Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீரரேணு | vīra-rēṇu n. <>Vīra-rēṇu. Bhīma பீமசேனன். (யாழ். அக.) |
| வீரலட்சுமி | vīra-laṭcumi n. <>vīra+. See வீரலக்ஷ்மி. . |
| வீரலக்ஷ்மி | vīra-lakṣmi n. <>id.+. 1. The Goddess of Bravery; வீரத்திற்குரிய தெய்வம். 2. Bravery, heroism, as wealth; 3. The Goddess of Victory; |
| வீரவண்டயம் | vīra-vaṇṭayam n. <>வீரம்1+. See வீரவெண்டையம், 1 (திவ். திருப்பா. 17, வ்யா.) . |
| வீரவளை | vīra-vaḷai n. <>id .+ வளை3. Warrior's armlet; வீரரணியும் கடகம். வீரவளையை யுடைய தோளாகிய துடுப்பால் (புறநா. 26, உரை). |
| வீரவாகு | vīra-vāku n. <>vīra+ bāhu. 1. A hero in Skanda's army, one of nava-vīrar , q.v.; நவவீரருள் ஒருவர். செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீரவாகுவந் துதித்தனன் (கந்தபு. துணைவர். 25). 2. The Paṟaiya who purchased Harišcandra, in Benares; |
| வீரவாதம் | vīra-vātam n. <>vīra-vāda. Defiant speech of warriors; வீரர் உரத்துக்கூறும் ஆண்மைப்பேச்சு. |
| வீரவாரம் 1 | vīra-v-āram n. <>வீரம்1 + ஆரம்3. Garland of veṭci flowers, worn by warriors; வீரரணியும் வெட்சிமாலை. (யாழ். அக.) |
| வீரவாரம் 2 | vāravāram n. <>id.+ ஆரவாரம். Tumultuous noise; பேராரவாரம். அங்கு என்ன விசேஷம்? வீரவாரம் செய்கிறார்களே. |
| வீரவாளிச்சேலை | vīra-vāḷi-c-cēlai n. <>id.+ prob. வாளி1+. See வீரவாளிப்பட்டு. (W.) . |
| வீரவாளிப்பட்டு | vīra-vāḷi-p-paṭṭu n. <>id .+prob. id.+. A kind of silk saree printed with curious devices; சித்திரப் பட்டுச்சீலைவகை. (W.) |
| வீரவான் | vīra-vāṉ n. <>id. + வான்3. Warrior, hero; பராக்கிரம முள்ளவன். |
| வீரவிரதம் | vīra-viratam n. <>id.+. Rigorous austerities, as practised by a warrior ; வீரன் பயிலுங் கொடிய நோன்பு. வீரவிரதமவள் பிடித்து . . . மெலிவுற்றாள் (செவ்வந்திப்பு. சூரவாதி. 139). |
| வீரவிருக்ஷம் | vīra-virukṣam n. <>vīravrkṣa. See வீரசாகி. (W.) . |
| வீரவுப்பு | vīra-v-uppu n. prob. வீரம்1+. Rock salt; கல்லுப்பு. (மூ. அ.) |
| வீரவெட்சிமாலை | vīra-veṭci-mālai n. <>id.+வெட்சி +மாலை3. A poem in praise of tacāṅkam of a hero who, crowned with a wreath of veṭci flowers, captures his enemy's cattle, one of 96 pirapantam, q.v.; தொண்ணூற்றாறு பிரபந்தங்களுள் வெட்சிமாலை சூடிப் பகைவர் நிரை கவர்ந்துவந்த வீரனது வெற்றித் திறத்தைத் தசாங்கத்தோடு புகழும் நூல். (சது.) |
| வீரவெண்டையம் | vīra-veṇṭayam n. <>id.+ 1. See வீரக்கழல். . 2. Sword of the God at Tiru-v-ārūr; |
| வீரவெறி | vīra-veṟi n. <>id.+. Frenzy of heroism; வீரத்தாலான மதர்ப்பு. (யாழ். அக.) |
| வீரவைஷ்ணவன் | vīra-vaiṣṇavaṉ n. <>id.+. Fanatical, uncompromising Vaiṣṇava ; மதப்பற்று மிக்க திருமால் சமயத்தான். |
| வீரன் | vīraṉ n. <>vīra. 1.Hero, warrior; பராக்கிரம முள்ளவன். நன்னீர் சொரிந்தனன் வீரனேற்றான் (சீவக. 489). 2. Vīrabhadra. 3. Arhat; 4. Commander; 5. Bhīṣma; 6. A village deity. 7. Fire; 8. Sacrificial fire; 9. Dancer; |
| வீரஸ்ரீ¦ | vīra-šrī n. <>id.+. 1. See வீரலக்ஷ்மி, 1, 3. . 2. See வீரலக்ஷ்மி, 2. நும்முடைய வீரஸ்ரீ¦யையும் புகழையும் இப்பொழுதே கொள்வேன் (சீவக. 771, உரை). |
| வீராகம் | vīrākam n. See வீரயாகம். (இலக். அக.) . |
| வீராகரன் | vīrākaraṉ n. <>vīra+ ākara. Great warrior ; வீரமிக்கோன். மின்னும் புகழ்க்கு நல்லோனே வீராகரனே (திருவாலவா. 54, 4) . |
| வீராசனம் | vīrācaṉam n. <>id.+ āsana. 1. (Yōga.) Hero-posture, a yōgic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh, one of nine ācaṉam , q.v.; ஆசனம் ஒன்பதனுள் இடது தொடையில் வலது தாளையும் வலது தொடையில் இடது தாளையும் வைத்து உட்காரும் ஆசனபேதம். 2. Battle-field; |
| வீராசாரன் | vīrācāraṉ n. <>id.+ā-cāra. See வீரசைவன். (அரு. நி. 8.) . |
| வீராணத்தான் | vīrāṇattāṉ n. <>வீராணம். A division of Paraiyar who beat the vīrāṇam drum; வீராணப்பறை கொட்டும் பஞ்சமர் வகையினன். |
