Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீரப்பேர் | vīra-p-pēr. n. <>id.+ பேர். Title conferred upon a person in recognition of his heroism ; வீரம்பற்றிப் புனையும் பெயர். சீலப்பேர் வீரப்பேர் என்று அநேகமாயிருக்குமே (ஈடு, 2, 5, 6). |
| வீரப்போர் | vīra-p-pōr n. <>id.+ போர். Fight or combat in strict conformity with the code of honour ; வீரர்களின் நெறி தவறாத யுத்தம். |
| வீரபட்டம் | vīra-paṭṭam n. <>vīra+பட்டம். See வீரபட்டிகை. வீரபட்டத்தொடு திலக மின்னவே (கம்பரா. கடிம. 54). . 2. A jewel on the forehead of deities; |
| வீரபட்டிகை | vīra-paṭṭikai n. <>id.+. Frontlet of gold worn on the forehead of a warrior, as a sign of victory; வீரர் வெற்றிக் குறியாக நெற்றியில் அணியும் பொற்றகடு. நுதலணியோடையிற் ¢பிறழும் வீரபட்டிகை (கம்பர. கரன்வ. 159). |
| வீரபத்திரதேவன் | vīrapattira-tēvaṉ n. <>Vīra-bhadra+. See வீரபத்திரன். (சிவக.2285, உரை.) . |
| வீரபத்திரம் | vīra-pattiram n. <>vīra-bhadra. Horse fit for the horse-sacrifice ; அசுவமேதத்திற்குரிய குதிரை. (இலக். அக.) |
| வீரபத்திரன் | vīrapattiraṉ n <>Vīrabhadra. The god who emanated from šiva's frontal eye and destroyed Dakṣa's sacrifice ; சிவபிரானது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரும் தக்ஷயாகத்தை யழித்தவருமான கடவுள். முந்துவீரப்த்திரனெனுந் திறலுடை முதல்வன் (கந்தபு. வீரபத்.14). |
| வீரபத்தினி | vīra-pattiṉi n. <>vīra-patnī. 1. Wife of a hero ; வீரனுடைய மனைவி. 2. Wife celebrated for her maṟa-k-kaṟpu or militant chastity; |
| வீரபாண்டியன் | vīra-pāṇṭiyaṉ n. <>vīra+. 1. A Pāṇdya king; பாண்டியவரசருள் ஒருவன். 2. A dry measure of capacity; |
| வீரபாண்டியன்காசு | vīra-pāṇṭiyaṉ-kācu n. <>வீரபாண்டியன்+காசு. A coin issued by Vīra-pāṇṭiyaṉ; வீரபாண்டியன் காலத்து வழங்கிய ஒரு நாணயம். (Insc. Pudu. 379.) |
| வீரபாணம் | vīra-pāṇam n. See வீரபானம். (இலக். அக.) . |
| வீரபானம் | vīra-pāṉam n. <>vīra+ pāna. Invigorating drink of warriors ; வீரர் குடிக்கும் மது. வீரபானமிருக்கும் குழாய் (சீவக.1874, உரை). |
| வீரபுரந்தரன் | vīra-purantaraṉ n. <>id.+. A hero in Skanda's army, one of navavīrar, q.v.; நவவீரருள் ஒருவர் (நாமதீப. 35.) |
| வீரபுருஷன் | vīra-puruṣaṉ. n. <>id.+. Warrior; hero; வீரமுள்ளவன். வீரபுருஷர்குடர்களின் உதிரத்தை (தக்கயாகப்.100, உரை). |
| வீரபைரவி | vīra-pairavi n. <>id.+. Female ascetic wearing the garb of a Bhairavi; பைரவி வேஷதாரியான பெண் துறவி. நாகசாகினிகள் வீரபைரவிகள் (தக்கயாகப். 593). |
| வீரபோகம் | vīra-pōkam n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (I.M.P.S.A. 86.) |
| வீரம் 1 | vīram n. <>vīra. 1.Heroism, bravery; பராக்கிரமம். கன்மே னிற்பர் தம்வீரந் தோன்ற (சீவக. 2302). 2. (Rhet. ) The sentiment of heroism, one of nava-racam, q.v.; 3. Strength, might; 4. Excellence; 5. (Nāṭya.) A kind of masquerade dance; 6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; 7. See. வீராசனம். பதுமநகரில் வீரம் (பிரபோத. 44, 68). 8. Pepper; 9. Gruel; 10 A kind of fig; 11. Back; 12. cf. வேரம். Mountain; |
| வீரம் 2 | vīram n. <>சவ்வீரம். 1.Corrosive sublimate. See சவ்வீரம், 2. (W.) 2. A kind of medicine; |
| வீரம் 3 | vīram n. <>vīrā. cf. šṟṅgi-bēra. Ginger. See இஞ்சி2, 1. (யாழ். அக.) |
| வீரம்பேசு - தல் | vīram-pēcu- v. intr. <>¢வீரம்1+. 1.To boast of one's own prowess; தன் வல்லமையைத் தானே புகழ்தல். 2. To hector, swagger; |
| வீரமகரம் | vīra-makaram n. <>vīramakara. A fish-shaped emblem being part of the paraphernalia carried before deities or kings; கோயில்மூர்த்தி அல்லது வேந்தர் முன்னிலையில் எடுக்கும் விருதுவகை. (யாழ். அக.) |
| வீரமகள் | vīra-makaḷ n. <>vīra+. See விரலக்ஷ்சுமி (சீவக. 411, உரை.) . |
| வீரமகேச்சுரன் | vīra-makēccuraṉ n. <>id.+. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; நவவீரருள் ஒருவர். (W.) |
