Word |
English & Tamil Meaning |
|---|---|
| வீண்பிரதிஷ்டை | vīṇ-piratiṣṭai n. <>id.+. Vanity ; தற்பெருமை. (W.) |
| வீண்பொழுதுபோக்கு - த்தல் | vīṇ-poḷutu-pōkku- v. intr. <>id.+. To while away one's time ; காலத்தை வீணே கழித்தல். (W.) |
| வீண்போக்கு | vīṇ-pōkku- n. <>id.+ போக்கு. Vain, lame excuse; பொருத்தமற்ற சாக்குவார்த்தை. |
| வீண்வம்பு | vīṇ-vampu n. <>id.+. 1. Mischievous talk or deed; அக்கிரமமான பேச்சு அல்லது செயல். Loc. 2. Idle gossip; |
| வீண்வார்த்தை | vīṇ-vārttai n. <>id.+. See வீண்சொல். Colloq. . |
| வீண்விதி | vīṇ-viti n. <>id.+விதி. Ill-fate ; தீய ஊழ். |
| வீண்வீம்பு | vīṇ-vīmpu n. <>id.+. Unjustifiable obstinacy; அனாவசியமான பிடிவாதம். |
| வீணத்தனம் | vīṇa-t-taṉam n. <>வீணன்+தனம். Wickedness; துன்மார்க்கம். Nā. |
| வீணன் | vīṇaṉ n. <>வீண். 1. Useless fellow; பயனற்றவன். வீணர்க்குள் வீணன். (அரிச். பு. சூழ்வினை. 19). 2. Idle fellow; 3. One given to wicked ways; |
| வீணாகரணம் | vīṇā-karaṇam n. <>vīṇā+karaṇa. Playing on the lute; யாழ்வாசிக்கை. (யாழ். அக.) |
| வீணாகானம் | vīṇā-kāṉam n. <>id.+gāna. Music played on the lute; யாழிசை. |
| வீணாட்டம் | vīṇ-āṭṭam n. <>வீண்+. See வீண்பாடு. (யாழ். அக.) . |
| வீணாடிவீணன் | vīṇāṭivīṇaṉ n. See வீணாதிவீணன். Nā. . |
| வீணாத்தண்டு | vīṇā-t-taṇṭu n. <>vīṇā+. See வீணாதண்டம். வீணாத்தண்டூடே வெளியுறத்தானோக்கி (திருமந். 588) . |
| வீணாதண்டம் | vīṇā-taṇṭam n. <>id.+. 1. Neck of a lute; வீணைக்காம்பு. 2. Spine, as like the neck of a lute; |
| வீணாதண்டு | vīṇā-taṇṭu n. <>id.+. See வீணாதண்டம், . (இலக். அக.) . |
| வீணாதிவீணன் | vīṇātivīṇaṉ n. <>வீணன்+அதி+. 1. Entirely worthless person; முற்றும் உபயோகமற்றவன். 2. Rogue; 3. Person who persists in making unjust claims; |
| வீணாரவீணன் | vīṇāravīṇaṉ n. See வீணாதி வீணன். வீணாரவீணனைப்போ னீதிசெய்வர் (தண்டலை. சத. 55). . |
| வீணாவாதன் | vīṇā-vātaṉ n. <>vīṇā+vāda. One who plays on the vīṇai; வீணைவாசிப்போன். (யாழ். அக.) |
| வீணானுபந்தம் | vīṇāṉupantam n. <>id.+anubandha. The pot of the vīṇai; வீணைக்குடம். |
| வீணிழவு | vīṇ-iḷavu n. <>வீண்+. That which is profitless, as labour; பயனற்றது. வீணிழவுக்கு மாரடிக்கிறேன். |
| வீணை | vīṇai n. <>vīṇā. The Indian lute, of 22 kinds., viz., cittirakōṣāvaḷi, cittirikai, kūrmikai, cāraṅkam, rāvaṇācuram, kiṉṉari, varāḷi, kīsti, kuccikai, vipacikai, parivātii, cakaḷavallaki, caravīṉai, anāvitam, makati, pirakati, lakulākṣi, ruttirikai, kaḷāvati, சித்திரகோஷாவளி.சித்திரிகை. கூர்மிகை சாரங்கம், ராவணாசௌரம், கின்னரி, வராளி, கீஸ்தி, குச்சிகை, விபஞ்சிகை. பரிவாதினி, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம் , மகதி, பிரகதி, லகுலாஷிருத்திரிகை, களாவதி, கச்சளா, காந்தரி, அனுமதம் என்னும் 22 வகையுள்ள யாழ்வகை (பரத. ஒழிபி. 15). |
| வீணைக்காணி | vīṇai-k-kāṇi n. <>வீணை+காணி. Right of playing on the vīṇai in a temple; கோயிலில் வீணை வாசிக்கும் உரிமை. (I. M. P. Tj. 465.) |
| வீணைச்செல்வம் | vīṇai-c-celvam n. <>id.+. The Goddess of Yāḷ. See மாதங்கி, 3. (சீவக. 411, உரை.) |
| வீணைத்தண்டு | vīṇai-t-taṇṭu n. <>id.+. See வீணாதண்டம், 1. (சீவக. 719, உரை.) . |
| வீணைமீட்டு - தல் | vīṇai-mīṭṭu- v. intr. <>id.+. To tune the yāl; யாழ்நரம்பை லயமுணர்ந்து சுருதி சேர்த்தல். |
| வீணைவல்லவர் | vīṇai-vallavar n. <>id.+. 1. Expert players on the vīṇai; வீணைவாசிப்பதில் வல்லவர். இன்னிசை வீணையர் யாழின ரொருபால் (திருவாச. 20, 4). 2. Gandharvas; |
| வீணைவலிக்கட்டு | vīṇai-vali-k-kaṭṭu n. <>id.+வலி+. Fret of a vīṇai; place where the strings of a yāḷ are held down by the fingers; யாழின் வார்கட்டு. (W.) |
