Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெப்புக்கொதி | veppu-k-koti n. <>id.+. Slight fever, feverishness; சுரத்தாலுண்டாங்காங்கை. (W.) |
| வெப்புநட்சத்திரம் | veppa-naṭcattiram n. <>id.+. (Astrol.) The 7th or 9th nakṣatra from that with which Jupiter is in conjunction. See சுரநாட்சத்திரம் (விதான. குணாகுண. 40, உரை.) |
| வெப்புநாற்றம் | veppu-nāṟṟam n. <>id.+. Offensive or putrid smell; துர்நாற்றம். (W.) |
| வெப்புநோய் | veppu-nōy n. <>id.+. 1. See வெப்புக்கொதி. வெப்புநோயர் நீரின்மூழ்கின் வெம்மையாறுமே கொலாம் (நைடத. கைக்கிளை. 2). . 2. See வெப்பு, 9. வெப்புநோயுங் குருவும் (சிலப். உரைபெறுகட். 1). |
| வெப்புப்பாவை | veppu-p-pāvai n. <>id.+. See வெப்புக்கட்டி. (யாழ். அக.) . |
| வெப்புப்பாவைக்கட்டு | veppuppāvai-k-kaṭṭu , n. <>வெப்புப்பாவை+. See வெப்புக்கட்டி. (W.) . |
| வெப்புள் | veppuḷ n. <>வெப்பு1-. Heat; வெம்மை. வெப்புள் விளைந்த வேங்கை (புறநா.120). |
| வெப்புறு | veppuṟu n. <>வெம்பு+உறு-. Heat; வெம்மை. (W.) |
| வெம்பகல் | vem-pakal n. <>வெம்-மை+பகல்1. Midday, noon; நடுப்பகல். (தக்கயாகப். 164, உரை.) |
| வெம்பரப்பு 1 | vem-parappu n. <>வெறு-மை+. Uncultivated waste; தரிசுகிடக்கும் நிலம். Tinn. |
| வெம்பரப்பு 2 | vem-parappu n. <>வெம்-மை+. Excessive flurry; மிகுதியான பரபரப்பு. Tinn. |
| வெம்பல் | vempal n. <>வெம்பு1-. 1. Tropical heat; மிகுவெப்பம். வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம். (நற். 84). 2. Wrath, anger; 3. That which has faded; 4. Prematurely ripe fruit; |
| வெம்பளிக்கை | vempaḷikkai n. See வெம்பிளிக்கை, 1. (W.) . |
| வெம்பறவை | vem-paṟavai n. <>வெம்-மை+. Fabulous eight-legged bird. See சரபம், 1. (நாமதீப.237.) |
| வெம்பா | vem-pā n. <>வெண்-மை+பா4. Mist; மூடுபனி. வெம்பாப் பெய்தால் சம்பா விளையும். |
| வெம்பாய் | vempāi n. <>Mhr. Mumbai. Bombay; பம்பாய்ப்பட்டினம். |
| வெம்பிளாந்தி | vempiḷānti n. <>வெம்-மை+பிராந்தி1. One who is confused; மனங்குழம்பியவன். (யாழ். அக.) |
| வெம்பிளிக்கை | vempiḷikkai n. perh. வம்பு1+அளி-. 1. Haughtiness, pride; இறுமாப்பு. (W.) 2. Disregard; |
| வெம்பு 1 - தல் | vempu- 5 v. intr. <>வெம்-மை. 1. To be very hot; மிகச்சூடாதல். மலைவெம்ப (கலித். 13). 2. To fade; to be dried with heat; 3. To become prematurely ripe; 4. To be furious; to rage; 5. To be distressed in mind; 6. To be angry, enraged; 7. To desire, love; |
| வெம்பு 2 - தல் | vempu- 5 v. intr. perh பம்பு-. To sound; ஒலித்தல். பப்பை வெம்பின (சீவக. 2222). |
| வெம்புழுங்கல் | vempuḻuṅkal n. Corr. of. வெண்புழுங்கல். Colloq. . |
| வெம்மணல் | vemmaṇal n. <>வெம்-மை+ A hell. See வாலுகப்பிரபை. (ஏலாதி, 67.) |
| வெம்மை | vemmai n. [T. umma, M. vemma.] 1. Hear; glow; வெப்பம். அழலன்ன வெம்மையால் (கலித். 11). 2. Severity, harshness; cruelty; 3. Anger, wrath; 4. Desire; 5. Might, valour; |
| வெய்து | veytu <>வெம்-மை. n. 1. That which is hot; வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203). 2. Heat; 3. Fomentation; 4. Sorrow, distress; Speedily, hastily; |
| வெய்துபிடி - த்தல் | veytu-piṭi v. intr. <>வெய்து+. See வேதுபிடி-. (W.) . |
| வெய்துயிரி - த்தல் | veytuyir- v. intr. <>id.+. To breathe hot, as in grief; வெப்பமாக மூச்சுவிடுதல். வெய்துயிர்த்துப் பிறைநுதல் வியர்ப்ப (அகநா. 207). |
