Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளானையுள்ளோன் | veḷḷāṉai-y-uḷḷōṉ n. <>வெள்ளானை + உள்1. Aiyaṉār; ஐயனார் (நாமதீப. 43.) |
| வெள்ளானையூர்ந்தோன் | veḷḷāṉai-y-ūrntōṉ n. <>id.+ ஊர்1-. Indra; இந்திரன். (நாமதீப. 60.) |
| வெள்ளானைவாழை | veḷḷāṉai-vāḻai n. prob. id.+. A kind of plantain; வாழைவகை. (Insc. Pudu. 929.) |
| வெள்ளி 1 | veḷḷi n. <>வெண்-மை. [T. veṇdi, K. beḷḷi, M. veḷḷi.] 1. Whiteness; வெண்மை. வெள்ளி நோன்படை (புறநா. 41). 2. Silver, Argentum; 3. A silver coin; 4. Star; 5. The planet Venus; 6. šukra, the priest of the Asuras 7. Friday; 8. As ascetic of Dharmapuram mutt who is said to have made interpolations in many poems, such as Kampa-rāmayaṇam, Periya-purāṇam, etc.; 9. Ignorance, 10. Semen virile; |
| வெள்ளி 2 | veḷḷi n. Corr. of வள்ளி2. . |
| வெள்ளிக்கரு | veḷḷi-k-karu n. prob. வெள்ளி1 + கரு3. A kind of covering for drugs, used in sublimating them; மருந்துப்புடம் வைப்பதன்முன் அதனை மூடும் மூடிவகையில் லொன்று. (மூ. அ.) |
| வெள்ளிக்கலியாணம் | veḷḷi-k-kaliyāṇam n. <>id.+. Silver wedding; தம்பதிகள் மணந்து இருபத்தைந்தாண்டு முடிந்தவன்று நிகழ்த்துங் கொண்டாட்டம். Chr. |
| வெள்ளிக்காசு | veḷḷi-k-kācu n. <>id.+. காசு3. 1. Silver coin; வெள்ளிநாணயம். 2. A kind of fish; |
| வெள்ளிக்காரம் | veḷḷi-k-kāram n. <>id .+ காரம்1. Nitrate of silver. See காடிக்காரம். Loc. |
| வெள்ளிக்காறு | veḷḷi-k-kāṟu n. <>id.+. Bar of silver, silver bullion; உருக்கிவார்த்த வெள்ளிக்கட்டி. (W.) |
| வெள்ளிக்கிழங்கு | veḷḷi-k-kiḻaṅku n. <>வெள்ளி 2+. Sweet potato; வள்ளிக்கிழங்கு. (C. G.) |
| வெள்ளிக்கிழமை | veḷḷi-k-kiḻamai n. <>வெள்ளி1+. Friday; வாரத்தின் ஆறாவது நாள். |
| வெள்ளிக்கோல் | veḷḷi-k-kōl n. <>id.+ கோல்1. A kind of steel-yard; துலாக்கோல்வகை. வெறுநாய் சந்தைக்குப்போனால் வெள்ளிக்கோலால் அடிபட்டுவரும். |
| வெள்ளிக்கோல்வரையன் | veḷḷikkōl-varaiyaṉ n. <>வெள்ளிக்கோல் + வரை. A snake with white marks resembling those on a veḷḷi-k-kōl; வெள்ளிக்கோலின் வரைகளைப்போன்ற இரேகைகளையுடைய பாம்பு வகை. (சங். அக.) |
| வெள்ளிச்சரிகை | veḷḷi-c-carikai n. <>வெள்ளி1 + சரிகை3. Silver lace; வெள்ளியால் இழைத்த சரிகை. |
| வெள்ளிசா 1 | veḷḷi-cā n. prob. id.+ சாய்4. Grey mallet, silvery, Mugil borncensis; வெண்மையான கடல்மீன்வகை. |
| வெள்ளிசா 2 | veḷḷicā adv. Corr. of வள்ளிசாய். . |
| வெள்ளிடம் | veḷ-ḷ-iṭam n. <>வெள்1+. Vacant space; இடைவெளி. எள்ளிட வெள்ளிடமின்றென வீண்ட (கந்தபு. அவைபுகு. 25). |
| வெள்ளிடி | veḷ-ḷ-iṭi n. <>id.+. 1. Thunder from summer clouds, as not followed by rain; கோடையில் மழைபெய்யாது இடிக்கும் இடி. அத்தசையிலே வெள்ளிடிவிழுந்தாற் போலே (திவ். திருநெடுந். 28, வ்யா. பக். 236). 2. Sudden stroke of misfortune; |
| வெள்ளிடை | veḷ-ḷ-iṭai n. <>id.+. இடை1. 1. Atmospheric space; ஆகாயம். நெடு வெள்ளிடையாகி நிலனுமாகி (தேவா. 879, 10). 2. Open space; 3. Intervening space; 4. Clearness; |
| வெள்ளிடைமலை | veḷḷiṭai-malai n. <>வெள்ளிடை + மலை4. That which is perfectly clear, as a hill in a plain; யாவரும் அறியும்படி தெளிவாயிருப்பது. |
| வெள்ளிண்டங்கொடி | veḷḷiṇṭaṅ-koṭi n. <>வெள்ளிண்டு+. See வெள்ளிண்டு. (L.) . |
| வெள்ளிண்டு | veḷ-ḷ-iṇṭu n. <>வெள்1+. Shining-leaved soap pod, l. cl., Acacia intsia; கொடிவகை. (L.) |
