Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெட்டிரும்பு | veṭṭirumpu n. <>id.+. Cold chisel; இரும்புவெட்டும் உளி. (யாழ். அக.) |
| வெட்டிவரி | veṭṭi-vari n. <>வெட்டி1+வரி5. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 81.) |
| வெட்டிவார்த்தை | veṭṭi-vārttai n. <>வெட்டி2+. See வெட்டிப்பேச்சு. Collog. . |
| வெட்டிவீரன் | veṭṭi-vīraṉ n. prob. வெற்றி+. Man of supreme heroism; சுத்தவீரன். (யாழ். அக.) |
| வெட்டிவேதினை | veṭṭi-vētiṉai n. perh. வெட்டி1+vētana. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Tj..94.) |
| வெட்டிவேர் | veṭṭi-vēr n. <>வெட்டி4+. [T. vaṭṭivēru, M. veṭṭivēru.] 1. Cusus-grass. See இலாமிச்சை. (பதார்த்த. 477.) 2.Black cuscus-grass. |
| வெட்டிவேர்நாணான் | veṭṭivēr-nāṇāṉ n. <>வெட்டிவேர்+நாண்2. The Indian Cupid; காமன் (நாமதீப. 59, உரை.) |
| வெட்டிவேலை | veṭṭi-vēlai n. <>வெட்டி2+. Futile enterprise, unprofitable or useless task; பயனற்ற காரியம். Collog. |
| வெட்டிவை | veṭṭivai n. See வெட்டிமை, 1, 2, 3. (யாழ். அக.) . |
| வெட்டு - தல் | veṭṭu- 5 v. tr. 1. To cut, as with a sword or axe; to cut off; வாள் முதலியவற்றாற் பிளவுபட எறிதல். அரியயன்றலை வெட்டி வட்டாடினார். (தேவா. 369, 2). 2. To engrave; 3. To dig, as a well; 4. To strike off, as the top of a measure, in measuring grain; 5. To crop, as the head; 6. To cut, as cloth; 7. To take away, remove, as a piece in chess and other games; 8. To injure, mar, as insects; 9. To destroy, annihilate; 10. To contradict, refute, retort; 11. To speak harshly; 12. To be harsh, rough; 13. To flash suddenly, as lightning; 14. To have a sudden stroke of fortune; |
| வெட்டு | veṭṭu <> வெட்டு- n. 1. Cutting; துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும். 2. Wound, cut; 3. Engraving; 4. An ancient small coin; 5. Cutting by tailor; 6. Cropping the hair; 7. Removing a piece in chess and other games; 8. Stroke of fortune; 9. Ostentation, pomp; 10. Cunning, hypocrisy, deceit; An expression used in driving away dogs; |
| வெட்டுக்கட்டை | veṭṭu-k-kaṭṭai n. <>வெட்டு+. Stump; கிளையற்ற அடிமரம். |
| வெட்டுக்கத்தி | veṭṭu-k-katti n. <>id.+. Cleaver, chopper; கத்திவகை. (C. G.) |
| வெட்டுக்கல் | veṭṭu-k-kal n. <>id.+. Laterite. See சொறிக்கல். Loc. |
| வெட்டுக்கன்று | veṭṭu-k-kaṉṟu n. perh. id.+. Weaned calf; பால்மறந்த கன்று. (யாழ். அக.) |
| வெட்டுக்காடு | veṭṭu-k-kāṭu n. <>id.+காடு1. Jungle land cleared and brought under cultivation; திருத்தியமைத்த காட்டுநிலம் . (R. T.) |
| வெட்டுக்காயம் | veṭṭu-k-kāyam n. <>id.+காயம்2. Cut, incised wound ; வெட்டினாலுண்டாம் புண். (M. L.) |
| வெட்டுக்கால் | veṭṭu-k-kāl n. <>id.+கால்1. An inauspicious sign or mark in cattle ; மாட்டின் தீச்சுழிவகை. (பெ. மாட்.) |
| வெட்டுக்கிளி | veṭṭu-k-kiḷi n. <>id+. Large grasshopper, locust . See மழைக்கிளி, 1. (W.) |
| வெட்டுக்குத்து | veṭṭu-k-kuttu n. <>id. Fighting with sharp weapons ; கத்தி முதலிய கூரான ஆயுதங்களைக் கொண்டு செய்யுஞ் சண்டை. |
| வெட்டுக்குத்துப்பழி | veṭṭukkuttu-p-paḻi n. <>வெட்டுக்குத்து+. See வெட்டுப்பழி. Collog. . |
| வெட்டுக்குருத்து | veṭṭu-k-kuruttu n. <>வெட்டு+. Shoot sprouting in a lopped tree; வெட்டுப்பட்ட இடத்திற் றோன்றுங் குருத்து. (திவா.) |
