Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைச்சேம்பு | veḷḷai-c-cēmpu n. <>id.+. A species of Indian. kales; சேம்பு வகை. (சங். அக.) |
| வெள்ளைச்சொல் | veḷḷai-c-col n. <>id.+. சொல்3. 1. Common, plain word; எளிய சொல். (W.) 2. Vulgar word; |
| வெள்ளைச்சோளம் | veḷḷai-c-cōḷam n. <>id.+ சோளம்1. White species of great millet, Sorghum vulgare; சோளவகை. (W.) |
| வெள்ளைசாத்து - தல் | veḷḷai-cāttu v. intr. <>id.+. See வெள்ளைபூண்-. வெள்ளை சாத்திக்கொண்டு சடக்கென அரங்கமாநகரை விட்டுப் புறப்பட்டு (குருபரம். 362). . |
| வெள்ளைத்தகரை | veḷḷai-t-takarai n. <>id.+. Sulphur-flowered senna, s. tr., Cassia glauca; சிறுபூடுவகை. (L.) |
| வெள்ளைத்தங்கம் | veḷḷai-t-taṅkam n. <>id.+. Platinum; உலோகவகை. Mod. |
| வெள்ளைத்தணக்கு | veḷḷai-t-taṇakku n. <>id.+. Whirling nut. See முட்டைக்கோங்கு. (L.) |
| வெள்ளைத்தம்பட்டை | veḷḷai-t-tampaṭṭai n. <>id.+. Sword-bean; See வாளவரை. (L.) |
| வெள்ளைத்தமிழ் | veḷḷai-t-tamiḻ n. <>id.+. Simple, plain Tamil; எளிய நடையிலமைந்த தமிழ். (W.) |
| வெள்ளைத்தனம் | veḷḷai-t-taṉam n. <>id.+தனம்1. Simplicity, plainness; கபடமின்மை. |
| வெள்ளைத்தாரை | veḷḷai-t-tārai n. <>id.+தாரை2. 1 White streak near the root of the tail of cow; பசுவின் பிட்டத்தருகில் உள்ள வெண்ணிறக்கோடு. 2. Cow with veḷḷai-t-tārai; |
| வெள்ளைத்தாள் | veḷḷai-t-tāḷ n. <>id.+ தாள்1. 1. A pest incident to maize crop; சோளப்பயிர் நோயுள் ஒன்று. 2. Blank sheet of paper; |
| வெள்ளைத்தினை | veḷḷai-t-tiṉai n. <>id.+. white Italian millet, Panicum glaucum; வெண்ணிறமுள்ள திணைவகை. (W.) |
| வெள்ளைத்துத்தம் | veḷḷai-t-tuttam n. <>id.+. துத்தம்2. Sulphate of zinc, white vitriol, Zinci sulphas; துத்தநாகமுங் கந்தகமுங் கலந்த உப்புவகை. |
| வெள்ளைத்தும்பி | veḷḷai-t-tumpi n. <>id.+தும்பி2. Sea-fish, greyish, attaining 5 in. in length, Apistus carinatus; சாம்பல் நிறமும் ஐந்தங்குல வளர்ச்சியு முள்ள கடல்மீன்வகை. |
| வெள்ளைத்துமட்டன் | veḷḷai-t-tumaṭṭaṉ n. <>id.+தம்பட்டம்2. See வெள்ளைத்தம்பட்டை. . |
| வெள்ளைத்துரிசை | veḷḷaitturicai n. <>id. Wight's Indian nettle. See மலப்புன்கு. (L.) |
| வெள்ளைத்துவரை | veḷḷai-t-tuvarai n. <>id.+ துவரை1. (L.) 1. Leafy fruited ebony, m. tr., Diospyros foliolosa; மரவகை. 2. Mottled ebony. 3. A variety of pigeon-pea, 1. sh., Cajanus indicus-flava; |
| வெள்ளைத்துறட்டி | veḷḷai-t-tuṟaṭṭi n. <>id.+. Silky-backed round-leaved caper tree, s. tr., Capparis grandis; சிறுமரவகை. (L.) |
| வெள்ளை நண்டு | veḷḷai-naṇṭu n. <>id.+. White crab; வெண்ணிறமான நண்டு. |
| வெள்ளை நறுந்தாளி | veḷḷai-naṟuntāḷi n. <>id.+. White catamaran tree. See வெண்டாளி, 1. (சிலப். 13, 156, உரை). |
| வெள்ளை நாகம் | veḷḷai-nākam n. <>id.+perh. நாகம்4. See வெள்ளைநாகை. . |
| வெள்ளை நாகர் | veḷḷai-nākar n. <>id.+ நாகர்1. Balarāma; பலதேவர். புகர்வெள்ளைநாகர்தங்கோட்டம். (சிலப். 9, 10). |
| வெள்ளை நாகை | veḷḷainākai n. <>வெள்ளைநாகம். Glabrous elliptic obtuse-leaved button tree, l. tr., Anogeissus latifolia; நீண்டமரவகை. (L.) |
| வெள்ளை நாங்கு | veḷḷai-nāṅku n. <>வெள்ளை+perh. நாங்கு3. Cannon-ball tree of the Southern hills, m. tr., Asteriastigma macro-carpum; மரவகை. (L.) |
| வெள்ளை நாவல் | veḷḷai-nāval n. <>id.+. Hemispheric-tubed rose-apple l. tr., Engenia hemispherica; நாவல்வகை. (L.) |
| வெள்ளை நாவி | veḷḷai-nāvi n. <>id.+ நாவி2. A species of aconite; நாவிவகை. (பதார்த்த. 1055.) |
| வெள்ளைநிறத்தாள் | veḷḷai-niṟattāḷ n. <>id.+ நிறம். Sarasvatī, as white in complexion; சரசுவதி. (பிங்.) |
| வெள்ளை நீலாம்பரம் | veḷḷai-nīlāmparam n. <>id.+. Crested purple nail dye, m. sh., Barleria cristata; செடிவகை. (L.) |
| வெள்ளை நுணா | veḷḷai-nuṇā n. <>id.+. Bracteate dyeing mulberry, s. tr., Morinda citrifolia-bracteata; மரவகை. (L.) |
