Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெகுமூத்திரம் | veku-mūttiram n. <>bahu-mūtra. Diabetes. See பகுமூத்திரம். (M. L.) |
| வெகுமூலம் | vekumūlam n. <>bahu-mūla. Horse-radish tree. See முருங்கை. (இலக். அக.) |
| வெகுர் | vekur n. <>வேர்க்குரு. Rash due to prickly heat; வேர்க்குரு. (W.) |
| வெகுரசம் | veku-racam n. <>bahu-rasa. Sugarcane; கரும்பு. (மலை.) |
| வெகுரூபன் | veku-rūpaṉ n. <>bahu-rūpa. 1. Chameleon. See பச்சோணான். (சங். அக.) 2. šiva; 3. Viṣṇu; 4. Brahmā; 5. Kāma; |
| வெகுலாங்கம் | vekulāṅkam n. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) |
| வெகுலாதி | vekulāti n. See வெகுலாலி. (சங். அக.) . |
| வெகுலாலி | vekulāli n. <>bahulā. A species of cardamom; சிற்றேலம். (மலை.) |
| வெகுவசனம் | veku-vacaṉam n. <>bahuvacana. (Gram.) Plural number. See பகுவசனம். (பி. வி. 24, உரை, பக். 44.) |
| வெகுவாசமுடையயோகி | veku-vācam-uṭaiya-yōki n. prob. வெகு + வாசம்1 + உடை-மை+. Sweet flag; வசம்பு. (சங். அக.) |
| வெகுவாய் | veku-v-āy adv. <>id.+ ஆ6-. (W.) 1. Very much, greatly; மிகுதியாக. 2. See வெகுசாய், 1. |
| வெகுவாய்ச்சொல்(லு) - தல் | vekuvāy-c-col- v. tr. <>வெகுவாய்+. 1. To speak at great length; விஸ்தாரமாகக் சொல்லுதல். 2. To speak with great insistence; |
| வெகுவிதம் | veku-vitam n. <>bahu-vidha. Multiplicity; multifariouusness; நானாவகை. (சூடா.) |
| வெகுவிரீகி | vekuvirīki n. <>bahu-vrīhi. (Gram.) An elliptical compound word. See அன்மொழித்தொகை. (பி. வி. 20, உரை.) |
| வெகுள்(ளு) - தல் | vekuḷ- 2 v. tr. & intr. 1. To be angry; to be enraged at; கோபித்தல். வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64). 2. To hate, dislike; |
| வெகுள்வு | vekuḷvu n. <>வெகுள்-. See வெகுளி, 1. (W.) . |
| வெகுளாமை | vekuḷāmai n. <>id.+ ஆ neg. Non-irascibility, absence of anger; கோபியாமை. புணரின் வெகுளாமை நன்று (குறள், 308). |
| வெகுளி | vekuḷi n. <>id. 1. Anger, wrath, one of mu-k-kuṟṟam, q.v.; முக்குற்றங்களுள் ஒன்றான கோபம். வெகுளி கணமேனுங் காத்தலரிது (குறள், 29). 2. Dislike; hate; 3. [T. vekali.] Simple-minded person; |
| வெகுளிப்பு | vekuḷippu n. <>id. See வெகுளி, 1. (திவ். இயற். திருவிருத். 17, வ்யா. பக். 117.) . |
| வெங்கண் | veṅkaṇ n. <>வெம்-மை+. 1. Fiery eye; அழலெழ விழிக்குங் கண். வெங்கட் புள்ளூர்ந்து வந்து (திவ். திருவாய். 6, 8, 5). 2. Cruelty; 3. Jealousy; 4. Enmity, spite, animosity; 5. Evil eye; 6. A herring, golden glossed with purple. |
| வெங்கண்டல் | veṅ-kaṇṭal n. <>வெண்-மை+. Papery-barked obtuse-leaved mangrove, m. tr., Aviccurria officialis-typica; மரவகை. (L.) |
| வெங்கண்ணன் | veṅkaṇṇaṉ n. <>வெங்கண். See வெங்கண்புள்தோஷம். (பாலவா. 79.) . |
| வெங்கண்புள்தோஷம் | veṅkaṇ-puḷ-tōṣam n. <>id.+. A disease of children ascribed to the influence of evil eye of birds; பட்சிதோஷத்தால் வருங் குழந்தைநோய்வகை. (பாவா. 78.) |
| வெங்கணன் | veṅkaṇaṉ n. <>id. Cruel man; கொடியவன். அவ்வெங்கணனைச் சமணன்னிது முந்தி வினாவுற்றான் (பிரபோத. 18, 23.) |
| வெங்கணா | veṅkaṇā n. prob. வெம்-மை +காண்-. See வெங்கண், 6. . |
| வெங்கணாத்தி | veṅkaṇātti n. See வெங்கிணாத்தி. (சங். அக.) . |
| வெங்கதிர் | veṅ-katir n. <>வெம்-மை+. See வெங்கதிர்ச்செல்வன். தற்சேரா வெந்நிழலோரெல்லோர்க்கும் வெங்கதிராம் (பு. வெ. 9, 34.) . |
| வெங்கதிர்ச்செல்வன் | veṅkatir-c-celvaṉ n. <>வெங்கதிர்+. Sun; சூரியன். விசும்பினாரிருளகற்றும் வெங்கதிர்ச்செல்வன் போல (புறநா. 56). |
| வெங்கதிர்மதலை | veṅkatir-matalai n. <>id.+ மதலை1. Karna; கன்னன். (பிங்.) |
