Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீழ்மீன் | vīḻ-mīṉ n. <>id.+ மீன்1. Meteor; விண்வீழ்கொள்ளி. (தொல். பொ. 91, உரை.) |
| வீழ்வு | vīḻvu n. <>id. [M. viḻu.] 1. Falling; descending; விழுகை. 2. Swoop; 3. Desire; |
| வீழ | vīḻa part. <>id. A particle of comparison; ஓர் உவமவுருபு. (தொல். பொ. 289.) |
| வீழி | vīḻi n. perh. id. 1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers. See விழுதி. வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28). 2. A šiva shrine in the Tanjore District; |
| வீழியர் | vīḻiyar n. prob. வீழி. A division of Smārta Brāhmans; சுமார்த்தப்பிராமண வகையினர். |
| வீழிறாழை | vīḻiṟāḻai n. <>வீழ்1-+இல் neg.+தாழை. Coconut-palm. See தென்னை. வீழிறாழைக் குழவித்தீநீர் (பெரும்பாண். 357). |
| வீளெனல் | vīḷeṉal n. Onom. expr. of a shrill, sudden noise or cry; திடீரெனக்கத்தும் ஓசைக்குறிப்பு. |
| வீளை | vīḷai n. perh. வீளெனல். [T. īla.] 1. Whistling; சீழ்க்கை. மடிவிடு வீளையர் (குறிஞ்சிப். 161). 2. Shrill sound; 3. Noise; |
| வீற்றம் | vīṟṟam n. See வீற்று, 1. (W.) . |
| வீற்றா - தல் | vīṟṟā- v. intr. <>வீற்று +ஆ 6-. To be dismembered; to become separate; பிரிவு படுதல். மறிந்து சகடம் வீற்றாகி . . . வீழ்ந்ததால் (பாகவ. 10, சகட. 2). |
| வீற்றிரு - த்தல் | vīṟṟiru- v. intr. <>வீறு+. 1. To sit in state or majestically; சிறப்போடிருந்தல். கேள்விக்கோ வீற்றிருந்த (சீவக. 30). 2. To sit with unique distinction; 3. To sit proudly; 4. To be care-free; 5. To sit alone; |
| வீற்றிருக்கை | vīṟṟirukkai n. <>வீற்றிரு-. Throne; அரசிருக்கை. நட்பிற்கு வீற்றிருக்கையாதெனின் (குறள், 789). |
| வீற்று | vīṟṟu n. <>வீறு. 1. Being different; diversity; வேறுபடுகை. (பிங்.) 2. Piece; 3. Division, class; 4. Solitariness; 5. Curve; |
| வீற்றுச்சட்டம் | vīṟṟu-c-caṭṭam n. <>வீற்று+. Circular frame-work; வளைவுச்சட்டம். |
| வீற்றுத்தெய்வம் | vīṟṟu-t-teyvam n. <>வீறு+. The Goddess dwelling in the body and giving it beauty; உடலிலமர்ந்து காட்சியின்பத்தை யுண்டாக்குந் தெய்வம் (சீவக. 411, உரை.) |
| வீற்றுப்பொருள் | vīṟṟu-p-poruḷ n. <>வீற்று+. Sundry goods; சில்லறைப் பண்டம். (W.) |
| வீற்றும் | vīṟṟum adv. <>id. In addition, besides; மற்றும். வீற்று மாயிரம் வெங்கணை யுந்தினான் (கந்தபு. சிங்கமு. 402). |
| வீற்றுவளம் | vīṟṟu-vaḷam n. <>id.+. Natural wealth peculiar to a country; பிறநாட்டுக்கில்லாத செல்வம். (மலைபடு. 68.) |
| வீற்றுவளைவு | vīṟṟu-vaḷaivu n. <>id.+. Circular arch; வட்டமான கட்டடவளைவு. |
| வீற்றுவீற்றாக | vīṟṟu-vīṟṟāka adv. <>வீற்றுவீற்று+. Severally, separately; வெவ்வேறாக. |
| வீற்றுவீற்று | vīṟṟu-vīṟṟu n. <>வீற்று+. Separateness; வெவ்வேறு. வீற்றுவீற்றோடு மயிலினம்போல் (களவழி. 29). |
| வீறல் | vīṟal n. <> வீறு-. Crack; வெடிப்பு. |
| வீறாப்பு | vīṟāppu n. <>id. Arrogance; இறுமாப்பு. இந்தமுறுக்கேன் வீறாப்பேன் (தனிப்பா. i, 88, 173). |
| வீறிடு - தல் | vīṟiṭu- 6 v. intr. of வீரிடு-. See வீரிடு-. . |
| வீறு 1 - தல் | vīṟu- 5 v. intr. 1. To be distinguished; to be eminent; மேம்படுதல். போரூர் வீறிவா ழாறுமா முகனே (திருப்போ. சந். குறுங்கழி. 3, 1). 2. To increase; 3. cf. பீறு-.To scratch, as with the point of an instrument; to tear; 1. To split, cut; 2. To beat, flog; |
| வீறு 2 | vīṟu n. <>வீறு-. 1. Distinctive excellence; தனிப்பட்ட சிறப்பு. வீறெய்திமாண்டார் (குறள், 665). 2. Victory; 3. Unique beauty; 4. Splendour; 5. Greatness; 6. Abundance, plenty; 7. Good fortune; merit; 8. Strength, as of medicines or poisons; power; 9. Arrogance; 10. Dislike, disgust; 11. Light, brightness; 12. Separateness; 13. Solitariness; 14. Blow, strike; |
