Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெடியல் 1 | veṭiyal n. <>வெடி1-. Explosion. See வெடி, 1. (W.) |
| வெடியல் 2 | veṭiyal n. <>வெடி3-. Dawn. See விடியல். |
| வெடியுப்பீயம் | veṭiyuppīyam n. <>வெடியப்பு+ஈயம்1. Nitrate of lead, Plumbi nitras; ஈயவுப்பு வகை. |
| வெடியுப்பு | veṭi-y-uppu n. <>வெடி2+. Saltpetre, nitre; வெடிமருந்துகு உதவும் உப்புவகை. (பதார்த்த.1092.) |
| வெடியுப்புத்திராவகம் | veṭiyuppu-t-tirāvakam n. <>வெடியுப்பு+. Nitric acid; வெடியுப்பினின்றும் எடுக்கப்படுந் திராவகம். (w.) |
| வெடியுப்புமண் | veṭiyuppu-maṇ n. <>id.+மண்1. Soil containing saltpetre or potash; வெடியுப்புச்சத்துள்ள மண். |
| வெடில் | veṭil n. <>வெடி2. 1. Explosion. See வெடி, 1. (W.) 2. Foul smell, stink; |
| வெடிலுப்பு | veṭil-uppu n. <>வெடில்+. See வெடியுப்பு. (W.) . |
| வெடிவால் | veṭi-vāl n. <>வெடி2+வால்2. An inauspicious mark in the tail of cattle; மாட்டுக்குற்றவகை. (மாட்டுகை. சிந்.) |
| வெடிவு | veṭivu n. <>வெடி3-. 1. Dawning; விடிகை. 2. Dawning of better days; 3. Dawn; |
| வெடிவை - த்தல் | veṭi-vai- v. <>வெடி2+. tr. 1. To shoot with a gun; துப்பக்கியாற் சுடுதல். 2. To seek an opportunity to destroy or injure; 1. To make a surprisingly false statement; 2. To foment or start a quarrel; |
| வெடுக்கன் | veṭukkaṉ n. <>வெடுக்கு. 1. Churlish, crabbed person; கடுகடுப்புள்ளவன். (W.) 2. Angry person; |
| வெடுக்கு | veṭukku n. cf. வெடுக்கெனல். 1. See வெடுவெடுப்பு. (W.) . 2. See வெட்டெனவு. (யாழ். அக.) |
| வெடுக்குச்சொடுக்கு | veṭukku-c-coṭukku n. Redupl. of வெடுக்கு. See வெடுவெடுப்பு. Loc. . |
| வெடுக்குவெடுக்கெனல் | vaṭukku-veṭukeṉal n. Redupl. of வெடுக்கெனல். See வெடுக்கெனல். (W.) . |
| வெடுக்கெனல் | veṭukkeṉal n. Onom. expr. of (a) noise of breaking; ஒடிதலின் ஓசைக்குறிப்பு. அஷ்டதிக்கெச தந்தங்களை வெடுக்கென்றொடித்த (இராமநா. ஆரணி. 20): (b) Suddenness and unexpectedness; (c) Quickess; (d) Churlishness in talk; (e) Shooting pain; |
| வெடுத்தலாம் | veṭuttalām n. Ashy babool; See விடத்தேரை. (L.) |
| வெடுப்பு | veṭuppu n. <>வெடிப்பு. See வெடுப்பு. வெடுப்புக்காட்டுதல். (யாழ். அக.) . |
| வெடுவெடு - த்தல் | veṭuveṭu- 11 v. intr. <>வெடுவெடெனல். 1. To quiver with rage; கோபத்தாற் படபடத்தல். வெடுவெடுத் தெழுந்தவன் றனாற்றலை யழிக்கவல்லார் (தேவா, 776, 1). 2. To speak roughly; |
| வெடுவெடுத்தசொல்லி | veṭuveṭutta-colli n. <>வெடுவெடு-+சொல்3. One who is churlish in speech; கடுஞ்சொற் கூறுபவ-ன்-ள். (W.) |
| வெடுவெடுத்தவன் | veṭuveṭuttavaṉ n. <>id. See வெடுக்கன் (W.) . |
| வெடுவெடுப்பு | veṭuveṭuppu n. <>id. Churlishness, crabbedness; கடுகடுப்பு. (W.) |
| வெடுவெடெனல் | veṭuveṭeṉal n. Onom. expr. of (a) laughing loudly or boisterously; பெருஞ் சிரிப்பின் ஒலிக்குறிப்பு (பிங்.) வெடுவெடென்ன நக்கு (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2): (b) Shivering with cold; (c) being quick; (d) being angry, petulant; (e) being thin or slender; |
| வெண்கடம்பு | veṇ-kaṭampu n. <>வெண்-மை+. Seaside Indian oak, l. tr., Barring-tonia racemosa; மரவகை. வெண்கடம்பு பந்தணிந்தவே (சீவக.1650). |
| வெண்கடல் | veṇ-kaṭal n. <>id.+. Sea of milk. See பாற்கடல். (பெருங். உஞ்சைக். 57, 113, அரும்.) |
| வெண்கடன் | veṇ-kaṭaṉ n. <>id.+. See வெண்ணிலைக்கடன். Loc. . |
| வெண்கடுகு | veṇ-kaṭuku n. <>id.+. White mustard; கடுகுவகை. (பிங்.) |
| வெண்கடுப்பு | veṇ-kaṭuppu n. <>id.+. Inflammation of the conjunctival membrane of the eye, conjunctivitis; கண்ணோய்வகை. (M. L.) |
