Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளோடு | veḷ-ḷ-ōṭu n. <>id.+. 1. White shell; வெள்ளை மேலோடு. 2. Sea-fish, silvery yellowish green, attaining 20 in. in length, Trachynotus baillion; 3. See வெண்கலம். வெள்ளோட்டுப் பாத்திரம். |
| வெள்ளோத்திரம் | veḷ-ḷōttiram n. <>id.+ லோத்திரம். A tree with white flowers . See வெள்ளிலோத்திரம், 3. மால்வெள்ளோத்திரத்து . . . வாலிணர் (ஐங்குறு. 301). |
| வெள்ளோந்தி | veḷ-ḷ-ōnti n. <>id.+. A white species of chameleon; ஓந்திவகை. (W.) |
| வெள்ளோலை | veḷ-ḷ-ōlai n. <>id.+. Blank ōla; எழுதப்படாத ஓலை. வெள்ளோலை கண்பார்க்கக் கையா லெழுதானை (தனிப்பா. 1, 109, 49). 2. Unstamped ōla; |
| வெளி | veḷi n. cf. bahis. 1. Outside; புறம். வெளியோ போ. 2. Open space, plain; 3. Space, as an element; sky; 4. Intervening space, room, gap; 5. Openness, plainness; 6. Publicity; 7. See வெளித்தோற்றம், 1, 8. Means, way; |
| வெளி - த்தல் | veḷi- 11 v. intr. <>வெளி1. 1. To be open or public; வெளிப்படையாதல். வெளித்து வைகுவ தரிதென வவருரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமமன்னான் (கம்பரா. ஊர்தேடு. 136). 2. To come to light, as dishonest tricks; |
| வெளி | veḷi n. <>வெள்1. 1. Purity; தூய்மை. உளம் வெளிசெய்திடும் (சேதுபு. அசுவ. 76). 2. (Pros.) Veṇpā metre; |
| வெளி - த்தல் | veḷi- 11 v. intr. <>வெளி3. 1. To break, as the day; விடிதல். 2. To clear, as the sight after dimness, or the sky after cloudiness; to brighten, as the sun or moon after being obscured; to become clear, as the meaning of an obscure verse; 3. To become white; 4. To become useless; 5. To be vacant, empty; |
| வெளிக்கட்டு | veḷi-k-kaṭṭu n. <>வெளி1+. Front portion of a building; வீட்டின் முன்பாகம். |
| வெளிக்காட்சி | veḷi-k-kāṭci n. <>id.+. See வெளித்தோற்றம். (W.) . |
| வெளிக்கால் | veḷi-k-kāl n. <>id.+கால்1. Outlet; drainage or surplus channel; நீர் வெளியேறிச்செல்லும் வாய்க்கால். (C. E. M.) |
| வெளிக்கிடு - தல் | veḷikkiṭu- v. intr. <>id.+. To set out; to start; புறப்படுதல். (J.) |
| வெளிக்குப்பேசு - தல் | veḷikku-p-pēcu- v. tr. & intr. <>id.+. 1. To speak formally or glibly; வாய்ப்பகட்டாகச் சொல்லுதல். 2. To speak smoothly hiding one's hatred; |
| வெளிக்குப்போ - தல் | veḷikku-p-pō- v. intr. <>id.+. To ease oneself; மலங் கழித்தல். Colloq. |
| வெளிக்குவா - தல் [வெளிக்குவருதல்] | veḷikku-vā- v. intr. <>id.+. 1. To become public; பகிரங்கமாதல். அவன் மறைத்துவைத்தது வெளிக்குவந்துவிட்டது. 2. To feel urged to stool; |
| வெளிக்கோபம் | veḷi-k-kōpam n. <>id.+ கோபம்1. Outward, pretended displeasure; மேலெழக் காட்டுஞ் சினம். (W.) |
| வெளிக்கோள் | veḷi-k-kōḷ n. <>id.+ கோள்1. Revealing; வெளியாக்குகை. (நமதீப. 733.) |
| வெளிகண்டசொல் | veḷi-kaṇṭa-col n. <>id.+காண்-+சொல்3. Plain word; வெளிப்படையான வார்த்தை. (W.) |
| வெளிகாண்(ணு) - தல் | veḷi-kāṇ- v. intr. <>id.+. To clear, as the sky after rain; மழை பெய்தபின் ஆகாயம் மேகமின்றித் தோன்றுதல். Loc. |
| வெளிகொடுவெளியே | veḷi-koṭu-veḷiyē adv. <>id.+கொண்டு+. Publicly; பகிரங்கமாய். வெளிகொடுவெளியே தேவர்களுக்கு அம்ருதத்தைக் கொடுத்துவிட்ட மஹாபாஹு (ஈடு, 1, 3, 1). |
| வெளிகொள்(ளு) - தல் | veḷi-koḷ- v. intr. <>id.+. To leave out space, as between furrows; இடை வெளி விடுதல். (W.) |
| வெளிச்சக்கூண்டு | veḷicca-k-kūṇṭu n. <>வெளிச்சம்1+. Sky-light, ridge-ventilator; அறைக்கு வெளிச்சந்தர வைக்கும் கூரைக்கூடு. (C. E . M.) |
