Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளித்தடி | veḷḷi-taṭi n. <>வெள்ளி1+. Silver rod, an item of paraphernalia, carried in procession before great persons; பெரியோர் முன் எடுத்துச்செல்லும் விருதுகளு ளொன்றான வெள்ளி கட்டிய தடி |
| வெள்ளித்தடிச்சேவகன் | veḷḷitaṭi-c-cēvakaṉ n. <>வெள்ளித்தடி+சேவகன்1. Peon who carries a veḷḷi-t-taṭi; வெள்ளித்தடியைத் தூக்கிச்செல்லும் பணியாளன் . |
| வெள்ளிது | veḷḷitu n. <>வெண்-மை. That which is plain; வெளிப்படையானது. நுண்பொருட்டாகிய பொருள் கேட்டார்க்கு வெள்ளிதன்றி உள்ளுடைத்தாகி (தொல். பொ. 656, உரை). |
| வெள்ளிநாணயம் | veḷḷi-nāṇayam n. <>வெள்ளி1+நாணயம்1. Silver coin; வெள்ளியில் அடிக்கப்பட்ட பணம். |
| வெள்ளி நிமிளை | veḷḷi-nimiḷai n. <>id.+. 1. Bismuth ore; நிமிளைவகை. 2. Silver-coloured bismuth; |
| வெள்ளிநிலை | veḷḷi-nilai n. <>id.+. (Puṟap.) Theme praising the planet šukra on his powers to cause rain and relieve distress; துயர்தீரச் சுக்கிரன் மழை பெய்வித்தலைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ. 9, 16.) |
| வெள்ளிப்பணம் | veḷḷi-p-paṇam n. <>id.+பணம்2. A silver coin== 2 1/2 annas; இரண்டரையணா மதிப்புக்கொண்ட ஒரு வெள்ளி நாணயம். Rd. |
| வெள்ளிப்பணிதி | veḷḷi-p-paṇiti n. <>id.+பணிதி1. 1. Silver ornament; வெள்ளிநகை. 2. Decorated silver-plate; |
| வெள்ளிப்பல்லக்கு | veḷḷi-p-pallakku n. <>id.+. A palanquin; பல்லக்குவகை. Nā. |
| வெள்ளிப்பாட்டு | veḷḷi-p-pāṭṭu n. <>id.+பாட்டு1. See வெள்ளிப்பாடல். . |
| வெள்ளிப்பாடல் | veḷḷi-p-pāṭal n. <>id.+. Stanzas interpolated in ancient poems by a poet called Veḷḷi; பழைய நூல்களில் வெள்ளி என்ற புலவராற் புதியவாகப் பாடிச் செருகப்பட்ட பாடல். |
| வெள்ளிப்பாளம் | veḷḷi-p-pāḷam n. <>id.+. Bar of silver; உருக்கிவார்த்த வெள்ளியின் பாளம். (W.) |
| வெள்ளிப்பிரிவு | veḷḷi-p-pirivu n. <>id.+. (Astron.) Declination of the planet venus; சுக்கிரனது கதிமாற்றம். (W.) |
| வெள்ளிப்பிள்ளையார் | veḷḷi-p-piḷḷaiyār n. <>id.+. See வெள்ளிப்பிள்ளையார்நோன்பு. . |
| வெள்ளிப்பிள்ளையார்நோன்பு | veḷḷi-p-piḷḷaiyār-nōṉpu n. <>வெள்ளிப்பிள்ளையார்+. A fast observed by Vēḷāḷa married women; வேளாள சுமங்கலிகள் கொண்டாடும் நோன்புவகை. |
| வெள்ளிபற்பம் | veḷḷi-paṟpam n. <>வெள்ளி1+பற்பம்1. See வெள்ளிபஸ்மம். . |
| வெள்ளிபஸ்பம் | veḷḷi-paspam n. <>id.+பஸ்மம். See வெள்ளிபஸ்மம். . |
| வெள்ளிபஸ்மம் | veḷḷi-pasmam n. <>id.+. Black oxide of silver, Argenti oxidum; வெள்ளியை நீற்றிச்செய்த மருந்துவகை. |
| வெள்ளிபூத்தல் | veḷḷi-pūttal n. <>id.+. பூ-. (W.) 1. Rising of the stars; நட்சத்திரங்களின் உதயம். 2. Rising of the planet Venus at early dawn; |
| வெள்ளிமடந்தாள் | veḷḷimaṭantāḷ n. <>வெள்ளிமடந்தை. See வெள்ளிமடந்தான் கெண்டை. (யாழ். அக.) . |
| வெள்ளிமடந்தான்கெண்டை | veḷḷi-maṭantāṉ-keṇṭai n. <>id.+கெண்டை1. A kind of Keṇṭai fish; கெண்டைமீன்வகை. (W.) |
| வெள்ளிமடந்தை | veḷḷi-maṭantai n. <>வெள்ளி1+perh. மடந்தை Moossanda of Ceylon, 1. sh.,Mussaenda frondosa; நீண்ட செடிவகை. (L.) |
| வெள்ளிமலாம் | veḷḷi-maḻam n. <>id.+. See வெள்ளிமுலாம். (யாழ். அக.) . |
| வெள்ளிமலை | veḷḷi-malai n. <>id.+ மலை4. 1. Mt. Kailas; கைலைமலை. (திவா.) வெள்ளிமலை யெடுத்துலக மூன்றுங் காவலோன் (கம்பரா. சூர்ப்ப. 39). 2. (Jaina.) A mountain. |
| வெள்ளிமன்றம் | veḷḷi-maṉṟam n. <>id.+. See வெள்ளியம்பலம். (திருவாலவா. நகரச். 4.) . |
| வெள்ளிமாடம் | veḷḷi-māṭam n. <>id.+மாடம்1. A kind of royal residence; அரண்மனை வகை. (சிலப், 25, 5.) |
| வெள்ளிமீன் | veḷḷi-mīṉ n. <>id.+மீன்1. Venus; சுக்கிரன். வெள்ளிமீனை. யொருகைக்குட் பிடித்து (கொண்டல்விடு. 191). |
| வெள்ளிமுலாம் | veḷḷi-mulām n. <>id.+. Coating or plating with silver; வெள்ளிப் பூச்சு. |
| வெள்ளியங்கிரி | veḷḷi-y-aṅ-kiri n. <>id.+. கிரி2. See வெள்ளிமலை, 1. (பிங்.) . |
| வெள்ளியம் | veḷḷiyam n. cf. வெள்ளில்1. Wood-apple. See விளா1. (மலை.) |
