Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெதிரேகாலங்காரம் | vetirēkālaṅkāram n. <>id.+alaṅkāra. (Rhet.) A figure of speech. See வியதிரேகம், 4. |
| வெதுக்கலன் | vetukkalaṉ n. perh. வெதுக்கு-. Person emaciated by grief; துக்கம் முதலியவற்றால் உடல் இளைத்தவன். (யாழ். அக.) |
| வெதுக்கு - தல் | vetukku- 5 v. tr. See வெதுப்பு-. . |
| வெதுப்படக்கி | vetuppaṭakki n. <>வெதுப்பு+அடக்கு-. 1. False nettle, Baehrueria irrusta; செடிவகை. (A.) 2. Malabar catamint. 3. Fetid hoarbound, Ballota disticha; |
| வெதுப்பம் | vetuppam n. <>வெதும்பு-. 1. Warmth, moderate heat; இளஞ் சூடு. 2. Frothy diarrhoea, due to heat in the system; |
| வெதுப்பி | vetuppi n. <>வெதுப்பு-. A medicinal herb. See ஒற்றைப்பேய்மிரட்டி. (பாலவா. 494.) |
| வெதுப்பு 1 - தல் | vetuppu- 5 v. tr. Caus. of வெதும்பு-. 1. To warm, heat gently; வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன (தாயு. சிவன்செயல். 5.) 2. To make red-hot; |
| வெதுப்பு 2 | vetuppu n. <>வெதும்பு-. 1. See வெதுப்பம். (W.) . 2. A cattle-disease; 3. A fever; |
| வெதும்பு - தல் | vetumpu- 5 v. intr. 1. To become warm; இளஞ்சூடாதல். 2. To lose freshness; to be partially withered, as flowers; 3. To be hot or heated; 4. To boil; 5. To be enraged; 6. To be disturbed in mind; |
| வெதுவெது - த்தல் | vetuvetu- v. intr. <>வெதுவெதெனல். 1. To be parboiled or halfcooked; அரைகுறையாக வேதல். 2. To become lukewarm or tepid; 3. To be partially withered; |
| வெதுவெதுப்பு | vetuvetuppu n. <>வெதுவெது-. Lukewarmness; warmth; இளஞ் சூடு (W.) |
| வெதுவெதெனல் | vetuveteṉal n. Expr. signifying being warm or lukewarm; இளஞ்சூடாதற் குறிப்பு. |
| வெந் | ven n. cf. வெரிந். [T. vennu, K. ben.] Back; முதுகு. (பிங்.) |
| வெந்தபிகிரி | venta-pikiri n. <>வே-+ prob. pihita. Corpse for cremation; சுடுபிணம். (சங். அக.) |
| வெந்தம் | ventam n. <>bandha. Bondage; பந்தம். |
| வெந்தயக்காடி | ventaya-k-kāṭi n. <>வெந்தயம்+காடி1. A kind of gruel made of fenugreek seeds, black gram, rice etc.; வெந்தயம் உழுந்து அரிசி முதலியன சேர்த்துச் செய்யுங் காடி. |
| வெந்தயச்சம்பா | ventaya-c-campā n. <>id.+சம்பா1. A kind of Campā paddy; சம்பா நெல்வகை. (A.) |
| வெந்தயச்சாறு | ventaya-c-cāṟu n. <>id.+சாறு2. A kind of sauce; கறிவகை. |
| வெந்தயம் | ventayam n. <>menthikā. [T. Menti, K. menteya, M. vendayam.] 1. Fenugreek, s. sh., Trigonella faenum-graecum; செடிவகை. (பதார்த்த. 1042.) 2. Fenugreek seed; |
| வெந்தல் 1 | vental n. <>வே-. That which is over-boiled or charred; கருகியது. Colloq. |
| வெந்தல் 2 | vental n. See வெந்தயம். (மலை.) . |
| வெந்தழல் | ven-taḻal n. <>வெம்-மை+. Glowing fire; சிவந்தெரியும் தீ. வெந்தழலின் வீழ்வனிது வேதமொழி யென்றான் (பாரத. பதின்மூன். 179). |
| வெந்தழிவு | ventaḻivu n. <>வே-+அழிவு. Loss of crop due to the withering up of plants; பயிர் காய்ந்து கருகிப்போதலா லுண்டாம் பயிரழிவு. Nā. |
| வெந்தி 1 - த்தல் | venti- 11 v. intr. <>id. 1. To get angry; சினங்கொள்ளுதல். (திருப்பு. 136.) 2. To be hot; |
| வெந்தி 2 - த்தல் | venti- 11 v. intr. <>வெந்தம். To be united; ஒற்றுமையாதல். -tr. To bind; |
| வெந்திப்பு 1 | ventippu n. <>வெந்தி1-. (யாழ். அக.) 1. Heat; கொதிப்பு. 2. Anger; |
