Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைக்கற்றளை | veḷḷai-k-kaṟṟaḷai n. <>id.+. 1. Sea-fish, silvery, attaining 3 ft. in length, Sciaena albida; வெண்ணிறமானதும் மூன்று அடி வளர்வதுமான கடல்மீன்வகை. 2. Sea-fish, greyish darkened with green, attaining 2. ft. in length, Sciaena miles; |
| வெள்ளைக்காக்கட்டான் | veḷḷai-k-kāk-kaṭṭāṉ n. <>id.+. See வெள்ளைக்காக்கணம். (W.) . |
| வெள்ளைக்காக்கணம் | veḷḷai-k-kākkaṇam n. <>id.+. White-flowered mussell-shell creeper, s. cl., Clitoria ternatea-albiflora; கொடிவகை. (W.) |
| வெள்ளைக்காக்கி | veḷḷaikkākki n. See வெள்ளைக்காக்கணம். (பரி. அக.) . |
| வெள்ளைக்காக்குறட்டை | veḷḷai-k-kākku-ṟaṭṭai n. <>வெள்ளை+. See வெள்ளைக்காக்கணம். (W.) . |
| வெள்ளைக்காக்கை | veḷḷai-k-kākkai n. <>id.+ காக்கை1. White crow, typical of a non-existent thing; இல்பொருளுக்கு எடுத்துக் காட்டாகவுள்ள காக்கை. |
| வெள்ளைக்காகிதம் | veḷḷai-k-kākitam n. <>id.+. 1. White paper; வெண்மையான கடுதாசி. 2. Blank paper; |
| வெள்ளைக்காஞ்சொறி | veḷḷai-k-kācoṟi n. <>id.+. Climbing nettle; See காஞ்சொறி. (L.) |
| வெள்ளைக்காணம் | veḷḷai-k-kāṇam n. <>id.+ காணம்1. A kind of horse-gram; கொள்வகை. Loc. |
| வெள்ளைக்காயா | veḷḷai-k-kāyā n. <>id.+. Narrow-oblong-leaved tree bilberry, s. tr., Memecylon augustifolium; மரவகை. (L.) |
| வெள்ளைக்கார் | veḷḷai-k-kār n. <>id.+. A variety of kār paddy harvested in the rainy season; மழைக்காலத்தில் அறுவடையாகும் கார் நெல்வகை. (A.) |
| வெள்ளைக்காரம் | veḷḷai-k-kāram n. <>id.+ காரம்1. [T. veligāramu, M. veḷḷikkāram.] Borax. See வெங்காரம். |
| வெள்ளைக்காரன் | veḷḷai-k-kāraṉ n. <>id.+ காரன்1. [M. veḷḷakkāran.] White man, European; ஐரோப்பிய சாதியான். |
| வெள்ளைக்காரை | veḷḷai-k-kārai n. <>id.+ காரை2. Pounded chunam. See வெண்காரை. |
| வெள்ளைக்கிலுகிலுப்பை | veḷḷai-k-kilu-kiluppai n. <>id.+. Rattlewort. See வட்டக்கிலுகிலுப்பை. (பதார்த்த. 254.) |
| வெள்ளைக்கிளி | veḷḷai-k-kiḷi n. <>id.+. Cockatoo, Cacatuina; கிளிவகை. (W.) |
| வெள்ளைக்கீரி | veḷḷai-k-kīri n. <>id.+ கீரி1. A white mongoose of diminutive size, said to be superior to other mongooses and to be carried by them; மற்றைக்கீரிகளிலும் சிறப்புவாய்ந்ததாய் அவற்றால் தூக்கிச் செல்லப்படுவதாகக் கருதப்படுவதும் வெண்ணிறமுள்ளதுமான சிறிய கீரிவகை. (யழ். அக.) |
| வெள்ளைக்கீரை | veḷḷai-k-kīrai n. <>id.+. A kind of greens; கீரைவகை. (சங். அக.) |
| வெள்ளைக்குங்கிலியம் | veḷḷai-k-kuṅki-liyam n. <>id.+. 1. Indian gum anime, 1. tr., Vateria indica; நீண்ட மரவகை. (L.) 2. Gum anime, a resinous exudation from Indian gum anime; 3. Konkani resin, 1, tr., Boswellia serrata-glabra. |
| வெள்ளைக்குசுமரோகம் | veḷḷai-k-kucuma-rōkam n. <>id.+ குசுமம்+. The whites; மேகநோய்வகை. (பைஷஜ.) |
| வெள்ளைக்குட்டம் | veḷḷai-k-kuṭṭam n. <>id.+ குட்டம்4. White leprosy, Leucoderma; வெண்குட்டநோய். |
| வெள்ளைக்குதிரை | veḷḷai-k-kutirai n. <>id.+. (W.) 1. White horse; வெண்ணிறக்குதிரை. 2. Toddy; 3. Louse in clothes; |
| வெள்ளைக்குந்துகம் | veḷḷaikkuntukam n. See வெள்ளைக்குந்துருக்கம். (L.) . |
| வெள்ளைக்குந்துருக்கம் | veḷai-k-kuntu-rukkam n. <>வெள்ளை+. See வெள்ளிக்குங்கிலியம்,1. (L.) . |
| வெள்ளைக்குப்போடு - தல் | veḷḷaikku-p-pōṭu- v. tr. <>id.+. To send one's clothes to wash; அழுக்காடைகளை வெளுக்கப் போடுதல். (W.) |
| வெள்ளைக்குறுவை | veḷḷai-k-kuṟuvai n. <>id.+. A white species of kuṟuvai paddy cultivated throughout the year, maturing in two or three months; வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் பயிராவதும் 2 அல்லது 3 மாதங்களில் விளையக்கூடியதுமான குறுவை நெல்வகை. |
| வெள்ளைக்குன்றி | veḷḷai-k-kuṉṟi n. <>id.+. A kind of Indian liquorice plant, m.cl., Abrus precatorius-albiflora; கொடிவகை. (L.) |
