Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீராணம் | vīrāṇam n. [T. vīrāṇam K. vīrāṇya.] A large, double drum; ஒருவகைப்பெரிய பறை. வீராணம் வெற்றிமுரசு (திருப்பு. 264). |
| வீராணிக்கிழங்கு | vīrāṇi-k-kiḻaṅku n. prob. வீரணம்+. (W.) 1. Viper's grass, Escorcioneira scorzonera; பூடுவகை. 2. Root of viper's grass; |
| வீராதனம் | vīrātaṉam n. See வீராசனம். (தத்துவப். 107, உரை.) . |
| வீராதிவீரன் | vīrāti-vīraṉ n. <>vīra+adhivīra. Hero among heroes; வீரர்க்குட் சிறந்த வீரன். |
| வீராந்தகன் | vīrāntakaṉ n. <>id.+ antaka. A hero in Skanda's army, one of nava-vīrar, q.v.; நவவீரருள் ஒருவர். (கந்தபு. துணைவர். 32.) |
| வீராப்பு | vīrāppu n. cf. வீறாப்பு. Pride; arrogance; கருவம். (யாழ். அக.) |
| வீராபிடேகம் | virāpiṭēkam n. <>vīra+ abhiṣēka. Ceremony of anointing a victorious king; பகைவென்ற அரசர்க்குச் செய்யும் அபிஷேகம். (சீவக. 2326, உரை.) |
| வீராய் - தல் | virāy- 4. v. tr. cf. பீராய்-. To scrape together; to gather together little by little; சிறிதுசிறிதாகச் சேகரித்தல். (யாழ். அக.) |
| வீராவளி | vīrāvaḷi n. வீரம்1 + prob. ஆவலிப்பு. See வீரவெறி. (யாழ். அக.) . |
| வீராவேசம் | vīrāvēcam n. <>vra+ā-vēša. See வீரவெறி. (யாழ். அக.) . |
| வீரி | vīri n. <>வீரம்1. 1. Heroic woman; வீரமுள்ளவள். 2. Kāḷī; 3. Durgā; 4. A village goddess; 5. Sickle-leaf. |
| வீரிடம் | vīriṭam n. [T. nēredu.] Jumoon-plum. See நாவல், 1. (மலை.) |
| வீரிடு - தல் | vīriṭu- 6 v. intr. cf. வீறிடு-. To cry out suddenly; to scream, make a sharp, shrill sound; திடீரெனக் கத்துதல். வீரிட்டரக்கியர் . . . அழ (இராமநா. உயுத். 58). |
| வீரியக்கட்டு | vīriya-k-kaṭṭu n. <>வீரியம்+. Thick consistency of semen; சுக்கிலம் நெகிழாமல் உறுதியாயிருக்கை. Loc. |
| வீரியத்தம்பனம் | vīriya-t-tampaṉam n. <>id.+. 1. Stopping seminal effusion; conserving semen; சுக்கிலத்தை வெளிவிடாது அடக்குகை. 2. Privation of strength by enchantment; |
| வீரியநஷ்டம் | vīriya-naṣṭam n. <>id.+. See வீரியவொழிவு. . |
| வீரியநெகிழ்ச்சி | vīriya-nekilcci n. <>id.+. See வீரியவொழிவு. . |
| வீரியப்பெருக்கு | vīriya-p-perukku n. <>id.+. Increased secretion of seminal fluid; சுக்கிலம் மிகுதியாகப் பெருகுகை. |
| வீரியபாரமிதை | vīriya-pāramitai n.<>vīrya+. See வீரியம், 7. (மணி. 26, பக். 297.) . |
| வீரியம் | vīriyam n. <>vīrya. 1. Strength, vigour, power; வலிமை. 2. Bravery, heroism, valour; 3. Greatness; 4. Semen virile; 5. Boastfulness, braggadocio; 6. Efficacy of medicines; 7. (Buddh.) One of taca-pāramitai, q.v.; 8. Brightness; 9. Drum; |
| வீரியம்பிடி - த்தல் | vīriyam-piṭi- v. intr. <>வீரியம்+. To take a firm resolve; உறுதிகொள்ளுதல். |
| வீரியவான் | vīriyavāṉ n. <>id.+ வான்3. See வீரவான். . |
| வீரியவிருத்தி | vīriya-virutti n. <>id.+ விருத்தி3. See வீரியப்பெருக்கு. . |
| வீரியவீழ்ச்சி | vīriya-vīḻcci n. <>id.+. See வீரியவொழிவு. . |
| வீரியவொழிவு | vīriya-v-oḻivu n. <>id.+. 1. Seminal discharge; சுக்கிலம் ஸ்கலிதமாகை. மெய்ம்மையாய வீரியவொழிவும் கற்பிதமாம் (வேதா. சூ. 128). 2. Spermatorrhoea; |
| வீரியன் | vīriyaṉ n. <>id. Hero; வீரன். அசுரரை யாவியுண்ட வீரியன் . . . அக்கவிகை மன்னன் (கம்பரா. அனுமப். 29). |
| வீரியாந்தராயம் | vīriyāntarāyam n. <>vīrya+antarāya. (Jaina.) The impediment of past karma which disables one from using one's physical or mental powers; தேகவலி மனவலிகளை உபயோகப்படாமற் றடைசெய்யும் ஊழ்வினை. (சீவக. 3081, உரை.) |
