Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைக்குன்றிகம் | veḷḷai-k-kuṉṟikam n. <>id.+prob. குந்துருகம். See வெள்ளைக் குங்கிலியம், 1. (L.) . |
| வெள்ளைக்குஷ்டம் | veḷḷai-k-kuṣṭam n. <>id.+. White leprosy. See வெண்குட்டம். (C. G.) |
| வெள்ளைக்கெளிறு | veḷḷai-k-keḷiṟu n. <>id.+. See வெள்ளைக்கெளுத்தி . . |
| வெள்ளைக்கெளுத்தி | veḷḷai-k-keḷutti n. <>id.+. A river-fish, silvery, attaining 18 in. in length, Macrones cavasius; வெண்ணிறமானதும் பதினெட்டு அங்குலநீளம் வளர்வதுமான ஆற்று மீன்வகை. |
| வெள்ளைக்கொடி | veḷḷai-k-koṭi n. <>id.+. 1. A variety of betel; வெற்றிலைவகை. (G. Sm. D. 1. i, 215.) 2. Flag of truce, white flag; |
| வெள்ளைக்கொடுவேலி | veḷḷai-k-koṭuvēli n. <>id.+. White-flowered leadwort. See கொடுவேலி. (L.) |
| வெள்ளைக்கொம்பு | veḷḷai-k-kompu n. <>id.+. Grey hair; நரைமயிர். (யாழ். அக.) |
| வெள்ளைக்கொய்யா | veḷḷai-k-koyyā n. <>id.+. White guava, l.tr., Psidium guyava-Pyriferum; பெருங்கொய்யாமரவகை. (L.) |
| வெள்ளைக்கோங்கு | veḷḷai-k-kōṅku n. <>id.+. Iron wood of Malabar. See நீர்க்கோங்கு. (L.) |
| வெள்ளைக்கோட்டி | veḷḷai-k-kōṭṭi n. <>id.+ கோட்டி2. Assembly of idlers or shallow persons; பயனில பேசும் அறிவிலார் கூட்டம். வெள்ளைக்கோட்டியும் விரகினி லொழிமின் (சிலப். 30, 198). |
| வெள்ளைக்கோரான் | veḷḷai-k-kōrāṉ n. <>id.+ கோரான்1. Acuminate-leaved jungle geranium, 1.sh., Ixora polyantha; கொடிவகை. (L.) |
| வெள்ளைகட்டு - தல் | veḷḷai-kaṭṭu- v. intr. <>id.+. 1. To be dressed in white; வெள்ளாடையுடுத்தல். அவன் வெள்ளைகட்டியிருந்தான். 2. To put on white clothes, as a sign of widowhood; 3. To spread a white ceiling cloth; |
| வெள்ளைச்சண்டிக்கார் | veḷḷai-c-caṇṭi-k-kār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| வெள்ளைச்சந்தனம் | veḷḷai-c-cantaṉam n. <>id.+சந்தனம்1. Wooly melon featherfoil, s. tr., Glochidion tomentosum; மரவகை. |
| வெள்ளைச்சம்பா | veḷḷai-c-campā n. <>id.+சம்பா1. A variety of Campā paddy; சம்பாநெல்வகை. Loc. |
| வெள்ளைச்சர்க்கரை | veḷḷai-c-carkkarai n. <>id.+. 1. White sugar; சீனிச்சர்க்கரை. 2. Salt; |
| வெள்ளைச்சாமந்தி | veḷḷai-c-cāmanti n. <>id.+. See வெள்ளைச்செவ்வந்தி. (மூ. அ.) . |
| வெள்ளைச்சாரணை | veḷḷai-c-cāraṇai n. <>id.+. Horse-purslane, Trianthema monogyna; சாரணைவகை. (W.) |
| வெள்ளைச்சாரை | veḷḷai-c-cārai n. <>id.+prob. சார்2. A tree. See மான்சாரை, 1. (L.) |
| வெள்ளைச்சிலாந்தி | veḷḷai-c-cilānti n. <>id.+. Narrow-leaved button flower, l.tr., Gompha augustifolia; மரவகை. (L.) |
| வெள்ளைச்சிறுமணியன் | veḷḷai-c-ciṟu-maṇiyaṉ n. <>id.+. A variety of ciṟumaṇiyaṉ paddy, maturing in 61/2 months; ஆறரைமாதத்தில் விளையக்கூடிய சிறுமணியன் நெல்வகை. Loc. |
| வெள்ளைச்சீலை | veḷḷai-c-cīlai n. <>id.+. White cloth; வெள்ளித்துணி. Nā. |
| வெள்ளைச்சீலைக்குத்தடுக்கிடு - தல் | veḷḷai-c-cīlaikku-t-taṭukkiṭu- v. intr. <>வெள்ளைச்சீலை+தடுக்கு+. To do honour to well-dressed or rich persons; நன்றாக அலங்கரித்துகொள்ளும் பணக்காரருக்கு உபசாரஞ்செய்தல். Nā. |
| வெள்ளைச்சீலைப்பண்டாரம் | veḷḷai-c-cīlai-p-paṇṭāram n. <>id.+பண்டாரம்2. See வெள்ளைவேட்டிப்பண்டாரம். Nā, . |
| வெள்ளைச்சுமங்கலி | veḷḷai-c-cumaṅkali n. <>வெள்ளை+. Widow, a term of abuse; கைம்பெண். Loc. |
| வெள்ளைச்சுரிதகம் | veḷḷai-c-curitakam n. <>id.+. (Pros.) The last member in a kali verse, constructed with veṇṭaḷai; வெண்டளையில்வரும் கலிப்பாவின் இறுதியுறுப்புவகை (கலித்.143, உரை.) |
| வெள்ளைச்சுறா | veḷḷai-c-cuṟā n. <>id.+ சுறா1. A sea-fish, sandy brown, attaining 20 in. in length, Tristio zysrous; ஒருவகைக் கபிலநிறமும் இருபது அங்குல வளர்ச்சியுமுள்ள கடல்மீன்வகை. |
| வெள்ளைச்செவ்வந்தி | veḷḷai-c-cevvanti n. <>id.+. White chrysanthemum, Chrysanthemum carinatum; செவ்வந்திவகை. (W.) |
