Word |
English & Tamil Meaning |
---|---|
ஈரல்கருகு - தல் | īral-karuku- v. intr. <>ஈரல்1+. To be tormented with such intense anguish as to scorch the liver; வேதனைமிகுதல். ஈரல் கருகிப்போயிற்று. (W.) |
ஈரல்நிறம் | īral-niṟam n. <>id.+. Dark red, purple, the colour of the liver; ஊதாநிறம். (C.G.) |
ஈரல்வலி | īral-vali n. <>id.+. Congestion of the liver, hepatalgia; நோய்வகை. |
ஈரலி - த்தல் | īrali- 11 v. intr. <>ஈரம். To become moist, damp; ஈரமாதல். (J.) |
ஈரலெரிச்சல் | īral-ericcal n. <>ஈரல்1+. Inflammation of the liver; ஒரு நோய். |
ஈரவணி | īra-v-aṇi n. <>ஈரம்+அணி. See ஈரணி. (பரிபா. 11, 86, உரை.) . |
ஈரவன் | īravaṉ n. <>id. Moon, producing coolness; சந்திரன். (W.) |
ஈரவிதைப்பு | īra-vitaippu n. <>id.+. 1. Sowing on land when wet; ஈரநிலத்தில் விதைக்கை. 2. Crop produced from seed sown in moist land; |
ஈரவுள்ளி | īra-vuḷḷi n. id.+. [M.īruḷḷI.] See ஈருள்ளி. (மலை.) . |
ஈரவெங்காயம் | īra-veṅkāyam n. <>id.+. [M. īra-veṅkāyam.] See ஈரவெண்காயம். . |
ஈரவெண்காயம் | īra-veṇkāyam n. <>id.+. Onion; ஈருள்ளி. (மலை.) |
ஈரற்குலை | īraṟ-kulai n. <>ஈரல்1+. Lobes of the liver; ஈரலின் கொத்து. |
ஈரற்குலைபதை - த்தல் | īraṟ-kulai-patai- v. intr. <>id.+. To become deeply grieved; மிகுவேதனைப்படுதல். |
ஈரற்குழி | īraṟ-kuḻi n. <>id.+. Place in the viscera occupied by the liver; ஈரலுள்ளவிடம். |
ஈரற்பிச்சு | īraṟ-piccu n. <>id.+. See ஈரற்பித்து. (W.) . |
ஈரற்பித்து | īraṟ-pittu n. <>id.+. Gall bladder; பித்தநீர் தங்கும் ஈரல். |
ஈரறிவுயிர் | īr-aṟiv-uyir n. <>இரண்டு+. Beings that have only two senses, viz., touch and taste, such as snails and shell-fish; ஊற்றறிவும் சுவையறிவுமுடைய சங்கு நத்தை முதலியன. (நன். 446.) |
ஈராட்டி 1 | īr-āṭṭi n. <>id.+ ஆள்-. Two wives; இரண்டு மனைவிகள். Loc. |
ஈராட்டி 2 | īr-āṭṭi n. <>id.+ ஆடு-. (J.) 1. Changeable state of the wind and weather previous to the change of monsoon, indicative of rain; காற்றுமாறியடிக்கை. 2. Calm, lull, failing of the wind between monsoons; 3. Fickleness, hesitation, fluctuation of mind; |
ஈராடி | īr-āṭi n. <>id.+. See ஈராட்டி2. (J.) . |
ஈரான் | īrāṉ n. <>Arab. Iran. Persia; பாரசீகம். Muham. |
ஈரி 1 | īri n. <>இரண்டு. A play of girls, usu. with molucca beans, in which first two and then more beans are taken up together from the ground while one bean is tossed in the air; மகளிர் விளையாட்டி லொன்று. |
ஈரி 2 | īri n. <>ஈர்2-. 1. Rags, torn cloths; கந்தை. 2. Fibres between the pulps in a jack fruit; |
ஈரி 3 - த்தல் | īri - 11 v. intr. <>ஈர்1. [M. īri.] 1. To become wet, moist, damp, cool; ஈரமாதல். சோறு ஈரித்துவிட்டது. 2. To be cool, as a breeze; to be benumbed, or stiffened, by cold or disease; |
ஈரி 4 | īri n. <>id. Loving, affectionate woman; மனக்கனிவுள்ளவன். என்கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள் (திவ். திருவாய். 6, 7, 9). |
ஈரிப்பு | īrippu n. <>ஈரி-. 1. Dampness, moisture; ஈரம். 2. Friendship; |
ஈரிய | īriya adj. <>ஈர்4. 1. Damp, wet; ஈரமுள்ள. 2. Cold; 3. Kindly, loving, affectionate; |
ஈரிலைப்பயிர் | īr-ilai-p-payir n. <>இரண்டு+. Young shoot when two blades appear; இரண்டிலையுள்ள இளம்பயிர். (W.) |
ஈரிழை | īr-iḻai n. <>id.+. Double thread used in weaving, as in muslin; ஆடையி னிரட்டைநூல். ஈரிழைத்துண்டு. |
ஈருயிர்க்காரி | īr-uyir-k-kāri n. <>id.+. Pregnant woman, as holding two lives; கர்ப்பவதி. (W.) |
ஈருயிர்ப்பிணவு | īr-uyir-p-piṇavu n. <>id.+. Pregnant female, either human or animal, having another life within her; சூற்கொண்ட பிணவு. (அகநா. 72.) |
ஈருருவி | īr-uruvi n. <>ஈர்3+உருவு-. See ஈர்வலி. (J.) . |
ஈருள் | īruḷ n. <>ஈர்4. See ஈரல். ஈருட் டடி மூடி (சீவக. 2791). |
ஈருள்ளி | īr-uḷḷi n. <>id.+. [T. nīrulli, K. M. īruḷḷi.] Onion, Allium cepa; உள்ளிவகை. (மூ. அ.) |