Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீரசேனன் | vīracēṉaṉ n <>Vīrasēna. The father of Naḷa; நளமகாராஜனது தந்தை. (நைடத. நள்ன்றூது.14.) |
| வீரசைவம் | vīra-caivam n. <>vīra+. The Liṅgayat sect of šaivaism. சைவமதத்தில் இலிங்க தாரணஞ் செய்துகொளுஞ் சமயம். |
| வீரசைவன் | vīra-caivaṉ n. <>id.+. A follower of the sect of vīra-caivam ; வீரசைவமதத்தான். |
| வீரசொர்க்கம் | vīra-corkkam n. <>id.+. See விரசுவர்க்கம். (இலக.அக.) . |
| வீரசோ | vīracō n. <>id.+ சோ. The city of the Asura Bāṇa. See சோணிதபுரம். வீரசோ வென்னும் அரணத்தை (பு. வெ. 6, 7, உரை). |
| வீரசோழன் | vīra-cōḷan n. <>id.+. A Cōḷa king, 11th C., patron of the author of Vīracōḷiyam; பதினொராம் நூற்றாண்டில் ஆண்டவனும் வீரசொழியத்தை இயற்றுவித்தவனுமான சோழவரசன். வீரசோழன் றிருப்பெயராற் பூமேலுரைப்பன் (வீரசோ.பயி. 3). |
| வீரசோழியம் | vīracōḷiyam n.<>வீரசோழன். A grammatical treatise, by Puttamittirar, named after Vīracōḷan; வீரசோழன்பெயரால் புத்தமித்திரர் இயற்றிய தமிழலக்கணநூல். |
| வீரட்டம் | vīraṭṭam n. See வீரட்டானம். (தேவா.1222, 2.) . |
| வீரட்டாணம் | vīraṭṭāṇam n. See வீரட்டானம். (W.) . |
| வீரட்டானம் | vīraṭṭāṉam n. <>vīra-sthāna. 1. Sacred place where šiva's heroism was manifested; சிவபிரானது வீரம் விளங்கிய தலம் (தேவா, 1222, 2.) 2. A kind of dance; |
| வீரணம் | vīraṇa. n. <>vīraṇam Cuscus grass. See இலாமிச்சை.(W.) |
| வீரணன் | vīraṇaṉ n. <>வீரம்+அண்ணு-. Brave hero ; வீரமுள்ளவன். அருமுறவினோ டொளி திகழ் விரண ருறைவது (தேவா. 579, 9). |
| வீரணி 1 | vīraṇi n. <>vīraṇa. Cuscus grass. See இலாமிச்சை.(தைலவ.) |
| வீரணி 2 | vīraṇi n. <>வீரம் + prob. அண்ணு-. Pepper ; மிளகு. (மலை.) |
| வீரணுக்கன் | vīraṇukkaṉ n. perh. id. 1. A caste; ஒரு சாதி. 2. Man of the caste of vīraṇukkaṉ; |
| வீரணுக்கிச்சி | vīraṇukkicci n. Fem. of வீரணுக்கன். A woman of the caste of vīraṇukkaṉ; வீரணுக்கச்சாதிப் பெண். (நன். 276, மயிலை.) |
| வீரத்தட்டி | vīra-t-taṭṭi n. <>வீரம் + தட்டி. Badge of deerskin ; மான்றோற் பட்டை. (யாழ்.அக.) |
| வீரத்துவம் | vīrattuvam n. <>vīra + tva. Bravery, heroism. See வீரம், 1. (W.) |
| வீரதச்சுவன் | vīrataccuvaṉ n. cf. vīradhanvan. Kāma; காமன். (சது.) |
| வீரதண்டை | vīra-taṇṭai n. <> vīra + தண்டை. See வீரக்கழல். (யாழ்.அக.) . |
| வீரதத்துவம் | vīra-tattuvam n. <>id.+ தத்துவம். See வீரத்துவம். (W.) . |
| வீரதரன் | vīra-taraṉ n. <>vīra-tara. Great hero or warrior; வீரருள் மிக்கான். கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடையான் (கலிங்.515). |
| வீரதரு | vīra-taru n. <>vīra + taru. 1. See வீரசாகி. (நாமதீப.291.) . 2. Arjuna. 3. Ashy babool. |
| வீரதீரன் | vīra-tīraṉ n. <>id.+ dhīra. 1. Valiant hero; துணிவு மிக்க வீரன். 2. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; |
| வீரதுரந்தரன் | vīra-turantaraṉ n. <>id.+ dhurandhara. 1.Hero, worthy of the name ; பராக்கிரமமுள்ள வீரன். 2. Leader of a band of warriors; champion; |
| வீரதை | vīratai n. <>vira-tā. Heroism. See வீரம், 1. வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் (கம்பரா. கார்கா. 69). |
| வீரந்தரம் | vīrantaram n. <>vīran-dhara. (யாழ். அக.) 1. Peacock ; மயில். 2. Armour for the chest ; |
| வீரப்பட்டயம் | vīra-p-paṭṭayam n. <>வீரம்+. See வீரபட்டிகை. (யாழ். அக.) . |
| வீரப்பல் | vīra-p-pal n. <>id.+ பல். Long, curved tooth, as of malignant deities ; பூதம் ழதலியவறின் கோரப்பல். Loc. |
| வீரப்பாடு | vīra-p-pāṭu n. <>id.+. 1.Heroism, manliness; பராக்கிரமம். வீரப்பாட்டுக்குத் தலையான சக்ரவர்த்தி திருமகன் (ஈடு, 6, 1, 10). 2. Victory ; |
| வீரப்பிரதாபம் | vīra-p-piratāpam n. <>id.+. See வீரப்பாடு. . |
