Word |
English & Tamil Meaning |
---|---|
இஸ்தியார்நாமா | istiyār-nāmā n. <>id.+. U. nāmā. Advertisement, placard, poster; விளம்பரப்பத்திரம். |
இஸ்திரி | istiri n. <>U. istrī. Flat-iron; வண்ணார் கருவிவகை. |
இஸ்திரிப்பெட்டி | istiri-p-peṭṭi n. <>id.+. See இஸ்திரி. . |
இஸ்திரிபோடு - தல் | istiri-pōṭu- v. intr. <>id.+. To iron. அந்த வேஷ்டிக்கு இஸ்திரிபோட்டாய்விட்டது. |
இஸ்திலாக்கு | istilākku n. <>Arab. istilah. Technical language, conventional meaning; பரிபாஷையாக வழக்கத்திலுள்ளது. உலமாக்களுடைய இஸ்திலாக்கில் அவ்வார்த்தைக்கு வேறு அர்த்தம் ஏற்படும். Muham. |
இஸ்லாம் | islām n. <>Arab. islam. 1. Peace; சமாதானம். Muham. 2. See இஸ்லாம் மார்க்கம்; Muham. |
இஸ்லாம்மார்க்கம் | islām-mārkkam n. <>id.+. Religion of Islam; the Muhammadan religion; முகம்மதியமதம். |
இஸ்ஸா | issā n. <>U. hiṣṣa. Part, portion, lot, share; பங்கு. (W. G.) |
இஸ்ஸாகால் | issā-kāl n. <>id.+. Water-channel jointly enjoyed by two or more parties; பொதுவாய்க்கால். (C. G.) |
இஸம் | isam n. <>Arab. ism. Name, individual; பெயர். |
இஸம்கர்ணம் | isam-karṇam n. <>id.+karaṇa. Registered village accountant, as dist. fr. one who is actually doing the work; கிராமக் கணக்க மிராசுள்ளவன். |
இஸம்வார் | isam-vār n. <>id.+ U. wār Revenue account of the holdings with assessment arranged under the names of the several individuals; நபர்சிட்டா. |
இஸம்வாரி | isam-vāri n. <>id.+.U.wārī. See இஸம்வார். . |
இஸும் | isum n. <>id. Name; பெயர். Muham. |
இஸுராபு | isurāpu n. <>Arab. israf. Extravagance, waste; அவசியத்திற்கு அதிகமாகச் செலவுசெய்கை. Muham. |
இஹஸான் | ihasāṉ n. <>Arab. ihasan. Favour; உபகாரம். இக்காரியத்தைச்செய்துகொடுப்பது எனக்கு ஒரு பெரிய இஹஸான் செய்ததாகும். Muham. |
இக்ஷ்வாகு | ikṣvāku n. <>ikṣvāku. The first king of the solar dynasty; சூரியவமிசத்துமுதலரசன். |
இக்ஷி | ikṣi n. Yellow Zedoary. See கஸ்தூரிமஞ்சள். (மூ. அ.) . |
ஈ 1 | ī . The symbol of the close front tense unrounded vowel in the Tamil language, being the fourth letter among the vowels of the Tamil alphabet; நான்காமுயிரெழுத்து. |
ஈ 2 | ī n. Symbol representing the second note of the gamut, usually denoted by ரி; துத்த விசையின் எழுத்து. (திவா.) |
ஈ 3 - தல் | ī 4 v. [T. ittsu, K. ī] tr. 1. To give to inferiors, give alms, bestow, grant; இழிந்தோர்க்குக் கொடுத்தல். ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே (தொ. சொல். 445). 2. To give; 3. To distribute, apportion; 4. To divide; 5. To give instruction; 6. To create, bring into existence; 7. To bring forth; -intr. To agree, consent; |
ஈ 4 | ī int. An exclamation expressive of wonder; அதிசயக்குறிப்பு. எங்களுக்குத் தெரியாதபடி யிராநின்றதீ! (ஈடு, 1, 3, 9). |
ஈ 5 | ī part. Poetic expletive in the 2nd pers; ஒரு முனனிலையசை. (நன்.440, உரை.) |
ஈ 6 | ī n. 1. [T. iga, M. i.] 1. Fly; musca domestica. ஈச்சிற கன்னதோர் தோலறினும் (நாலடி, 41). 2. Honey bee; apis mellifica; 3. Beetle; coleoptera; |
ஈ 7 | ī n. [t. ika.] Wing; சிறகு.(பிங்.) |
ஈ 8 | ī n. <>ஈ- Removal; அழிவு. ஈபாவஞ் செய்து (திருவாய். 2, 2, 2). |
ஈக்கால் | ī-k-kāl n. <>ஈ6+. Flaw in a gem, especially a diamond, so called from its resembling a fly's foot; வயிரக்குற்றவகை. Collq. |
ஈக்காலாணி | ī-k-kāl-āṇi n. <>id.+. Rivet in an ornament, as small as a fly's leg; சிற்றாணி. (S.I.I. ii, 213.) |
ஈக்குடி | ī-k-kuṭi n. <>id.+. Chaff left in the growing ears of paddy when insects have consumed the undeveloped grain; சாவிக்கதிர். Loc. |
ஈக்கை | īkkai n. <>ஈங்கை. 1. Tiger-stopper. See புலிதொடக்கி. (மூ. அ.) . 2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மலை.) |
ஈகம் | īkam n. cf. ஈங்கம். Sandal-wood tree. See சந்தனமரம். (மலை.) . |