Word |
English & Tamil Meaning |
---|---|
ஈயோட்டி | ī-y-ōṭṭi n. <>ஈ6+. Fly-whisk; ஈயை விலக்குங் கருவி. (சூடா. 11, 39.) |
ஈயோட்டு - தல் | ī-y-ōṭṭu- v. intr. <>id.+. To drive away flies; fig. to be without any employment; வேலை யொன்றுமின்றியிருத்தல். Colloq. |
ஈயோப்பி | ī-y-ōppi n. <>id.+ ஓப்பு-. See ஈயோட்டி. (சங். அக.) . |
ஈர் 1 - தல் | īr - 4 v. [M. īr.] tr. To saw; -intr To be drawn out; அறுத்தல். உயிரீரும் வாளது (குறள்,334). இழுக்கப்படுதல். ஈர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கை (சிறுபாண். 19). |
ஈர் 2 - த்தல் | īr - 11 v. tr. caus. of ஈர்1-. 1. To drag along, pull; to attract, as a magnet; to carry away, as a current; இழுத்தல். சிறுதே ரீர்த்து (மணி. 7, 55). 2. To excoriate, as a tiger; to flay; 3. To draw, paint, write; |
ஈர் 3 | īr n. <>ஈர்1-மை. 1. Minuteness; நுண்மை ஈரயிர் மருங்கின் (சிலப். 6, 146). 2. Nit, Hemitera insecta; 3. Rib of a palm leaf; 4. Wing; |
ஈர் 4 | īr n. <>ஈரம். 1. Moisture, wetness; ஈரம். ஈர்நறுங் கமழ்கடாஅத்து (கலித். 21.) 2. Freshness, greenness; 3. Smoothness, oiliness; 4. Sweetness, pleasantness, agreeableness; Sugar-cane. See கரும்பு. (மலை.) |
ஈர் 5 | īr part. 2nd pers. pl. ending as in வந்தீர்; முன்னிலைப்பன்மை விகுதி. (தொல். சொல். 226.) |
ஈர்க்கம்பி | īr-k-kampi n. ஈர்3+. Narrow stripe in the border of a cloth. See ஈர்க்குக்கம்பி. . |
ஈர்க்கில் | īrkkil n. cf. ஈர்க்கு. [M. īrkkil.] 1. Feather of an arrow; அம்பினிறகு. (சூடா.) 2. Rib of a palm leaf; |
ஈர்க்கிறால் | īrkkiṟāl n. <>ஈர்க்கு+இறால். Lobster, Astaeus marinus; இறால்மீன்வகை. |
ஈர்க்கு | īrkku n. ஈர்3. 1. Rib of a palm leaf; ஓலை நரம்பு. ஈர்க்கிடை போகா (திருவாச. 4, 34). 2. Feather of an arrow; |
ஈர்க்குக்கம்பி | īrkku-k-kampi n. <>ஈர்க்கு+. Narrow stripe in the border of a silk or cotton fabric; ஆடையின் சன்னக்கரை. |
ஈர்க்குச்சம்பா | īrkku-c-campā n. <>id.+. Variety of paddy with very slender stalk, sown between June and September and ripening in six months; சம்பாநெல் வகை. (பதார்த்த. 801.) |
ஈர்க்குமல்லிகை | īrkku-mallikai n. <>id.+. Eared jasmine, m. cl., Jasminum auriculatum; முல்லைவகை. (மூ. அ.) |
ஈர்க்கோல் | īr-k-kōl n. <>ஈர்3+. See ஈர்வலி. Loc. . |
ஈர்கொல்லி 1 | īrkolli n. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.) . |
ஈர்கொல்லி 2 | īrkolli n. <>ஈர்3+கொல்-. [M. īrkolli.] See ஈர்வலி. . |
ஈர்கோலி | īr-kōli n. See ஈர்வலி. (W.) . |
ஈர்ங்கட்டு | īr-ṅ-kaṭṭu n. <>ஈர்4+. Clothing suitable for cold weather; குளிர்காலத்திற்குரிய உடை. இளையரு மீர்ங்கட் டயர (கார்நாற். 22.) |
ஈர்ங்கதிர் | īr-ṅ-katir n. <>id.+. Moon, emitting cool rays; சந்திரன். (W.) |
ஈர்ங்கை | īr-ṅ-kai n. <>id.+. Wet hand, fig. hand that has been washed after taking one's meal; உண்டு பூசிய கை. ஈர்ங்கை விதிரார் கயவர் (குறள், 1077). |
ஈர்ந்தமிழ் | īr-n-tamiḻ n. <>id.+. Tamil, a sweet, melodious language; தண்டமிழ். |
ஈர்ந்திரி | īr-n-tiri n. <>id.+. Wick immersed in oil; நெய் தோய்ந்த திரி. இரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ (நெடுநல். 42). |
ஈர்ப்பி | īrppi n. <>ஈர்3. [T. K. īpi.] Nits, scurf, dandruff in the hair; ஈர். (W.) |
ஈர்ப்பு | īrppu n. <>ஈர்2-. 1. Pull, tug, attraction; இழுப்பு. ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை (புறநா. 104). 2. Lock-jaw, tetanus, spasmodic contraction of the features or limbs; |
ஈர்மை | īrmai n. <>ஈர்1-. 1. Subtlety, minuteness; நுண்மை. 2. Distress, pain, suffering; |
ஈர்வடம் | īr-vaṭam n. <>ஈர்3+. Rope made of the ribs of the palmyra leaf; பனையீர்க்குக்கயிறு. (J.) |
ஈர்வலி | īr-vali n. <>id.+ வலி. Long narrow wooden comb for clearing the hair of nits; ஈர்வாங்குங் கருவி. |
ஈர்வாங்கி | īr-vāṅki n. <>id.+. See ஈர்வலி. . |