Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்காலி | veṇ-kāli n. <>id.+காலி3. See வெட்காலி. (பதார்த்த. 457). . |
| வெண்காவல் | veṇ-kāval n. <>id.+. Simple imprisonment; See வெறுங்காவல். Loc. |
| வெண்காவிளை | veṇ-kāviḷai n. <>id.+. See வெள்ளைக்காக்கணம். (பிங்.) . |
| வெண்காவெளி | veṇ-kāveḷi n. <>id.+ prob. காய்3+உள்ளி. See வெள்ளைப்பூண்டு. (மூ. அ.) . |
| வெண்காவேளை | veṇ-kāvēḷai n. <>id.+. See வெண்காவிளை. (மூ. அ.) . |
| வெண்காழ் | veṇ-kāḻ n. <>id.+காழ்2. 1. Core of tree; மரத்தின் உள்ளீடு. 2. A small stick, used in hunting rabbits; |
| வெண்கிடை | veṇ-kiṭai n. <>id.+கிடை3. White-flowered sola, Aeschynomene aspera; நெட்டிவகை. சிறுகோல் வெண்கிடை (புறநா. 75). |
| வெண்கிடைச்சி | veṇ-kiṭaicci n. <>id.+. See வெண்கிடை. (W.) . |
| வெண்கிழமை | veṇ-kiḻamai n. <>id.+கிழமை1. Friday; வெள்ளிக்கிழமை. வெண்கிழமை யம்பிகை தரும் வரத்தால் (உபதேசகா. சிவவிரத. 322). |
| வெண்கிளுவை | veṇ-kiḷuvai n. <>id.+. A species of thornless balsam; முள்ளில்லாக் கிளுவைமரவகை. (W.) |
| வெண்கீரி | veṇ-kīri n. <>id.+கீரி1. See வெள்ளைக்கீரி. (W.) . |
| வெண்குட்டம் | veṇ-kuṭṭam n. <>id.+குட்டம்4. White leprosy; உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 118.) |
| வெண்குடை | veṇ-kuṭai n. <>id.+. See வெண்கொற்றக்குடை. மண்டலமின்செய் வெண்குடை (சீவக. 860). (பிங்.) . |
| வெண்குமுதம் | veṇ-kumutam n. <>id.+குமுதம்1. See வெண்ணெய்தல். (யாழ். அக.) . |
| வெண்குன்றி | veṇ-kuṉṟi n. <>id.+. 1. See வெள்ளைக்குன்றி. (W.) . 2. Liquorice-plant. |
| வெண்குன்று | veṇ-kuṉṟu n. <>id.+. A shrine sacred to skanda; See சுவாமிமலை. (சிலப். குன்றக்குரவை, பாட்டுமடை, 1.) |
| வெண்குஷ்டம் | veṇ-kuṣṭam n. <>id.+. See வெண்குட்டம். . |
| வெண்கூதாளம் | veṇ-kūtāḷam n. <>id.+. See வெண்டாளி1. வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர் (பட்டினப். 85). . |
| வெண்கெண்டை | veṇ-keṇṭai n. <>id.+கெண்டை1. White carp, silvery, attaining 12 in. in length, Cirrhina cirrhosa; வெண்மை நிறமுடையதும் 12 அங்குலம் வளர்வதுமான கெண்டைமீன்வகை. |
| வெண்கை | veṇ-kai n. <>id.+கை5. 1. Hand unused to work; தொழில்செய்து பழகாத கை. வெண்கை மகளிர் (பதிற்றுப். 29, 6). 2. Hand wearing conch bangles; 3. (Nāṭya.) Hand that beats time, without being engaged in gesticulation; 4. White-coloured handle; |
| வெண்கொடி | veṇ-koṭi n. <>id.+. 1. Flag of victory; வெற்றிக்கொடி. விசய வெண்கொடி (புறநா. 362). 2. Sarasvatī; |
| வெண்கொடிவேலி | veṇ-koṭivēli n. <>id.+. A species of ceylon lead-wort; கொடுவேலிவகை. (சங். அக.) |
| வெண்கொல் | veṇ-kol n. <>id.+கொல்2. Silver, as the white metal; வெள்ளி. (இலக். அக.) |
| வெண்கொற்றக்குடை | veṇ-koṟṟa-k-kuṭai n. <>id.+கொற்றம்+. White umbrella of victory, one of the insignia of royalty; அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக்குடை. (சிலப். 5, 173, உரை.) |
| வெண்கோட்டம் | veṇ-kōṭṭam n. <>id.+.கோட்டம்3. 1. A fragrant substance, one of 32 ōmālikai, q. v.; ஓமாலிகை முப்பத்திரண்டனு ளொன்றான நறும்பண்டம். (சிலப். 4, 77, உரை.) 2. See வெண்கோஷ்டம். பால்வெண்கோட்டமும் (பெருங். உஞ்சைக். 50, 29). |
| வெண்கோடல் | veṇ-kōṭal n. <>id.+கோடல்3. See வெண்காந்கள். வெண்கோட லிலைச்சுருளில் (பெரியபு. ஆனாய. 16). . |
| வெண்கோஷ்டம் | veṇ-kōṣṭam n. <>id.+கோஷ்டம்1. 1. Arabian costum, m. sh., Costus speciosus; செடிவகை. 2. Pellitory root. |
