Word |
English & Tamil Meaning |
---|---|
ஈசுவரோபாஸ்தி | īcuvarōpāsti n. <>īšvara+upāsti. Devotion to Godhead; worship of God; கடவுள் வழிபாடு. (வேதா. சூ. 24, உரை.) |
ஈசோபநிடதம் | īcōpaniṭatam n. <> Eša+upa-ni-sad. Name of an Upanišad, one of tacōpaniṭatam, q.v.; தசோபநிடதங்களுள் ஒன்று. |
ஈஞ்சு | īcu n. <>ஈந்து. 1. Date-palm, m.tr., Phoenix dactylifera; பேரீஞ்சு. 2. Wild date palm, m.tr., Phoenix sylvestria; Phoenix farinifera; |
ஈஞ்சை | īcai n. <>himsā. 1. Murder; கொலை. 2. Disgrace, reproach; |
ஈட்டம் 1 | īṭṭam n. <>ஈட்டு-. Acquiring, earning; சம்பாதிக்கை. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் (குறள், 1003). |
ஈட்டம் 2 | īṭṭam n. <>ஈண்டு-. [M. īṭṭam.] 1. Concourse, throng, congregation, group, assembly; கூட்டம். அடியா ரீட்டம் (தேவா. 1100, 11). 2. Store, treasure, abundance; |
ஈட்டம் 3 | īṭṭam n. <>ஈடு. Force, vigour, strength; வலிமை. ஈட்டமொ டொருகணை யேவி (கந்தபு. தாரக. 146.) |
ஈட்டல் | īṭṭal n. <>ஈட்டு-. Amassing wealth, a desirable quality of character in merchants; வணிகர்குணங்களூ ளொன்று. (பிங்.) |
ஈட்டி | īṭṭi n. cf. yaṣṭi. [T. īṭe, K. īṭi, M. īṭṭi.] 1. Lance, spear, pike; குந்தம். செறியிலை யீட்டியும் (பரிபா. 5, 66). 2. Black wood. See தோதகத்தி. (L.) |
ஈட்டித்தாங்கு | īṭṭi-t-tāṅku n. <>ஈட்டி+. Shaft of a spear; hilt; ஈட்டிப்பிடி. (W.) |
ஈட்டியெழுபது | īṭṭi-y-eḻupatu n. <>id.+. A poem in 70 verses by Oṭṭakūttar having for its theme the spearmanship of the Cegkuntar clan; ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்ற ஒருநூல். |
ஈட்டு 1 - தல் | īṭṭu - 5 v. tr. caus. of ஈண்டு-. 1. To collect, amass, hoard, accumulate; கூட்டுதல். (பிங்.) 2. To acquire, earn, obtain; |
ஈட்டு 2 | īṭṭu n. <>ஈண்டு-. Flock, swarm; flight; கூட்டம். ஈட்டறாப் புள்ளினம் (சீவக. 95). |
ஈட்டுக்கீடு | īṭṭukkīṭu n. <>ஈடு+. Measure for measure; சரிக்குச்சரி.(W.) |
ஈட்டுப்பத்திரம் | īṭṭu-p-pattiram n. <>id.+. Deed of hypothecation; அடைமான சாஸனம். |
ஈடகம் | īṭakam n. prob. iṣaka. That which is charming, fascinating; மனத்தைக் கவர்வது. ஈடகமான நோக்கி (தேவா. 607, 3.) |
ஈடணை | īṭaṇai n. <>Iṣaṇā. Attachment; wish, desire; ஆசை. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள் மூன்று (கைவல்ய. தத்துவ. 13). |
ஈடழி - தல் | īṭaḻi- v. intr. <>ஈடு+அழி1-. To suffer loss of power, of authority, of dignity, of wealth; to become poor; வலிமைபெருமைகள் கெடுதல். (திவ். நாய்ச். 8, 3.) |
ஈடறவு | īṭaṟavu n. <>id.+ அறு-. Loss of dignity; பெருமைக்கேடு. (திவ். இயற். பெரியதிரும. 143.) |
ஈடன் | īṭaṉ n. <>id. Influential, wealthy man; வலியோன், ஈடன் பாடஞ்சான். (W.) |
ஈடாட்டம் | īṭāṭṭam n. <>id.+ ஆட்டம். (W.) 1. Competition; போட்டி. 2. Money dealing; free use or employment of money, as by a rich merchant; 3. Looseness, as of a nail; 4. Poor state; |
ஈடாடு - தல் | īṭāṭu- v. intr. <>id.+ ஆடு-. 1. To compete with another; போட்டிபோடுதல். (W.) 2. To be shaky, loose, as a tooth, a nail, the spoke of a wheel; |
ஈடாதண்டம் | īṭā-taṇṭam n. <>īṣā+. Thill or shaft of a vehicle; ஏரிக்கால். (மச்சபு. சூரியாத. 21.) |
ஈடு | īṭu n. <>இடு-. [T. K. M. Tu. īdu.] 1. Applying, putting on; இடுகை. ஈடமை பசும்பொற் சாந்தம் (சீவக. 1256). 2. Delivering, handing over; 3. Substitute, compensation; 4. Appropriateness, in respect of age and physical development, as between a would-be bridegroom and the bride; 5. Fitness, suitability; 6. Equal, compeer; 7. Pledge, security, mortgage; 8. Bulkiness, bigness; 9. Power, might, force; 10. Condition, state; 11. Unhappiness, pain of mind; 12. Content; subject, as of a letter; 13. Way, means; 14. Coat of mail; 15. Melting, becoming soft; 16. Name of a commentary on the Tiruvāymoḻi, by Vaṭakku-t-tiru-vīṭu-p-piḷḷai. See ஈடு முப்பத்தாறாயிரம். (உபதேசரத்.) |