Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெடி 4 | veṭi n. <>வெடி3-. Venus, as the morning star; விடிவெள்ளி. (பிங்.) |
| வெடி 5 | veṭi n. <>வெளி1. Open plain; வெளி. (பிங்.) |
| வெடிக்கயிறு | veṭi-k-kayiṟu n. <>வெடி2+. Quick-match; வெடிமருந்திலிடுந் திரிக்கயிறு. |
| வெடிகாரம் | veṭi-kāram n. <>வெடி1-+காரம்1. [K. beḷigāra.] A kind of salt; உப்புவகை. (மூ. அ.) |
| வெடிகிரந்தி | veṭi-kiranti n. <>id.+கிரந்தி1. Venereal ulcer; மேகப்புண்வகை. (W.) |
| வெடிகுரல் | veṭi-kural n. <>id.+குரல்3. 1. Hoarse voice; இயல்புமாறிய குரல். 2. (Mus.) Discordant note or voice; |
| வெடிகொள்(ளு) - தல் | veṭi-koḷ- v. intr. <>வெடி2+. 1. To shoot up; மேலெழுதல். (புறநா. 302.) 2. To burst; 3.To be shot, as with a gun; |
| வெடிச்சுடு - தல் | veṭi-c-cuṭu- v. intr. <>id.+. (W.) 1. To fire a gun; துப்பாக்கி சுடுதல். 2. To cause an explosion; |
| வெடிசன்னி | veṭi-caṉṉi n. prob. வெடி1-+சன்னி1. A kind of caṉṉi; சன்னிவகை. (யாழ். அக.) |
| வெடிசிரிப்பு | veṭi-cirippu n. <>id.+. Side-splitting laughter, loud laugh; பெருஞ்சிரிப்பு. (சிலப். 15, 64, உரை.) |
| வெடிசூலை | veṭi-cūlai n. prob. id.+. A kind of colic ; சூலை நோய்வகை. (சங். அக.) |
| வெடித்தகுரல் | veṭitta-kural n. <>id.+குரல்3 1. See வெடிகுரல், 1, . 2. Loud voice; |
| வெடித்தசொல் | veṭitta-col n. <>id.+சொல்3. Harsh speech; வெடுவெடுப்பான பேச்சு. (யாழ். அக.) |
| வெடிதீர் - தல் | veṭi-tīr- v. intr. <>வெடி2+. To fire a shot ; குண்டுபோடுதல். (W.) |
| வெடிநாற்றம் | veṭi-nāṟṟam n. <>id.+. 1. Bad smell; துர்க்கந்தம். (இராமநா. உயுத். 74.) 2. Smell of gunpowder when it explodes; |
| வெடிப்பஞ்சு | veṭi-p-pacu n. <>id.+. Gun cotton; வெடிமருந்தாகச் செய்த பஞ்சு. (C. E. M.) |
| வெடிப்பட்டடை | veṭi-p-paṭṭaṭai n. <>id.+பட்டடை1. A machine with pistolets. See பொட்டில். (W.) |
| வெடிப்படி - த்தல் | veṭippaṭi- v. intr. <> வெடிப்பு+அடி-. 1. To emit bad odour; துர்நாற்றம் வீசுதல். Loc. 2. To be qualmish, queasy, as from a had odour; 3. To be disgusting; |
| வெடிப்பந்துச்செண்டு | Veṭi-p-pantu-c-ceṇṭu n. <>வெடி2+பந்து2+செண்டு1. A ball of flowers; ஒருவகைப் பூச்செண்டு. Loc. |
| வெடிப்பந்துப்பூ | veṭi-p-pantu-p-pū n. <>id.+id.+பூ3. See வெடிப்பந்துச்செண்டு. Loc. . |
| வெடிப்பு | veṭippu n. <>வெடி1-. 1. Explosion; ஓசையோடு வெடித்து எழுகை. 2. Crevice, fissure, gap; 3. Ruin; 4. Bad smell; 5. Disgust; 6. Objectionable language; 7. Strictness; sternness; 8. Splendour; |
| வெடிபகீரதி | veṭipakīrati n. Alum; See படிக்காரம். (சங். அக.) |
| வெடிபடு - தல் | veṭi-paṭu- v. intr. <>வெடி2+. 1. To explode with a loud noise; பேரோசை யுண்டதல். வெடிபட முழங்குஞ் சொல்லான் (சீவக. 265). 2. To scatter; 3. To fear; |
| வெடிபலவன் 1 | veṭ-palavaṉ n. <>வெடி1-+பலவம்1. A kind of plant whose seed-pods burst with noise; பூடுவகை. (w.) |
| வெடிபலவன் 2 | veṭi-palavaṉ n. <>வெடி2+. A kind of greens; படுவங்கீரை. (மலை.) |
| வெடிபாணவுப்பு | veṭi-pāṇa-v-uppu n. <>வெடி1-+பாணம்1+. See வெடியுப்பு. இந்துப்பு வெடிபாணவுப்பு (விறலிவிடு. 619). . |
| வெடிபோடு - தல் | veṭi-pōṭu- v. intr. <>வெடி2+. See வெடிதீர்-. . |
| வெடிமருந்து | veṭi-maruntu n. <>id.+. Gunpowder; வெடிப்பதாற் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து. (w.) |
