Word |
English & Tamil Meaning |
---|---|
ஈது | ītu pron. <>இது. This. ஈதேயென்றேழி (திருவாச. 7,1.) |
ஈதுல்பிதர் | ītulpitar n. <>Arab. Idulfitr. Festival day after the close of Ramzan; நோன்பு முடிந்தபின் முதல் நாள். Muham. |
ஈதை | ītai n. <>dti. Calamity, affliction; துன்பம். ஈதைகள் தீர்க்கு நாமத் திராமனை (கம்பரா. நாகபா. 275). |
ஈந்து | īntu n. [T. īta, M. ītta.] 1. Datepalm, m.tr., Phoenix doctylifera; பேரீச்சமரம். ஈந்தின் முற்றிய பெருநறவு (கல்லா. 24). 2. Dwarf wild datepalm, m.sh., Phoenix farinifera; |
ஈப்பிணி | ī-p-piṇi n. prob. ஈ- + பிணி. Miser; உலோபி. (J.) |
ஈப்புலி | ī-p-puli n. <>ஈ6+. 1. Species of small spider which devours flies; ஒருவகைச் சிறுசிலந்திப்பூச்சி. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொண்டு (தனிப்பா. i , 86, 169). 2.An Indian boys' game similar to the game of fox and geese; |
ஈம் | īm n. Place for the cremation of the dead, burning-ground; சுடுகாடு. ஈமுங் கம்மும் (தொல். எழுத். 328). |
ஈமக்கடன் | īma-k-kaṭaṉ n. <>ஈமம்+. Funeral rites; பிரேதக்கிரியை. ஈமக்கடனிறுவிப்போதென்றேவி (திருவிளை. பழியஞ். 30). |
ஈமத்தாடி | īmattāṭi n. <>id.+ ஆடு-. šiva, dancing on the burning-ground; சிவன். (திவா.) |
ஈமத்தாழி | īma-t-tāḻi n. <>id.+ தாழி. Burial urn for the dead in ancient times; முதுமக்கட்டாழி. (புறநா. 256.) |
ஈமம் 1 | īmam n. <>ஈம். 1. Burning-ground; சுடுகாடு. ஈமஞ்சேர் மலைபோல (சீவக. 210). 2. Funeral pyre; |
ஈமம் 2 | īmam n. cf. ஈயம்2. Trumpet-flower. See பாதிரி. (மலை.) . |
ஈமவனம் | īma-vaṉam n. <>ஈமம்1+. Burning-ground; சுடுகாடு. ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெருமான் (தேவா. 84, 7). |
ஈமவாரி | īmavāri n. cf. haimavatī. Sweet-flag. See வசம்பு. (மலை.) . |
ஈமவிதி | īma-viti n. <>ஈமம்1+. Funeral rites; பிரேதக்கிரியை. அரசை யீமவிதி செய்ய (பாரத. சம்பவ. 105). |
ஈமாந்தார் | īmāntār adj. <>Arab. imandār. Faithful, trusty; நம்பிக்கையுள்ள. Muham. |
ஈமான் | īmāṉ n. <>Arab. iman. Faith, belief; கொள்கை. Muham. |
ஈயக்கற்கண்டு | īya-k-kaṟkaṇṭu n. <>sīsa+. Sugar of lead, Plumbi acetas; வங்கச்சுண்ணம். (M. M.) |
ஈயக்கிட்டம் | īya-k-kiṭṭam n. <>id.+. Lead rust; ஈயத்துரு. (W.) |
ஈயக்குழவி | īya-k-kuḻavi n. A prepared arsenic; நீலபாஷாணம். (மூ. அ.) |
ஈயக்கொடி | īya-k-koṭi n. <>ஈகை2+. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) . |
ஈயடிச்சான்காப்பு | ī-y-aṭiccāṉ-kāppu n. <>ஈ6+அடி-+ E.copy. Exact reproduction; copy, including mistakes and all, even extending to ridiculous length, as the fixing of a dead fly on the copy similar to the one found on the original; மூலத்திலுள்ளபடி எழுதும் பிரதி. |
ஈயப்பற்று | īya-p-paṟṟu n. <>sīsa+. Solder used for metal; வங்கப்பற்று. |
ஈயம் 1 | īyam n. <>sīsa. 1. White lead. See வெள்ளீயம். (திவா.) . 2. Black-lead; |
ஈயம் 2 | īyam n. 1. cf. ஈமம்2. Trumpet flower. See பாதிரி. (மூ. அ.) . 2. A prepared arsenic; |
ஈயம்பூசு - தல் | īyam-pūcu- v. intr. <>ஈயம்1+. To coat with lead; பாத்திரங்கட்கு ஈயமுலாமிடுதல். |
ஈயமணல் | īya-maṇal n. <>id.+. Particles of lead; ஈயப்பொடி. |
ஈயல் | īyal n. [T. isuḷlu, K. īcal, M. īyal.] Winged white ant, Termes bellicosus; சிறகு முளைத்த கறியான். மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோல் (சீவக. 925). |
ஈயவரி | īyavari n. <>īšvarī. Indian birthwort. See ஈச்சுரமூலி. (மலை.) . |
ஈயவெள்ளை | īya-vauḷai n. <>sīsa+. Lead sulphide; பஸ்மவகை. |
ஈயன்மூதா | īyaṉ-mūtā n. <>ஈயல்+. See ஈயன்மூதாய். (பிங்.) . |
ஈயன்மூதாய் | īyaṉ-mūtāy n. <>id.+. Cochineal, Coccus cacti; இந்திரகோபம். (கலித். 85, உரை.) |
ஈயெச்சத்தோல் | ī-y-ecca-t-tōl n. <>ஈ6+எச்சம்+. Fly-blown skin; worm-eaten sheath of the palmyra fruit; பூச்சியரித்த தோல். (J.) |
ஈயெச்சிற்கீரை | īyecciṟ-kīrai n. Mint, s.sh., Mentha viridis; புதினாக்கீரை.Loc. |
ஈயெனல் | ī-y-eṉal n. <>ஈ+. Expr. signifying grinning; பல்லைக்காட்டுங் குறிப்பு. (W.) |
ஈயை | īyai n. <>ஈகை2. 1. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.) . 2. Species of sensitive-tree. See இண்டு. (சங். அக.) 3. Ginger. See இஞ்சி. (மலை.) |