Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெட்கஞ்சிக்கி | veṭka-cikki n. <>id.+ சிக்கு4. Want of modesty; நாணமின்மை. (W.) |
| வெட்கப்படு - தல் | veṭka-p-paṭu- v. intr. <>id.+. 1. To be ashamed; to feel shame; நாணமடைதல். 2. To be bashful; |
| வெட்கப்படுத்து - தல் | veṭka-p-paṭuttu- v. tr. <>id.+. To put to shame; to disgrace; அவமானப்படச் செய்தல். (W.) |
| வெட்கம் | veṭkam n. <>வெட்கு-. 1. Shame; disgrace; அவமானம். (சூடா.) வெட்கத்துக்காளினி நானோ (இராமநா. யுத்த. 32). 2. Modesty, bashfulness, coyness; |
| வெட்கறை | veṭkaṟai n. <>id.+ அறு-. See வெட்கங்கெட்டவன். (W.) . |
| வெட்காலி | veṭ-kāli n. perh. வெண்-மை + கால்1. A kind of button tree, 1. tr., Anogeissus latifolia; மரவகை. (L.) |
| வெட்கிளுவை | veṭ-kiḷuvai n. prob. id+. Hill balsam tree. See காட்டுக்கிளுவை. (W.) |
| வெட்கு - தல் | veṭku- 5 v. intr. <>வெள்கு-. [K. beḷku.] 1. To be ashamed; நாணப்படுதல். 2. To be bashful; 3. To be afraid; |
| வெட்குவெட்கெனல் | veṭku-veṭkeṉal n. Redupl. of வெட்கு-. Expr. of shame; வெட்கக்குறிப்பு. (யாழ். அக.) |
| வெட்கெனல் | veṭkeṉal n. Expr. of shallowness, superficiality, empty-headedness; வெள்ளறிவினனாதற் குறிப்பு. வெட்கென்றார் வெஞ்சொலா லின்புறுவார் (நான்மனி. 73). |
| வெட்சி | veṭci n. 1. Scarlet ixora, m. sh., Ixora coccinea; செடிவகை. செங்கால் வெட்சிச்சீறிதழ் (திருமுரு. 21). 2. (Puṟap.) Theme describing a king's follower wearing veṭci flowers and capturing the cows of the enemy, as an act of war; |
| வெட்சிக்கரந்தை | veṭci-k-karantai n. <>வெட்சி+. (Puṟap.) Theme describing the rescue of cows from the enemies who had captured them; பகைவர் கவர்ந்துகொண்ட ஆனிரையை மீட்பதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57, உரை.) |
| வெட்சிமறவர் | veṭci-maṟavar n. <>id.+. Soldiers who capture the cows of the enemy; பகைவர் நிரையைக் கவரச்செல்லும் மறவர். (தொல். பொ. 58, உரை.) |
| வெட்சியரவம் | veṭci-y-aravam n. <>id.+அரவம்2. (Puṟap.) Theme describing the tumult of warriors making preparations to go forth to capture enemy's cows; பகைமுனையிடத்து நிரைகவரப் போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 3.) |
| வெட்ட | veṭṭa adj. perh. வெளி1. 1. Much; அதிகமான. 2. Clear, plain; |
| வெட்டம் | veṭṭam n. perh. id. [M. veṭṭam.] Light; வெளிச்சம். Nā. |
| வெட்டரிவாள் | veṭṭarivāḷ n. <>வெட்டு-+. Billhook; அரிவாள்வகை. |
| வெட்டவழி | veṭṭa-vaḻi n. prob. வெட்ட+. Frequented way; beaten track; பலர்செல்லும் நெறி. (W.) |
| வெட்டவிடி | veṭṭaviṭi n. Redupl. of விடி2. Break of day, early dawn; அதிகாலை. (திவ். திருப்பா. 29, வ்யா. பக் 248.) |
| வெட்டவெடி - த்தல் | veṭṭa-veṭi- v. intr. Redupl. of வெடி-. To be wild with anger; அதிகக் கோபங்கொள்ளுதல். வெட்டவெடித்தார்க்கோர் வெவ்வழலன்காண் (தேவா. 1143, 9). |
| வெட்டவெளி | veṭṭa-veḷi n. Redupl. of வெளி1. 1. Open plain; திறந்த வெளியிடம். வெட்டவெளியாக விளங்கும் பராபரமே (தாயு. பராபர. 362). 2. Vacuum; |
| வெட்டவெளிச்சம் | veṭṭa-veḷiccam n. <>வெட்ட+. 1. Broad daylight; பெரும் பிரகாசம்.(W.) 2. That which is clearly evident; |
| வெட்டவெளியாக | veṭṭaveḷi-y-āka adv. <>வெட்டவெளி+. Publicly; வெளிப்படையாக. (W.) |
| வெட்டறாமூலி | veṭṭaṟāmūli n. Bristly buttonweed. See நந்தைச்சூரி. (யாழ். அக.) |
| வெட்டனம் | veṭṭaṉam n. See வெட்டெனம். (யாழ். அக.) . |
| வெட்டனவு | veṭṭaṉavu n. <>வெட்டெனல். (யாழ். அக.) 1. Cruelty; கடுமை. 2. Hardness; 3. Force; 4. Being cut and dry; |
| வெட்டாங்கிளி | veṭṭāṅ-kiḷi n. <>வெட்டு-+. Large locust; வெட்டுக்கிளி. (W.) |
| வெட்டாட்டம் | veṭṭāṭṭam n. <>id.+. A game of dice; தாய ஆட்ட வகை. Loc. |
