Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெளிச்சக்கெண்டை | veḷicca-k-keṇṭai n. See வெளிச்சைக்கெண்டை . . |
| வெளிச்சங்காட்டு 1 - தல் | veḷiccaṅ-kāṭṭu- v. intr. <>வெளிச்சம்1+. 1. To furnish light; to brandish a torch in order to light one's path; வழி முதலியன தெரியத் தீபம் முதலியவற்றால் ஒளி காண்பித்தல். 2. To show a light, as a signal at sea, 3. To shine; |
| வெளிச்சங்காட்டு 2 - தல் | veḷiccaṅ-kāṭṭu- v. intr. <>வெளிச்சம்2+. 1. To appear; தோன்றுதல். (W.) 2. To put one off with empty words; 3. To be showy, gaudy in dress; |
| வெளிச்சங்காணுதல் | veḷiccaṅ-kāṇutal n. <>வெளிச்சம்1+. Loc. 1. Daybreak; விடியற்காலமாகை. 2. Becoming clear; |
| வெளிச்சம் 1 | veḷiccam n. <>வெள்1. 1. Light; ஒளி. 2. Lamp; 3. Clearness; |
| வெளிச்சம் 2 | veḷiccam n. <>வெளி1. 1. Publicity; பகிரங்கம். வீரமெல்லா மின்றைக்கு வெளிச்சமாக (இராமநா. உயுத். 28). 2. Show; |
| வெளிச்சம்போடு 1 - தல் | veḷiccam-pōṭu- v. intr. <>வெளிச்சம்1+. 1. To make a display; to make things appear in a favourable light; வியாபாரப் பொருள்கள் பிரகாசித்துத் தோன்றும்படி செய்தல். (W.) 2. To light, as lamp; to switch on, as electric light; |
| வெளிச்சம்போடு 2 - தல் | veḷiccam-pōṭu- v. intr. <>வெளிச்சம்2+. To make false pretensions; உள்ளதை மறைத்துப்பொய்த் தோற்றங்காட்டுதல். (W.) |
| வெளிச்சமா - தல் | veḷiccam-ā- v. intr. <>வெளிச்சம்1+ஆ6-. 1. To dawn; விடிதல். 2. To come to light; |
| வெளிச்சாடை | veḷi-c-cāṭai n. <>வெளி1+சாடை1. 1. Outward show, mere profession; வெளிப்பகட்டு. (W.) 2. See வெளித்தோற்றம், 1. |
| வெளிச்சாயல் | veḷi-c-cāyal n. <>id.+சாயல்2. See வெளித்தோற்றம், 1. (W.) . |
| வெளிச்சி 1 | veḷicci n. 1. cf. எழிச்சி. Abscess in the external ear,Otitis; காதுநோய்வகை. (M. L.) 2. Gum of the wood-apple tree; |
| வெளிச்சி 2 | veḷicci n. <>வெளிச்சம்1. 1. A tree said to shine at night. See சோதிவிருட்சம். Nā. 2. Small obovate oblong cuspidateleaved cornel, 1. tr., Mastixia arborea; 3. A kind of fish; |
| வெளிச்சிறப்பு 1 | veḷi-c-ciṟappu n. <>வெளி1+. Adornment of the outside; outward decoration; வெளிப்பகட்டாகச் செய்யுங்கோலம். |
| வெளிச்சிறப்பு 2 | veḷi-c-ciṟappu n. <>வெளி3+. Clearness of wisdom; ஞானத்தெளிவு. பகவத் பிரசாதத்தால் வந்த வெளிச்சிறப்பாலே (ஈடு, 3, 4, 2). |
| வெளிச்செண்ணெய் | veḷicceṇṇey n. <>வெளிச்சம்1+எண்ணெய். Coconut oil; தேங்காயெண்ணெய். Nā. |
| வெளிச்செலவு | veḷi-c-celavu n. <>வெளி1+. Expenses other than the ordinary household expenses; குடும்பத்திற்கன்றிப் புறம்பாகச் செய்யப்படும் பொருட்செலவு. Colloq. |
| வெளிச்சை | veḷiccai n. <>வெளிச்சம்1. See வெளிச்சைக்கெண்டை. வெளிச்சைமீறும் (அழகர்கல. 86). . |
| வெளிச்சைக்கெண்டை | veḷiccai-k-keṇṭai n. <>வெளிச்சை+கெண்டை1. 1. A kind of carp, silvery, attaining 6 in. in length, Chela argentea; வெண்ணிறமும் ஆறங்குல வளர்ச்சியுமுள்ள கெண்டைமீன்வகை. 2. A kind of carp, silvery, attaining at least 6 in. in length, Chela clupeoides; |
| வெளிசங்கம் | veḷicaṅkam n. See வெளியரங்கம். (W.) . |
| வெளிசம் | veḷicam n. <>badiša. Fish-hook; தூண்டில். (நாமதீப.450.) |
| வெளித்தட்டு | veḷi-t-taṭṭu n. <>வெளி1+தட்டு2. Irresponsible action; பொறுப்பின்றிக் காரியம் நடத்துகை. (யாழ். அக.) |
| வெளித்தோற்றம் | veḷi-t-tōṟṟam n. <>id.+. 1. Outward appearance; மேற்பார்வைக்குக் காணுங் காட்சி. 2. Hallucination, vision; 3. Birth; growth, evolution; 4. Being manifest or perceptible to the senses; |
| வெளிதிற - த்தல் | veḷi-tiṟa- v. <>id.+. tr. 1. To let out, express; வெளியிடுதல். (யாழ். அக.) 2. To be frank; 3. See வெளிர்த்துக்காட்டு-, 1. |
