Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீரகங்கணம் | vīra-kaṇkaṇam n. <>vīra+கங்கணம். See வீரகடகம். (W.) . |
| வீரகடகம் | vīra-kaṭakam n. <>id.+கடகம். Warrior's bracelet; வீரர் அணியும் கைவளை. (W.) |
| வீரகண்டாமணி | vīra-kaṇṭāmaṇi n. <>id.+. Ring with little bells, worn on the leg, as a mark of heroism; வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல். வீரகண்டாமணி விருது காலிட்டு (கொண்டல்விடு. 494). |
| வீரகண்டை | vīra-kaṇṭai n. <>id.+கண்டை . See வீரக்கழல். (W.) . |
| வீரகத்தி | vīra-katti n. <>id.+hatyā. Sin of killing a hero or warrior; வீரனைக் கொன்ற பாவம். (இலக். அக.) |
| வீரகம் | vīrakam n. <>vīraka. Oleander. See அலரி, 2. (இலக். அக.) |
| வீரகவசம் | vīra-kavacam n. <>vīra+. Warrior's armour; வீரர் அணியும் கவசம். |
| வீரகவிராயர் | vīrakavirāyar n. See வீரையாசுகவிராயர். . |
| வீரகுடியான் | vīra-kuṭiyāṉ n. <>vīra+. See வீரக்குடியான். (W.) . |
| வீரகெம்பீரன் | vīra-kempīraṉ n. <>id.+gambhīra. Proud hero; வீரத்திற் செருக்கி நிற்பவன். (W.) |
| வீரகேசரி | vīra-kēcari n. <>id.+. 1. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; நவவீரருள் ஒருவர். (கந்தபு. துணைவர். 26.) 2. King Vikkiramātitaṉ; |
| வீரகேயூரம் | vīra-kēyūram n. <>id.+. Warrior's armlet of iron; வீரரணிவதற்கு உரியதும் இரும்பினாலியன்றதுமான தோள்வளை. (யாழ். அக.) |
| வீரகோஷம் | vīra-kōṣam n. <>id.+ ghōṣa. Warrior's shout, war-cry; வீரரது ஆர்ப்பரவம். |
| வீரச்சங்கிலி | vīra-c-caṅkili n. <>வீரம்+. See வீரசங்கிலி. (சிலப். 6, 99, அரும்.) . |
| வீரச்சலங்கை | vīra-c-calaṅkai n. <>id.+. String of little bells, worn on the legs by heroes; வீரரணியும் காற்சதங்கை. Loc. |
| வீரச்சுவை | vīra-c-cuvai n. <>id.+. (Rhet.) See வீரம், 2. (சிலப். 3, 13, உரை.) . |
| வீரச்செல்வி | vīra-c-celvi n. <>id.+. Durgā; துர்க்கை. (பிங்.) |
| வீரசங்கிலி | vīra-caṅkili n. <>vīra+. 1. Gold chain worn as an armlet; as a sign of heroism; வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி. வீரசங்கிலி கேயூரம் (பிரபுலிங். பிர. 9). 2. A woman's necklace; |
| வீரசம்பன்குளிகை | vīra-campaṉ-kuḷikai n. A coin current in the 14th C.; 14-ஆம் நூற்றாண்டில் வழங்கிய நாணயவகை. (I. M. P. N. A. 7.) |
| வீரசயந்திகை | vīra-cayantikai n. <>vīra-jayantikā. (இலக். அக.) 1. War; போர். 2. A dance performed by warriors; |
| வீரசயனம் | vīra-cayaṉam n. <>vīra+. A reclining posture of Viṣṇu; திருமாலின் சயன நிலைவகை. |
| வீரசாகி | vīra-cāki n. <>id.+šākhin. Marking-nut tree. See சேங்கொட்டை, 2. (மலை.) |
| வீரசாசனம் | vīra-cācaṉam n. <>id.+šasana. Land and other property assigned to warriors; வீரர்க்குக் கொடுக்கும் பூமி முதலியன. (I. M. P. Cg. 682.) |
| வீரசிங்காசனம் | vīra-ciṅkācaṇam n. <>id.+. Throne of heroes; வீரர்கள் இருத்தற்குரிய சிம்மாதனம். வீரசிங்காசனத்து . . . வீற்றிருந் தருளிய (S. I. I. i, 134). |
| வீரசிங்காதனபுராணம் | vīra-ciṅkātaṉa-purāṇam n. A Vīra-šaiva Purāṇa, by Vēlaīya Dēšikar and Umāpati-Civācāriyar of Kōṭṭūr, composed in 1719 A.D.; கி. பி. 1719-ல் வேலைய தேசிகரும் கோட்டூர் உமாபதிசிவாசாரியரும் இயற்றிய ஒரு வீரசைவபுராணம். |
| வீரசின்னம் | vīra-ciṉṉam n. <>vīra+ cihna. A kind of bugle forming part of the paraphernalia of a hero; வீரர் விருதுகளில் ஒன்றான ஊதுகொம்பு. வீரசின்னந் தான் முழங்க (கூளப்ப. 48). |
| வீரசுவர்க்கம் | vīra-cuvarkkam n. <>id.+svarga. Warrior's heaven; இறந்த வீரரடையுஞ் சுவர்க்கபதவி. |
| வீரசூடிகை | vīra-cūṭikai n. <>id.+cūdikā. An ornament for the forehead, worn by warriors; வீரர் நெற்றியிலணியும் அணிவகை. வீரசூடிகை நெற்றியி னயலிட்டு விசித்தார் (கம்பரா. பஞ்சசேனா. 18). |
| வீரசூரம் | vīra-cūram n. <>id.+ šūra. Heroic valour; பேராண்மை. (W.) |
| வீரசூரன் | vīra-cūraṉ n. <>id.+id. (w.) 1. Valiant hero ; அதிவீரன். See வீரதிரன். |
| வீரசூலி | vīra-cūli n. <>id.+ šūlin. A village goddess; ஒரு கிராமதேவதை. Loc. |
