Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெளிது | veḷitu n. <>வெண்-மை. [K.biḷidu.] 1. That which is white; வெண்மையானது. நிறம் வெளிது செய்து (திவ். இயற். 3, 56). 2. White cloth; |
| வெளிநாட்டம் | veḷi-nāṭṭam n. <>வெளி1+. Leading an immoral life; துன்மார்க்கத்தில் ஒழுகுகை. Loc. |
| வெளிநாடு - தல் | veḷi-nāṭu- v. intr. <>id.+. 1. To be seen outside or in public; வெளியிற் காணப்படுதல். (யாழ். அக.) 2. To lead an immoral life; |
| வெளிநாடு | veḷi-nāṭu- n. <>id.+. 1. Foreign country; அந்நியதேசம். 2. The world at large; |
| வெளிப்பகட்டு | veḷi-p-pakaṭṭu n. <>id.+. See வெளிமயக்கு. . |
| வெளிப்பகடம் | veḷi-p-pakaṭam n. <>id.+. 1. See வெளிமயக்கு. . 2. See வெளிப்பசப்பு, 2. (யாழ்.அக.) |
| வெளிப்பகடு | veḷi-p-pakaṭu n. <>id.+. See வெளிப்பகட்டு. . |
| வெளிப்பசப்பு | veḷi-p-pacappu n. <>id.+பசப்பு2. 1. See வெளிமயக்கு. . 2. Speaking blandly; |
| வெளிப்படு - தல் | veḷi-p-paṭu- v. intr. <>id.+. 1. To come out, issue forth, as breath; வெளியேவருதல். 2. To become manifest or evident; to become public; to be revealed; 3. To be clear, explicit; 4. See வெளிவா-, 2. |
| வெளிப்படு - த்தல் | veḷi-p-paṭu- v. tr. Caus. of வெளிப்படு1-. See வெளிப்படுத்து-. தத்தமாற்றல் . . . வெளிப்படுத்தன்று (பு. வெ. 4, 6, கொளு). . |
| வெளிப்படுத்து - தல் | veḷi-p-paṭuttu- v. tr. Caus. of வெளிப்படு1-. 1. To reveal, divulge; பலர் அறியத் தெரிவித்தல். (W.) 2. To show, express; 3. To cause to issue or come out; to eject; 4. To publish; as a book; 5. See வெளியேற்று-, 1. |
| வெளிப்படை | veḷippaṭai n. <>வெளிப்படு1-. 1. That which is evident, clear or obvious; தெளிவானது. (நன். 269.) 2. That which is apparent; 3. Publicity; 4. (Rhet.) A figure of speech in which the meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word, as pāyāvēṅkai; |
| வெளிப்படையுவமம் | veḷippaṭai-y-uvamam n. <>வெளிப்படை+. (Rhet.) Explicitsimile; குறிப்பானன்றித் தெளிவாக அறியப்படும் உவமம். (இலக். வி. 639, உரை.) |
| வெளிப்பயன் | veḷi-p-payaṉ. n. <>வெளி1+பயன்1. 1. Visible gain or advantage; வெளிப்படத் தெரியக் கூடிய இலாபம். 2. See வெளிப்பொருள். (W.) |
| வெளிப்பாடு | veḷippāṭu n. <>வெளிப்படு1-. 1. Coming out, appearing in public; மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை. வெளிப்பாட்டுச் சருக்கம். (பாரத.) 2. Presents to great persons; |
| வெளிப்பு 1 | veḷippu n. <>வெளி2-. (யாழ். அக.) 1. Outside; வெளிப்புறம். 2. Open space, unenclosed place; |
| வெளிப்பு 2 | veḷippu n. <>வெளி4-. Clearness, brightness; தெளிவு. (யாழ். அக.) |
| வெளிப்புற்று | veḷi-p-puṟṟu n. <>வெளி1+புற்று1. Cancer; புற்றுநோய்வகை. (M. L.) |
| வெளிப்பேச்சு | veḷi-p-pēccu n. <>id.+. 1. Rumour; நாட்டுச்சமாசாரம். 2. Hollow, insincere talk; |
| வெளிப்பொருள் | veḷi-poruḷ n. <>id.+. Obvious meaning; தெளிவாயறியப்படும் பொருள். (W.) |
| வெளிபொருள் | veḷi-poruḷ n. See வெளிப்பொருள். (யாழ். அக.) . |
| வெளிமடை | veḷi-maṭai n. <>வெளி1+மடை1. Offerings to the attendant deities outside a temple; கோயிற்புறம்பேயுள்ள சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பலி. (J.) |
| வெளிமயக்கு | veḷi-mayakku n. <>id.+மயக்கு3. Fascination due to outward show ; வெளித்தோற்றத்தா லுண்டாம் மதிமயக்கம். எல்லாம் வெளிமயக்கே (பட்டினத். தனிப்பா.). |
| வெளிமருந்து | veḷi-maruntu n. <>id.+. Medicine for external application or use, opp. to uṇ-maruntu; புறத்திடும் மருந்து. (C. G.) |
| வெளிமனிதன் | veḷi-maṉitaṉ n. <>id.+. Stranger ; அன்னியன். |
