Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைப்போளம் 1 | veḷḷai-p-pōḷam n. <>id.+ போளம்1. Myrrh, s. tr., Balsamodendron myrrha; சிறுமரவகை. (பைஷஜ. 133.) |
| வெள்ளைப்போளம் 2 | veḷḷai-p-pōḷam n. <>id.+ பவளம். A kind of gem; ஒருவகை மணி (யாழ். அக.) |
| வெள்ளைபுரள்(ளு) - தல் | veḷḷai-pural- v. intr. <>id.+. To lie on one's back with face turned skyward; மல்லாக்கக் கிடத்தல். (யாழ். அக.) |
| வெள்ளைபூசு - தல் | veḷḷai-pūcu- v. intr. <>id.+. 1. To whitewash; சுண்ணாம்படித்தல். 2. To gloss over, as mistakes; 3. See வெள்ளைவை-. |
| வெள்ளைபூண்(ணு) - தல் | veḷḷai-pūṇ-. v. intr. <>id.+. To put on white dress; வெள்ளியுடை தரித்தல். (W.) |
| வெள்ளைமகன் | veḷḷai-makaṉ n. <>id.+. Simpleton; மூடன். வெள்ளிமகன்போல் விலாவிறநக்கு (மணி. 14, 36). |
| வெள்ளைமட்டி | veḷḷaimaṭṭi n. [T. tellamaddi.] See வெள்ளைமருது, 2. (L.) . |
| வெள்ளைமட்டிவாயன் | veḷḷai-maṭṭi-vāyaṉ n. <>வெள்ளை+. Sea-fish, silvery, attaining 16 in. in length, Chrysophrys sarba; வெள்ளைநிறமும் 16 அங்குல வளர்ச்சியு முள்ள கடல்மீன்வகை. |
| வெள்ளைமட்டுவா | veḷḷaimaṭṭuvā n. See வெள்ளைமட்டிவாயன். . |
| வெள்ளைமடந்தை | veḷḷai-maṭantai n. <>வெள்ளை+. See வெள்ளிமடந்தை. (L.) . |
| வெள்ளைமணவாரி | veḷḷai-maṇavāri n. <>id.+. A variety of coarse paddy, sown in āvaṇi-Puraṭṭāci and maturing in four months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைத்து நான்கு மாதங்களில் அறுவடையாகும் நெல்வகை. |
| வெள்ளைமந்தாரம் 1 | veḷḷai-mantāram n. <>id. மந்தாரம்1. See வெண்முகில், 1. . |
| வெள்ளைமந்தாரம் 2 | veḷḷai-mantāram n. <>id.+ மந்தாரம்2. See வெள்ளைமந்தாரை. Loc. . |
| வெள்ளைமந்தாரை | veḷḷai-mantārai n. <>id.+. Taper-pointed mountain ebony. See கொக்குமந்தாரை, 1. (L.) |
| வெள்ளைமந்தி | veḷḷai-manti n. <>id.+. மந்தி1. Bonnet monkey, Macacus sinicus; மந்திவகை. |
| வெள்ளைமயிர் | veḷai-mayir n. <>id.+. Grey hair; நரைமயிர். (பைஷஜ.) |
| வெள்ளைமரம் | veḷḷai-maram n. <>id.+. White cedar, Thuya; மரவகை. (C. E. M.) |
| வெள்ளைமருது | veḷḷai-marutu n. <>id.+. 1. Flowering murdah. See பூமருது, 1. 2. Arjuna. |
| வெள்ளைமழை | veḷḷai-maḻai n. <>id.+. Scanty, light rain; அற்ப மழை. வெள்ளைமழை யென்றே விளம்பு (சினேந். 4, 21). |
| வெள்ளைமனம் | veḷḷai-maṉam n. <>id.+. Simple, guileless mind; கபடமற்ற தூயமனம் . |
| வெள்ளைமனிதன் | veḷḷai-maṉitan n. <>id.+. 1. See வெள்ளைக்காரன். . 2. Simple-minded person; |
| வெள்ளைமாதுளை | veḷḷai-mātuḷai n. <>id.+. A kind of pomegranate having white seeds in its fruit; வெள்ளை விதைகளையுடைய மாதுளைவகை. |
| வெள்ளைமிளகி | veḷḷai-miḷaki n. <>id.+. A kind of Campā paddy, sown in āvaṇi-Puraṭṭāci, maturing in five months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைத்து ஐந்து மாதங்களில் அறுவடையாகும் சம்பாநெல்வகை. |
| வெள்ளைமிளகு | veḷḷai-miḷaku n. <>id.+. 1. China pepper, s. tr., Pimenta acris; மரவகை. (L.) (பதார்த்த. 952.) 2. Common pepper. 3. White pepper, prepared from black pepper; 4. See வெள்ளைமிளகி. (A.) |
| வெள்ளைமுள்வேல் | veḷḷai-muḷvēl n. <>id.+. Buffalo-thorn cutch. See குடைவேல், 2. (L.) |
| வெள்ளைமுள்ளி | veḷḷai-muḷḷi n. <>id.+ முள்ளி1. Lesser yellow nail-dye, s. sh., Barleria cuspidata; செடிவகை. (L.) |
| வெள்ளைமூங்கில் | veḷḷai-mūṅkil n. <>id.+. Yellow bamboo, Bambusa vulgaris; மூங்கில்வகை. |
| வெள்ளைமூர்த்தி | veḷḷai-mūrtti n. <>id.+. 1. Baladēva; பலதேவர். (சிலப். 5, 171, உரை.) 2. One whose form is pure or immaculate; |
| வெள்ளைமெய்யாள் | veḷḷai-meyyāḷ n. <>id.+ மெய். See வெள்ளைமேனியாள். (சூடா.) . |
| வெள்ளைமேனியாள் | veḷḷai-mēṉiyāḷ n. <>id.+ மேனி. Sarasvatī; சரசுவதி. (திவா.) |
