Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெயிற்குளி - த்தல் | veyiṟ-kuḷi- v. intr. <>id.+. (J.) 1. To be exposed to the sun; வெயிலிற் காய்தல். 2. To bath in the sun; |
| வெயிற்குளிர் - தல் | veyiṟ-kuḷir- v. intr. <>id.+. To become mild, as the evening sun; சூரியகிரணம் வெம்மைதணிதல். (யாழ். அக.) |
| வெயிற்பாழ் | veyiṟ-pāl n. <>id.+. Loss of crop due to drought, one of mu-p-pāḻ, q.v.; மழையின்றி வெயில்காய்வதால் உண்டாம்பயிர்க்கேடு. |
| வெயிற்றுகள் | veyiṟṟukaḷ n. <>id.+துகள். Mote in a sunbeam; வெயிலிற் பறக்கும் அணு. வாய்ப்பறியலனே வெயிற்றுக ளனைத்தும் (பதிற்றுப். 20, 6). |
| வெயின்மறை | veyiṉ-maṟai n. <>id.+. That which protects one from the heat of the sun, as an umbrella; வெயிலை மறைக்குங் கருவி. கற்பகவல்லி சாதியைத் தமக்கு வெயின்மறையாக (தக்கயாகப். 11, உரை). |
| வெயினோ | veyiṉō n. <>id.+ நோ3. Sunstroke; வெயிலின் தாக்கால் உண்டாம் நோய். (M. L.) |
| வெரிந் | verin n. cf. வெந். [Tu. beri.] Back; முதுகு. வெரிநெ னிறுதி (தொல். எழுத். 300). |
| வெரிமருந்து | veri-maruntu n. prob. எரி1+. Poisonous drug; பாஷாணம். (மூ. அ.) |
| வெரு | veru n. <>வெருவு- cf. biru. [T. verapa.] Fear, dread; அச்சம். வெருவரு நோன்றாள். . . கரிகால் வளவன் (பொருந.147). |
| வெருக்குவிடை | verukku-viṭai n. <>வெருகு1 + விடை7. Male of wild cat; காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு. (புறநா. 324). |
| வெருக்கொள்(ளு) - தல் | veru-k-koḷ- v. intr. <>வெரு+. To be afraid, frightened; பயங்கொள்ளுதல். வெருக்கொண்டு பதைபதைத்து (குசேலோ. குசேலர்வைகுந்த. 57). |
| வெருக்கொள்ளி | verukkoḷḷi n. <>வெருக்கொள்-. Coward, பயங்காளி. (W.) |
| வெருக்கோள் | verukkōḷ n. <>id. Fearing; அச்சங்கொள்ளுகை. வெருக்கோளுற் றதுநீங்க (பெரியபு. தடுத்தாட். 114). |
| வெருகங்கிழங்கு | verukaṅ-kiḻaṅku n. <>வெருகு1+. See வெருகு1, 4. . |
| வெருகடி | verukaṭi n. <>id.+அடி3. 1. Cat's paw; பூனையின் அடி. (யாழ். அக.) 2. A large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers; |
| வெருகடிப்பிரமாணம் | verukaṭi-p-pira-māṇam n. <>வெருகடி+. See வெருகடி, 2. (யாழ். அக.) . |
| வெருகம் | verukam n. <>barha. The under side of tail; வாலின் கீழிடம். (பிங்.) |
| வெருகிடதர் | verukiṭatar n. <>barhiṣadahnom. pl. of barhiṣad. A particular class of manes; பிதிரரில் ஒருவகையினர். (கூர்மபு. பிருகு. 13). |
| வெருகு 1 | veruku n. 1. Tom-cat; ஆண் பூனை. (திவா.) 2. Wild cat; 3. Toddy cat, Paradoxurus niger; 4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon; 5. White-flowered sola; |
| வெருகு 2 | veruku n. <>மெருகு1. Polish; மெருகு. (யாழ். அக.) |
| வெருட்சி | veruṭci n. <>வெருள்-. [T. veraṭsu, K. beccu.] 1. Bewilderment; மருட்சி. 2. Shyness. skittishness, as of an animal; 3. Fear; |
| வெருட்டி | veruṭṭi n. <>வெருட்டு-. That which frightens; வெருட்டுவது. வேழவெண்டிரட டக்கை வெருட்டி (சீவக. 174). |
| வெருட்டு - தல் | veruṭṭu- 5 v. tr. Caus. of வெருள்-. 1. To terrify, frighten; அச்சமுறுத்துதல். பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டி (தேவா. 676, 2). 2. To confuse, stupefy; 3. To drive away, as animals; 4. To urge; to drive fast; |
| வெருட்டு | veruṭṭu n. <>வெருட்டு. 1. Causing shyness; கூச்சமுண்டாக்குகை. (W.) 2. Causing fear; 3. Driving away; 4. Urging, driving fast; |
| வெருணை | veruṇai n. cf. வெருனை. See பாவட்டை, 1, 2. (மூ. அ.) . |
| வெருப்பறை | veru-p-paṟai n. <>வெரு+பறை3. War-drum; போர்முரசு. வென்றியெய்துதல் வேண்டு நாமென வெருப்பறை கொட்டி (பெருங். மகத. 24, 209). |
