Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீருதம் | vīrutam n. <>vīrudhā. Bush, small shrub; மிடைதூறு. (W.) |
| வீரெனல் | vīreṉal n. Onom. expr. of a sharp, shrill cry; திடீரெனக் கத்தும் ஒலிக்குறிப்பு. குழந்தை வீரென்று கத்திற்று. |
| வீரை 1 | vīrai n. 1. Sea; கடல். (பிங்.) திரைவீரை (திருவிசை. திருமாளி. 3, 5). 2. Affliction, trouble; 3. A kind of tree; 4. Emblic myrobolan. 5. Common grape vine. 6. Sickle-leaf. 7. Common snakewood buckthorn. |
| வீரை 2 | vīrai n. <>vīrā 1. Wife; மனைவி. (யாழ். அக.) 2. Mother; 3. Plantain; |
| வீரையாசுகவிராயர் | vīrai-y-ācukavi-rāyar n. ācukavi-rāyar of Vīrai, author of Ariccantira-purāṇam, who lived in 16th C.; 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அரிச்சந்திர புராண மியற்றியவருமான புலவர். |
| வீரோத்துங்கன் | vīrōttuṅkaṉ n. <>vīra+utluṅga. Person famed for his valour; வீரத்தாற் சிறந்தவன். (W.) |
| வீவதம் | vīvatam n. <>vīvadha. Shoulderpole of a kāvaṭi; காவுதண்டு. (யாழ். அக.) |
| வீவு | vīvu n. <>வீ2-. 1. Ruin, destruction; அழிவு. வீவி லாற்றலொர் மீளி (சீகாளத். பு. கண்ண. 50). 2. D. b; 3. Eradication; removal; 4. End; 5. Defect, flaw; 6. Interruption; interval; |
| வீழ் | vil <>வீழ்1-. [K. bīḻal.] n. 1. See விழுது, 1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). . 1. See விழு1-, விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16). |
| வீழ் 1 - தல் | vīḻ- 4. v. intr. cf. விழு1-. [K. bīḻ.] 2. See விழு 1-, 2, 3, 4, 5, 6. . 3. See விழு 1-, 7. பயன்மர மெல்லாங் கனியுதிர்ந்து வீழ்ந்தற்று (நாலடி, 17). 4. See விழு1-, 8. கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் (பு வெ. 5, 4, கொளு). 5. See விழு1-, 9. வீழ்கதிரென (மணி. 30,103). 6. See விழு1-, 10, 11. 7. See விழு1-, 12. ஒருநாளே வெள்ளநிதி வீழும் (சீவக. 496). 8. See விழு1-, 13, 14, 15, 16, 17, 18. 9. To be separated; 10. See விழு1-, 19. அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 68). தாம்வீழ்வார் தம்வீழப்பெற்றவர் (குறள், 1191). 11. See விழு1-, 20, 21, 22, 23, 24, 25, 26. 12. See விழு1-, 27. வீழ்கயிற்றூசல் (அகநா. 38). 13. See விழு1-, 28, 29. 1. To cause to fall; |
| வீழ் 2 - த்தல் | vīḻ- 11 v. tr. Caus. of வீழ்1-. [K. bīḻisu Tu. būru.] 2. To let pass; to waste; வீணாகக் கழித்தல். வீழ்த்தவா வினையே கெடுங் காலமே (தேவா 1203, 7). --intr. தாழவிருத்தல். கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே (புறநா. 109). To hang down; 1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா.58.) |
| வீழ் 3 | vīḻ <>வீழ்1-. [K. bīḻal.] n. 2. Cord on which the marriage-badge is strung; A particle of comparison; தாலி நாண். அலர் முலையாகத்து . . . நெடு வீழ் தாழ (நெடுநல். 137).- part. ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) 3. A particle o f comparison; Swooping; |
| வீழ்க்காடு | vīḻ-k-kāṭu n. <>id.+ காடு3. 2. Rate; வீதம். ஒவ்வொருவனுக்கும் இரண்டு வீழ்க்காடு கொடுத்தான். The 15th nakṣatra; |
| வீழ்கதி | vīḻ-kati n. <>வீழ்1-+. Hell; நரகம். (யாழ். அக.) |
| வீழ்கதிர் | vīḻ-katir n. <>id.+. Setting sun; அஸ்தமிக்குஞ் சூரியன். (மணி. 30, 103). |
| வீழ்ச்சி | vīḻcci n. See வீழ்வு. . |
| வீழ்ச்சை | vīḻccai n. <> வீழ்1-. [M. viḻcca.] Fault; defect; குற்றம். Nā. |
| வீழ்த்து - தல் | vīḻttu- 5 v. tr. Caus. of ¢வீழ்1-. See வீழ்2-, 1. அம்பா லறுத்தறுத்து வீழ்த்தினனே (பாரத. பதினேழாம். 170). . |
| வீழ்ந்தாடல் | vīḻntāṭal n. <>வீழ்1-+. (Nāṭya). A kind of dance, of which there are five forms, viz., tuṭi, kaṭaiyam, pēṭu, marakkāl, pāvai; துடி கடையம் பேடு மரக்கால் பாவை என ஐவகைப்பட்ட கூத்துவகை. (சிலப். 3, 14, உரை, பக். 89.) |
| வீழ்நாள் | vīḻ-nāḷ n. <>id.+. Day spent in vain; பயனற்ற தினம். வீழ்நாள் படாஅமை நன்னாற்றின் (குறள், 38). |
| வீழ்பிடி | vīḻ-piṭi n. perh. id.+ prob. பிடி3. (யாழ். அக.) 1. Decrease; குறைவு. 2. Dislike; |
| வீழ்பு | vīḻpu n. prob. id. Twig, small stick; சுள்ளி. நெடுஞ்சினைத் ததர்வீழ் பொடித்துக் கட்டிய வுடையினன் (மணி. 3, 107). |
