Word |
English & Tamil Meaning |
---|---|
ஈகாமிருகம் | īkāmirukam <>ihāmrga. One of ten different kinds of drama in four acts, representing men, gods and demons as fighting for the possession of a beautiful damsel who, however, does not love any one of them, so named after the bestial lust of the characters, one of ten rūpakam, q ரூபகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) |
ஈகை 1 | īkai n. <>ஈ- 1. Gift, grant; கொடை. வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221). 2. Gold; 3. Kalpaka tree of cuvarkkam which, according to Hindu myth. bestows everything that one may desire; |
ஈகை 2 | īkai n. <>ஈங்கை. 1. Species of mimosa. See இரண்டு. (பிங்.) . 2. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) |
ஈகை 3 | īkai n. Quail; காடை. ஈகைப்போர் (கலித். 95, 12). |
ஈகையன் | īkaiyaṉ n. <>ஈகை1. Liberal, munificent person; கொடையாளன். இனிய சொல்லின னீகையன் (கம்பரா. மந்தரை. 18). |
ஈகையாளன் | īkai-y-āḷaṉ n. <>id.+. See ஈகையன். (பிங்.) . |
ஈங்கண் | īṅkaṇ n. <>இ3+கண் This place; இவ்விடம். (தொல். எழுத். 114, உரை.) |
ஈங்கம் | īṅkam n. cf. hima. Sandal-wood. See சந்தனமரம். (மலை.) . |
ஈங்கன் | īṅkaṉ adv. See ஈங்கனம். ஈங்கனிறந்தவர்க்கு (பிரபோத. 36, 3) |
ஈங்கனம் | īṅkaṉam adv. <>இ3+ஙனம். See இங்ஙனம். ஈங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான் (சீவக. 1942). |
ஈங்கிசை | īṅkicai n. <>himsā. 1. Murder; killing; கொலை. (W.) 2.Affliction; |
ஈங்கு 1 | īṅku adv. <>இங்கு. 1. Here; இவ்விடம். ஈங்கு நம்மானுள் வருமேல் (சிலப்.17, பாட்டு, 2). 2. [K. hīgē] In this manner; |
ஈங்கு 2 | īṅku n. 1. Species of sensitive-tree. See ஈங்கை. (W.) . 2. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) |
ஈங்கை | īṅkai n. cf. <>ஈங்கு2. 1. Species of sensitive-tree, l.sh., Mimosa rubicaulis; இண்டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456). 2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.) |
ஈச்சங்கசங்கு | īccaṅ-kacaṅku n. <>ஈந்து+. Switch of the date-palm, used in making country baskets; ஈஞ்சினீர்க்கு. |
ஈச்சத்தோல் | īcca-t-tōl n. See ஈயெச்சத்தோல். Vul. (W.) . |
ஈச்சப்பி | ī-c-cappi n. <>ஈ6 + சோப்பு-. Miser; உலோபி. Loc. |
ஈச்சம்பனை | īccam-paṉai n. <>ஈந்து +. Wild date-palm, m.tr., Phoenix sylvestris; காட்டீஞ்சு |
ஈச்சம்பாய் | īccam-pāy n. <>id.+. Matting made of the leaves of the date-palm; ஈந்திலையாலாகிய பாய். |
ஈச்சுக்கொட்டு - தல் | īccu-k-koṭṭu- v. intr. Onom. To whistle; சீழ்க்கையடித்தல். (W.) |
ஈச்சுர | īccura n. <>īšvara. See ஈசுவர. நக்க னெனுமீச் சுரவருட நாமமதில் (அறுபது. 11). |
ஈச்சுரம் | īccuram n. <>īšvara. (šaiva.) One of the five cutta-tattuvam, q.v.; சுத்த தத்துவங்களுள் ஒன்று. (சிவப். கட்.3.) |
ஈச்சுரமூலி | īccura-mūli n. <>īšvara-mūlī. Indian birthwort, m.cl., Aristolochia indica; பெருமருந்துக்கொடி. (பதார்த்த. 256.) |
ஈச்சுரன் | īccuraṉ n. <>īšvara. See ஈசுவரன். . |
ஈச்சுவரன் | īccuvaraṉ n. See ஈசுவரன். . |
ஈச்சோப்பி | ī-c-cōppi n. <>ஈ6 + சோப்பு-. Whisk for flies, fly-flapper; ஈயோட்டி. (தேவா. 692, 7.) |
ஈசத்துவம் | īcattuvam n. <>īša-tva. Supremacy or superiority considered as a super natural power, one of aṣṭa-mā-citti, q.v.; அஷ்ட மாசித்திகளு ளொன்று. (திவா.) |
ஈசதேசாத்தி | īcatēcātti n. Indian birth-wort. See பெருமருந்துக்கொடி. (மலை.) . |
ஈசம் | īcam n. <>Eša. See ஈசோபநிடதம். . |
ஈசல் 1 | īcal n. <>ஈயல் [T. isuḷlu.] Winged white ant. See ஈயல். . |
ஈசல் 2 | īcal n. [T. īla.] Onom. Whistle; சீழ்க்கை. ஈசல்கொட்டுகிறான். |
ஈசன் | īcaṉ n. <>īša. 1. Supreme Being; Lord of the universe; இறைவன். இளந்தளிரிற் கண்வளர்ந்த வீசன்றன்னை (திவ். பெரியதி. 2, 10, 1) 2. šiva; 3. King, ruler; 4. Lord, master; 5. Preceptor; 6. Eldest brother; 7. A preparation of camphor; 8. A mineral poison; |