Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைமை | veḷḷaimai n. <>id. Ignorance; அறிவின்மை. வெள்ளைமை கலந்த . . . புன் சொன்மாற்றம் (பெருங். இலாவாண. 19, 21). |
| வெள்ளைமைனா | veḷḷai-maiṉā n. <>id.+. Pagoda-thrush; See பாப்பாத்திமைனா. (M.M. 533.) |
| வெள்ளையடி - த்தல் | veḷḷai-y-aṭi- v. intr. <>id.+. See வெள்ளைபூசு-.1, 2. . |
| வெள்ளையப்பம் | veḷḷai-y-appam n. <>id.+அப்பம்1. A savoury cake made of dough; ஒருவகை உப்புப் பணியாரம். Loc. |
| வெள்ளையப்பன் | veḷḷai-y-appaṉ n. <>id.+. The silver rupee; வெள்ளிரூபா நாணயம். Colloq. |
| வெள்ளையம்மான்பச்சரிசி | veḷḷai-y-ammāṉpaccarici n. <>id.+. A plant, Euphorbia incana; அம்மான்பச்சரிசிவகை. (W.) |
| வெள்ளையன் | veḷḷaiyaṉ n. <>id. 1. White-skinned person, albino; வெண்மைநிறமுள்ளவன். 2. See வெள்ளைக்காரன். 3. See வெள்ளையப்பன். |
| வெள்ளையாடை | veḷḷai-y-āṭai n. <>id.+ ஆடை1. 1. White cloth worn by widows; விதவைகள் உடுக்கும் வெள்ளைப்புடவை. 2. See வெள்ளைவேட்டி. |
| வெள்ளையானை | veḷḷai-yāṉai n. <>id.+. 1. White elephant; வெண்ணிறமுள்ள யானை. 2. Indra's elephant. 3. Possession which is burdensome owing to the high cost of its maintenance; |
| வெள்ளையானையூர்தி | veḷḷaiyāṉai-ūrti n. <>வெள்ளையானை+. 1. Indra, as riding the white elephant airāvatam; இந்திரன். 2. Aiyaṉār; |
| வெள்ளையானைவாகனன் | veḷḷaiyāṉai-vākaṉan n. <>id.+ வாகனம். See வெள்ளையானையூர்தி. (இலக். அக.) . |
| வெள்ளையிண்டு | veḷḷai-y-iṇṭu n. <>வெள்ளை+. See வெள்ளிண்டு. (L.) . |
| வெள்ளையிலை | veḷḷai-y-ilai n. <>id.+. See வெள்ளிமடந்தை. (L.) . |
| வெள்ளையுஞ்சள்ளையும் | veḷḷaiyu-caḷḷaiyum n. Redupl. of வெள்ளை. White dress or clothes; வெண்மையான வுடை. அவன் வெள்ளையுஞ்சள்ளையுமாய்ப் போகிறான். |
| வெள்ளையுருவாள் | veḷḷai-y-uruvāḷ n. <>வெள்ளை+உரு3. See வெள்ளமேனியாள். (நாமதீப. 56.) . |
| வெள்ளையூமத்தை | veḷḷai-y-ūmattai n. <>id.+. 1. See வெள்ளூமத்தை, 1. . 2. Downy datura. |
| வெள்ளையெடு - த்தல் | veḷḷai-y-eṭu- v. intr. <>id.+. 1. To carry the pall; பாடையுடன் மேற்கட்டி யெடுத்தல். Loc. 2. To take clothes to the wash; |
| வெள்ளையெறி - தல் | veḷḷai-y-eṟi- v. intr. <>id.+. 1. To whiten or brighten; வெண்மை பெறச்செய்தல். (மலைபடு. 441, உரை.) 2. See வெள்ளைவீசு-. |
| வெள்ளையொட்டடை | veḷḷai-y-oṭṭaṭai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. Loc. |
| வெள்ளையோன் | veḷḷaiyōṉ n. <>id. See வெள்ளைமூர்த்தி, 1. (தக்கயாகப். 368.) . |
| வெள்ளைராசிக்கல் | veḷḷai-rāci-k-kal n. <>id.+ ராசி2+. Half-burnt brick; நன்றாய்ச்சுடப்படாத செங்கல். |
| வெள்ளைவட்டன் | veḷḷaivaṭṭaṉ n. Vēḷāḷa; வேளாளன். (நாமதீப. 152.) |
| வெள்ளைவண்ணாத்தி | veḷḷai-vaṇṇātti n. <>வெள்ளை+வண்ணாத்தி2. A greyish moth; வண்ணாத்திப்பூச்சிவகை. |
| வெள்ளைவண்ணாத்தை | veḷḷaivaṇṇāttai n. See வெள்ளைவண்ணாத்தி. (W.) . |
| வெள்ளைவரகு | veḷḷai-varaku n. <>வெள்ளை+. A kind of white millet; வரகுவகை. வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் (புறநா. 392). |
| வெள்ளைவவ்வால் | veḷḷai-vavvāl n. <>id.+. A sea-fish, greyish neutral tint with purplish reflection, attaining 1 ft. in length, Stromateus cinereus; சாம்பல்நிறங்கலந்த ஊதாவர்ணமும் ஓரடி வளர்ச்சியுமுள்ள கடல்மீன்வகை. |
| வெள்ளைவாயன் | veḷḷai-vāyaṉ n. <>id.+. வாய். Babbler, one who cannot keep secrets; இரகசியத்தை மறைக்கமுடியாது வெளியிடுபவன். |
| வெள்ளைவாரணன் | veḷḷai-vāraṇaṉ n. <>id.+ வாரணம்1. Indra, as riding the white elephant airāvatam; இந்திரன். (திவா.) |
| வெள்ளைவாள் | veḷḷai-vāḷ n. <>id.+ வாள்1. (Jaina.) A kind of meditation on the Supreme Spirit. See சுக்கிலத்தியானம். வெள்ளைவாள் கொண்டு வீரனை வாழ்த்துவதே (திருநூற். 19). |
| வெள்ளைவிரி - த்தல் | veḷḷai-viri- v. intr. <>id.+. To spread a white cloth on the floor for the guests to walk on, in a reception; பெரியோரை வரவேற்கத் தரையில் வெள்ளாடை விரித்தல். |
