Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீறுவாதம் | vīṟuvātam n. <>வீறு + வாதம்2. A form polemical discussion. See விசியுழி. வீறுவாதம் புகலும்வாய் வாதநோயாளர்க்கும் (தாயு. மலைவளர்.3). |
| வீறெனல் | vīṟeṉal n. See வீரெனல். . |
| வு | vu. . The compound of வ் and உ. . |
| வூ | vū. . The compound of வ் and ஊ. . |
| வெ | ve. . The compound of வ் and எ. . |
| வெஃகல் | veḵkal n. <>வெஃகு-. 1 Excessive desire; மிகுவிருப்பம். (பிங்.) 2. Avarice, greed; |
| வெஃகா | veḵkā n. <>vēgā 1. Vēkavati, a river near Conjeevaram; காஞ்சிபுரத்தருகில் ஒடும் வேகவதி நதி. சேயாற்றாலும் வெஃகாவினாலும் . . . நீரிழிந்தவழி (S. I. I. ii, 352, 115). 2. A Viṣṇu shrine; |
| வெஃகாமை | veḵkāmai n. <>வெஃகு- +ஆ neg. 1. Absence of desire; அவாவின்மை. 2 Absence of cupidity or covetousness; 3. Dislike, disgust; |
| வெஃகு - தல் | veḵku- 5 v. tr. 1. To desire ardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள், 176). 2. To covet; |
| வெக்கடுப்பு | vekkaṭuppu n. <>வெம்-மை+. 1. Sternness of countenance, stiffness; கடுகடுப்பு. Loc. 2. Sore-eyes without inflammation; |
| வெக்கம் | vekkam n. Corr. of வெட்கம். . |
| வெக்களி - த்தல் | vekkaḷi- 11 v. intr. See வெக்காளி-. (W.) . |
| வெக்காயம் | vekkāyam n. prob வெம்-மை+காய்-. Heat; தாபம். சம்சார வெக்காயந் தட்டாத படி போய் (ஈடு, 5, 9, 5). |
| வெக்காலி | vekkāli n. See வெட்காலி. (W.) . |
| வெக்காளம் | vekkāḷam n. perh. வெம்-மை + காலம். 1. Fair weather without rain; மழையின்றி இனிதாயிருக்குங் காலம். (W.) 2. Sultriness; 3. Grief; |
| வெக்காளி - த்தல் | vekkāḷi- 11 v. intr. <>வெக்காளம். 1. To clear up, as the weather; to be bright with sunshine; வானந் தெளிவாதல். (W.) 2. To be grieved at heart; |
| வெக்காளிப்பு | vekkāḷippu n. <>வெக்காளி-. See வெக்காளம், 1. (W.) . |
| வெக்கை | vekkaī n. prob. வெம்-மை. [K. beṅke, M. vekka.] 1. Heat; உஷ்ணம். பூவில் வெக்கை தட்டும் (ஈடு, 5, 9, 2). 2. Sultriness; 3. Radiated heat, as from a hot place; 4. See வெக்கைச்சூடு. 5. Poy small-pox; 6. Rinderpest, cattle plague; 7. Threshing-floor; |
| வெக்கைச்சூடு | vekkai-c-cūṭu n. <>வெக்கை+. Loc. 1. A disease of children. See கணைச்சூடு. 2. See வெட்டை1, 4, 5. |
| வெக்கைதட்டு - தல் | vekkai-taṭṭu- v. intr. <>id.+. 1. To be affected with heat; to radiate heat; உஷ்ணம் உண்டாதல். பூவில் இழியில் அதில் வெக்கைதட்டு மென்று (ஈடு 1, 4, 7). 2. To suffer from leucorrhea; |
| வெக்கைநோய் | vekkai-nōy n. <>id.+. 1. See வெக்கை, 5, 6. (W.) . 2. See வெட்டை1, 4, 5. Loc. |
| வெகிச்சீமை | vekiccīmai n. bahis+ sīmā. Outer limit; வெளியெல்லை. புறப்பாட்டெல்லை யென்னும் வெகிச்சீமைக்கண் வருவது அபாதானம் (பி. வி. 11, உரை) |
