhīṣaṇa. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்க. நரக. 109.) |
| வீமன் | vīmaṉ n. <>Bhīma. 1. The second son of Pāṇdu. See பீமன், 1. மிடுக்கிலாதானை வீமனே . . . என்று (தேவா. 647, 2). 2. Father of Damayantī; 3. A kind of purified camphor; |
| வீமேச்சுரவுள்ளமுடையான் | vīmēc-cura-v-uḷḷamuṭaiyāṉ n. An astrological work; ஒரு சோதிட நூல். |
| வீயம் | vīyam n. <>bīja. [T. bīyamu, K. bīya.] 1. Seed; வித்து. அகோசர வீயத்தை (திருமந். பாயி. 100). 2. Rice; |
| வீயு | vīyu n. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மாலை.) |
| வீர்தி | vīrti n. prob. vṟti. Hedge, fence; வேலி. (பிங்.) |
| வீர்வீரெனல் | vīr-vīr-eṉal n. Onom. expr. of screaming, shrieking; கத்துதற் குறிப்பு. |
| வீரக்கல் | vīra-k-kal n. <>வீரம்+. Memorial stone. See நடுகல். Loc. |
| வீரக்கழல் | vīra-k-kaḷal n. <>id.+. String of little bells worn on the leg, as a sign of heroism; ஆண்மைக்குறியாக வீரரணியும் காலணி. |
| வீரக்குட்டி | vīra-k-kuṭṭi n. <>id.+குட்டி . Eminent warrior; வீரரிற் சிறந்தோன். (யாழ். அக.) |
| வீரக்குடியான் | vīra-k-kuṭiyāṉ n. <>id.+. One employed to sound the trumpet or conch on joyful or mournful occasions; சுபாசுப காலங்களில் சங்கு கொம்பு முதலியன வூதும் பணிசெய்பவன். (W.) |
| வீரக்குழல் | vīra-k-kuḷal n. <>id.+குழல். A piece of armour for the forearm; முன்கையில் அணியும் இருப்புக் கவசம். (யாழ். அக.) |
| வீரக்கொடி | vīra-k-koṭi n. <>id.+. Banner of victory; வெற்றிக் கொடி (பு. வெ. 9, 39, உரை.) |
| வீரக்கொம்பு | vīra-k-kompu n. <>id.+. Martial trumpet; படையெழுச்சியில் ஊதுங்கொம்பு. சங்கும் கரிய வீரக்கொம்பும் (பு. வெ. 2, 3, உரை). |
