Word |
English & Tamil Meaning |
---|---|
இஜ்ஜத்து | ijjattu n. <>Arab. izzat. Honour; கௌரவம். மனிதன் இஜ்ஜத்தோடு காலங் கழிக்கவேண்டும். Muham. |
இஜாபா | ijāpā n. <>U. izāfā. Increase in revenue whether from improved cultivation or from enhancement of the rate of assessment; வருவாய்மிகுதி. (C.G.) |
இஜார்நாமா | ijār-nāmā n. <>U. ijār+ U. nāmā. Deed of lease; குத்தகைப்பத்திரம். |
இஜார்பட்டா | ijār-paṭṭā n. <>id.+. See இஜார்நாமா. . |
இஜாரா | ijārā n. <>U.ijārā. 1. Lease or farm of land held at a stipulated rent or revenue from the owner; நிலக்குத்தகை. (W. G.) 2. Land leased or rented out, dist. fr. அமானி; |
இஜாராதார் | ijārā-tār n. <>id.+ U. dār. Lessee, contractor, renter; குத்தகைக்கு வாங்குவோன். (W. G.) |
இஜாஸத்து | ijāsattu n. <>Arab. ijazat. Permission, leave to depart; உத்தரவு. நான் போவதற்குமுன் தங்களிடம்வந்து இஜாஸத்து பெற்றுக் கொள்ளுகிறேன். Muham. |
இஷ்டகாமியம் | iṣṭa-kāmiyam n. <> iṣṭa+. Object ardently desired; மனம் மிகவிரும்பியது. Colloq. |
இஷ்டசித்தி | iṣṭa-citti n. <>id.+. Attainment of one's heart's desire; விருப்பம் நிறைவேறுகை. |
இஷ்டதேவதை | iṣṭa-tēvatai n. <>id.+. Favourite god; one's favourite deity chosen by him for worship from among all the deities; உபாசனாதெய்வம். |
இஷ்டப்படி | iṣṭa-p-paṭi adv. <>id.+. As one pleases; விருப்பத்தின்படி. |
இஷ்டபூர்த்தி | iṣṭa-pūrtti n. <>id.+. Fulfilment of desire; விருப்பம்நிறைவேறுகை. |
இஷ்டபோகம் | iṣṭa-pōkam n. <>id.+. Free, licentious enjoyment of wished-for pleasure; விரும்பியதை அனுபவிக்கை. |
இஷ்டம் | iṣṭam n. <>iṣṭa. 1. Desire, wish; விருப்பம் 2. Affection, love; 3. Castor plant. See ஆமணக்கு. (மலை.) |
இஷ்டவிகாதம் | iṣṭa-vikātam n. <>id.+. Destruction of one's cherished wish; விருப்பத்தைக் கெடுக்கை. (சிவசம. பக். 54.) |
இஷ்டன் | iṣṭaṉ n. <>id. Friend; நண்பன். |
இஷ்டாநிஷ்டம் | iṣṭāniṣṭam n. <>id.+an-iṣṭa. Those that are liked and those that are disliked; விருப்பு வெறுப்பானவை. |
இஷ்டாபூர்த்தம் | iṣṭā-pūrttam n. <>id.+pūrta. Sacrifices and charitable deeds; யாகாதிகருமமும் குளம்வெட்டுகை முதலிய தருமமும்(S.I.I. iii, 3.) |
இஷா | iṣā n. <>Arab. isha. 1. The first part of the night; இரவின்முற்பாகம். Muham. 2. The prayer of the night; |
இஷாரா | iṣārā n. <>Arab. ishara. Hint, suggestion; சமிஞ்ஞை. இஷாராவினால்தெரிந்துகொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ளமாட்டான்.Muham. |
இஷுக்கு | iṣukku n. <>Arab. ishq. Love, devotion; அன்பு. அவன் அல்லாவின் இஷுக்கினால் மயக்கம்கொண்டிருக்கிறான். Muham. |
இஷுராக்கு | iṣurākku n. <>Arab. ishraq. Day-break, rising of the sun; சூரியோதயம். Muham. |
இஸ்கால் | iskāl n. <>U. ishkāl. Hindrance; தடை. Loc. |
இஸ்கோல் | iskōl n. <>U. isapgōl. Ispaghul, s.sh., Plantago isphagula; செடிவகை. (மூ. அ.) |
இஸ்தவா | istavā n. <>U. istiwā. 1. Land-tax or rent levied at progressively increasing rates until it reaches the full sum imposable on land brought under cultivation, or on villages let out to farm; படிப்படியாக உயர்த்தப்படும் நிலவரி, (W. G.) 2. The practice of so taxing lands; |
இஸ்திக்பார் | istikpār n. <>Arab. istigfar. Begging forgiveness of God; பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகை. மனிதன் அடிக்கடி இஸ்திக்பார் செய்துகொண்டிருக்கவேண்டும். Muham. |
இஸ்திக்பால் | istikpāl n. <>U. istiqbāl. Ceremonious reception of a person of distinction consisting in the villagers coming out of the village limits in procession to meet the honoured guest; எதிர்கொண்டழைக்கை. (W. G.) |
இஸ்திமிரார் | istimirār n. <>U. istimrār. 1. Permanent settlement of revenue (R. F.); தீர்வை வரையறை. 2. Land permanently settled (R. F.); |
இஸ்திமிராரி | istimirāri n. <>U. istimrāri. See இஸ்திமிரார். . |
இஸ்தியார் | istiyār n. <>U. ishtēhār. Proclamation, notice, advertisement; விளம்பரம். |