Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்வேலா | vēḷvēlā n. <>வெள்வேல். See வெள்வேல், 2. (L.) . |
| வெள்வேலோன் | veḷ-vēlōṉ n. <>வெள்1 + வேல்1. See வெள்வேலன்2. (W.) . |
| வெள்ளக்காடு | veḷḷa-k-kāṭu n. <>வெள்ளம் + காடு1. 1. Inundation by flood; நீரால் நிலப்பரப்பு நிறைகை. புழைக்கடையெல்லாம் வெள்ளக்காடாய்விட்டது. 2. Excessive flood; |
| வெள்ளக்கால் | veḷḷa-k-kāl n. <>id.+ கால்1. Flood; வெள்ளநீர். கழனியை வெள்ளக்கால் வந்து கோத்ததென (பரிபா. 7, 33, உரை). |
| வெள்ளக்குடி | veḷḷa-k-kuṭi n. <>id .+ குடி2. Drink; பானம். இன்று அமாவாசையானதால் இரவில் கொஞ்சம் வெள்ளக்குடி இருக்கட்டும். Nā. |
| வெள்ளக்கேடு | veḷḷa-k-kēṭu n. <>id.+. See வெள்ளப்பாழ், வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா.). . |
| வெள்ளகத்தி | veḷ-ḷ-akatti n. <>வெள்1+. West Indian pea-tree, s.tr., Sesbania grandiflora; அகத்திவகை. (மூ. அ.) |
| வெள்ளங்காட்டி | veḷḷaṅ-kāṭṭi adv. prob. வெள்ளெனல் + காட்டு-. Early in the morning; விடியற்காலையில். Loc. |
| வெள்ளச்சாவி | veḷḷa-c-cāvi n. <>வெள்ளம் + சாவி1. See வெள்ளப்பாழ். (Insc. Pudu. 343.) . |
| வெள்ளச்சேதம் | veḷḷa-c-cētam n. <>id.+. See வெள்ளப்பாழ். (W.) . |
| வெள்ளடம்பு | veḷ-ḷ-aṭampu n. <>வெள்1+. Moon-flower, m. cl., Calonyction grandiflorum; கொடிவகை. |
| வெள்ளடி 1 | veḷ-ḷ-aṭi n. <>id.+ அடு-. [T. velladi.] 1. Openness; வெளிப்படை. (W.) 2. Publicity; 3. Emptiness; 4. Simplicity; 5. Anything simple, plain or common-place; |
| வெள்ளடி 2 | veḷ-ḷ-aṭi n. <>id.+ அடி3. 1. Bare foot, uncovered foot; வெறுங்கால். 2. (Pros.) Metrical line pertaining to veṇpā; |
| வெள்ளடி 3 | veḷ-ḷ-aṭi n. <>id.+ அடி2. Intimidation; வெருட்டு. (யாழ். அக.) |
| வெள்ளடிச்சேவல் | veḷ-ḷ-aṭi-c-cēval n. <>id.+ அடி3 + சேவல்1. Fighting cock with spurs uncut; காலின்முட் செதுக்கப்படாத சண்டைச்சேவல். (W.) |
| வெள்ளடிவெருட்டு | veḷḷaṭi-veruṭṭu n. <>வெள்ளடி1+. See வெள்வீச்சு. Loc. . |
| வெள்ளடை 1 | veḷ-ḷ-aṭai n. <>வெள்1+. Betel; வெற்றிலை. வெள்ளடைத் தம்பல் (கம்பரா. கார்காண். 29). |
| வெள்ளடை 2 | veḷḷaṭai n. prob. வெள்ளிடை. 1. The great cosmic space; பரமாகாசம். வேதனை தீர்தரு வெள்ளடை (திருமந். 1157). 2. The šiva shrine at Tiru-k-kurukāvūr; |
| வெள்ளணங்காட்டி | veḷḷaṇaṅkāṭṭi adv. See வெள்ளங்காட்டி. Vul. . |
| வெள்ளணி | veḷ-ḷ-aṇi n. <>வெள்1 + அணி2. 1. White dress worn by a maid to signify to her lord that her lady is delivered of a son; தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன்அறிந்துகொள்ளும்பொருட்டு தோழி யணிந்துகொள்ளும் வெண்மைநிறமுள்ள ஆடை முதலியன. (தஞ்சை வா. 388, தலைப்பு.) 2. Decorative dress of the king on his birthday; 3. Festival celebrating the king's birthday; |
| வெள்ளப்பாடு | veḷḷa-p-pāṭu n. <>வெள்ளம்+. 1. See வெள்ளப்பாழ். . 2. Low-lying fields; |
| வெள்ளப்பாழ் | veḷḷa-p-pāḻ n. <>id.+. Injury to crops by flood, one of mu-p-pāḻ, q.v.; வெள்ளமிகுதியால் நேரும் பயிர்க்கேடு. |
| வெள்ளம் | veḷḷam n. prob. வெண்-மை. [T. veḷḷi, K. beḷḷa, M. Tu. veḷḷam.] 1. Flood; deluge; நீர்ப்பெருக்கு. (பிங்.) வெள்ளந்தாழ் விரிசடையாய் (திருவாச. 3, 1). 2. Sea; 3. Sea-wave; 4. Water; 5. Moisture; 6. Abundance; 7. A large numer; 8. Truth; |
| வெள்ளம்போடு - தல் | veḷḷam-pōṭu- v. intr. <>வெள்ளம்+. 1. See வெள்ளமெடு-. (J.) . 2. To drink liquor; |
| வெள்ளமெடு - த்தல் | veḷḷam-eṭu- v. intr. <>id.+. 1. To be deluged, inundated; நீர்பரவுதல். (W.) 2. To be in floods; |
| வெள்ளர் | veḷḷar n. <>வெள்1. 1. White men; வெண்ணிறமுடையார். 2. True, honestmen; |
