Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெகிர்முகம் | vekir-mukam n. <>bahirmukha. Outer or external side; வெளிமுகம். மகரிகை நிறைய வெகிர்முக மாக்கி (பெருங். மகத. 17, 161) . |
| வெகு 1 | veku adj. <>bahu. 1. Many; அகேநமான. 2. Much; |
| வெகு 2 - த்தல் | veku- prob. 11 v. tr. & intr. <>வெகு. To be excessive, abundant; மிகுத்தல். (யாழ். அக) . |
| வெகுச்சுரு | vekuccuru n. See வெகுசுருதம், 1, 2. (பொருட். நி.) . |
| வெகுச்சுருதம் | veku-c-curutam n. See வெகுசுருதம், 1, 2. (W.) . |
| வெகுசங்கை | vekucaṅkai n. Corr. of பகிசங்கை. Loc. . |
| வெகுசனம் | veku-caṉam n. <>வெகு+. Multitude, crowd of people; சனக்கூட்டம். Colloq. |
| வெகுசனவாக்கு | vekucaṉa-vākku n. <>வெகுசனம்+. Popular voice or opinion; பொதுமக்களின் அபிப்பிராயம். Colloq. |
| வெகுசாய் | vekucāy adv. <>bahušah. 1. Almost, for the most part; most probably; பெரும்பாலும். வெகுசாய் இன்று மழைபெய்யும். 2. See வெகுவாய், 1. |
| வெகுசு | vekucu n. <>id. Plenty; மிகுதி. (யாழ். அக.) |
| வெகுசுருதம் | veku-curutam n. <>bahušruta. 1. Wide information; மிகுந்த கேள்வி. 2. Extensive knowledge or learning; 3. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; |
| வெகுட்சி | vekuṭci n. <>வெகுள்-. Wrath, rage; சினம். கடையிடை தெரியார் தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள் (பெருங். இலாவாண. 2, 83 - 84). |
| வெகுண்டம் | vekuṇṭam n. perh. வெகு+கண்டம்3. Sugarcane; கரும்பு. (மூ. அ.) |
| வெகுணோக்கு | vekuṇōkku n. <>வெகுள்- + நோக்கு. Angry look; கோபப் பார்வை. வெருக்கு விடையன்ன வெகுணோக்கு (புறநா. 324). |
| வெகுத்தம் | vekuttam n. 1. See வெகுத்துவம், 1, 2. (யாழ். அக.) . 2. See வெகுத்துவம், 3. (W.) |
| வெகுத்துவம் | vekuttuvam n. <>bahu-tva. 1. Abundance; மிகுதி. 2. Plurality; 3. Magnificence; |
| வெகுதானிய | vekutāṉiya n. <>Bahudhānya. The 12th year of the Jupiter cycle. See பகுதானிய. . |
| வெகுநாயகம் | veku-nayakam n. <>bahunāyaka. Government, rule or leadership in the hands of many; பலருடைய ஆட்சி. மொழியும் வெகுநாயகஞ் சேரிடமும் (அறப். சத. 57). |
| வெகுநியாயம் | veku-niyāyam n. <>bahis + nyāya. External worship; வெளியரங்கபூசை. (w.) |
| வெகுபத்திரி | veku-pattiri n. prob. bahu+ pattrī. 1. Brinjal. See கத்திரி1. 2. Otaheite gooseberry. 3. Indian nightshade. |
| வெகுபிட்டம் | veku-piṭṭam n. prob. id.+. prṣṭha. Expanse; விரிவு. (யாழ். அக.) |
| வெகுபுத்திரி | veku-puttiri n. <>bahu-putrī. 1. A small plant. See கீழாநெல்லி. (தைலவ.) 2. Sacred basil. |
| வெகுமஞ்சரி | veku-macarī n. <>bahu-majarī. Sacred basil. See துளசி, 1. (இலக். அக.) |
| வெகுமதி 1 | veku-mati n. <>bahu + mati. Present, reward; நன்கொடை. |
| வெகுமதி 2 - த்தல் | vekumati- 11 v. tr. <>வெகுமதி. 1. To consider to be of great value; to estimate highly; to hold in great regard; மேலாக மதித்தல். 2. See வெகுமானி-, 1. |
| வெகுமாரி | veku-māri n. <>வெகு+மாரி1. (யாழ். அக.) 1. Heavy rain; பெருமழை. 2. Increase; |
| வெகுமானக்காரன் | vekumāṉa-k-kāraṉ n. <>வெகுமானம்+காரன்1. Man of pretensions; பாசாங்குக்காரன். (W.) |
| வெகுமானம் | vekumāṉam n. <>bahu-māna. 1. See வெகுமதி. . 2. High esteem, great respect; 3. Civility; 4. Pretension; |
| வெகுமானி - த்தல் | vekumāṉi-. 11 v. <>வெகுமானம். tr. 1. To treat with respect; கண்ணியம் பண்ணுதல். 2. To treat with civility; 3. To make presents; To pretend to greatness; |
| வெகுமுகம் | veku-mukam n. <>வெகு+. That which divides into several branches in many directions; பலவாறாகக் கிளைப்பது. (யாழ். அக.) |
