Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெட்டேறு | veṭṭēṟu n. cf. விட்டேறு. [K. biṭṭēṟu.] A weapon; ஆயுதவகை. (யாழ். அக.) |
| வெட்டை 1 | veṭṭai n. [T. veṭṭa, K. veṭṭe.] 1. Heat; வெப்பம். அனல் வெட்டையாற் சுருண்டு (இராமநா. உயுத். 14). 2. Heat of the ground; 3. Passion, lust; 4. The whites, leucorrhoea; 5. Gonorrhoea; |
| வெட்டை 2 | veṭṭai n. <>வெட்டி2. cf.vyartha. 1. Emptiness; வெறுமை. 2. Uselessness; worthlessness; 3. See வெட்டாந்தரை. (J.) 4. Ruin; 5. Hardness, as of metals; |
| வெட்டை 3 | veṭṭai n. <>வெளி1. Open land ; வெளி. (சங். அக.) |
| வெட்டைப்பிடிப்பு | veṭṭai-p-piṭippu n. <>வெட்டை1+. (M. L.) 1. Rheumatism, sciatica; வாயுப்பிடிப்பு நோய்வகை. 2. Inflammation of the testicles, Orchitis; |
| வெட்டைவெளி | veṭṭai-veḷi n. <>வெட்டை3+வெளி1. See வெட்டவெளி, 1. (சங். அக.) . |
| வெட்டொழிவு | veṭṭoḻivu n. <>வெட்டு+. Allowance for improvements made on land by the tenant ; நிலத்தைப் பண்படுத்திய செலவிற்குக்கொடுக்குந் தொகை . Nā. |
| வெட்பகடம் | veṭ-pākaṭam n. prob. வெள்1+. Outward show; வெளிப்பகட்டு. (J.) |
| வெட்பாடம் | veṭ-pāṭam n. <>id.+பாடம்2. Lesson learnt merely by rote; வாய்ப்பாடம் . (J.) |
| வெட்பாலை | veṭ-pālai n. <>id.+பாலை1. 1. Dyeing rosebay, Wrightia; மரவகை. (பிங்.) 2. Ivory-tree, m. tr., Wrightia tinctoria; 3. Woolly dyeing rosebay, m. tr., Wrightia tomentosa; 4. Conessibark. |
| வெட்பாலையரிசி | veṭpālai-y-arici n. <>வெட்பாலை+. A medicinal drug ; மருந்துச்சரக்குவகை. (மூ. அ.) |
| வெட்பாவட்டை | veṭ-pāvaṭṭai n. <>வெள்1+. A species of pāvaṭṭai, plant; பாவட்டை வகை. (W.) |
| வெட்புகார் | veṭ-pukār n. <>id.+புகார்2. Rainless cloud; மழைநீரற்ற மேகம். (யாழ். அக.) |
| வெட்புலம் | veṭ-pulam n. <>id.+. Bare ground; வெற்றிடம். வெட்புலந் தன்னிற் சோக மிஞ்சவே (பாரத. நச்சுப். 33). |
| வெட்பூல் | veṭ-pūl n. <>id.+. See வெள்ளைப்பூலா. (சங். அக.) . |
| வெடங்குறுணி | veṭaṅkuṟuṇi n. [M. vi¢ṭaṅkoraṇa.] Stag's-horn trumpet-flower tree, m. tr., Stereospermum xylocarpum; மரவகை . (M. M.) |
| வெடி 1 - த்தல் | veṭi- 11 v. intr. cf. vid. 1. To crack, as earthenware; to break, part, as the ground; to split; to burst open; பிளவடைதல். வெடிக்கின்ற விப்பியுணித்திலம் (தஞ்சைவா. 232). 2. To burst with a noise; 3. To explode; 4. To make an explosive noise; 5. To blossom; 6. To shoot forth, as tender leaves; 7. To stiffen and stand upright; to be raised, as a beast's tail; 8. To burst with envy; |
| வெடி 2 | veṭi n. <>வெடி-. 1. Explosion, as of a gun; வேட்டு. 2. Noise; 3. Thunder; 4. Gun; 5. Fireworks; 6. See வெடியுப்பு. (சங். அக.) 7. A kind of cardamom; 8. fissure, crevice, cleft, split; 9. Hate; 10. Ruin; 11. Fear; 12. Shooting up; 13. Leaping; 14. Fragrant incense; 15. Good smell, perfume; 16. Evil odour, bad smell; 17. Toddy; 18. A cant term, in dice-play; 19. Big lie; |
| வெடி 3 - தல் | veṭi- 4 v. intr. <> விடி1-. See விடி 1-, போதெல்லா மென்றூழ் வெடியாதபோதிற்கொய்தான் (செவ்வந்திப்பு. உறையூரழி. 47). . |
