Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைவிருத்தம் | veḷḷai-viruttam n. <>id.+ விருத்தம்1. (Pros.) A kind of stanza. See வெளிவிருத்தம். (வீரசோ. யாப். 15.) |
| வெள்ளைவிழி | veḷḷai-viḻi n. <>id.+. White of the eye; கண்விழியில் வெண்மையுள்ள பாகம். |
| வெள்ளைவீசு - தல் | veḷḷai-vīcu- v. intr. <>id.+. 1. To make signals with a white flag or cloth; வெள்ளாடை அல்லது வெண்கொடியை அசைத்து அடையாளங் காட்டுதல். (W.) 2. To wave one's cloth for joy. |
| வெள்ளைவெங்காயம் | veḷḷai-veṅkāyam n. <>id.+. See வெள்ளைவெண்காயம். . |
| வெள்ளைவெட்சி | veḷḷai-veṭci n. <>id.+. White-flowered pink jungle geranium, l. sh., Ixora stricta-alba; செடிவகை. (L.) |
| வெள்ளைவெண்காயம் | veḷḷai-veṇkāyam n. <>id.+. 1. White onion, Allium cepa; வெண்ணிறமான பூடுவகை. 2. See வெள்ளைப்பூண்டு. |
| வெள்ளைவெளு - த்தல் | veḷḷai-veḷu- v. intr. <>id.+. To wash clothes; ஆடையை யழுக்ககற்றி வெள்ளையாக்குதல். |
| வெள்ளைவெளேரெனல் | veḷḷai-veḷēr-eṉal n. <>id.+. Expr. of being exceedingly white; மிகவெண்மையாதற் குறிப்பு. |
| வெள்ளைவெற்றிலை | veḷḷai-veṟṟilai n. <>id.+. Betel leaf of a whitish kind; வெண்ணிறமான வெற்றிலைவகை. |
| வெள்ளைவேட்டி | veḷḷai-vēṭṭi n. <>id.+. 1. White cloth, as worn by householder; இல்லறத்தான் உடுக்கும் வெண்ணிற ஆடை. 2. See வெள்ளை, 16. |
| வெள்ளைவேட்டிக்காரன் | veḷḷaivēṭṭi-k-kāraṉ n. <>வெள்ளைவேட்டி+காரன்1 See வெள்ளைவேட்டிப்பண்டாரம். Loc. . |
| வெள்ளைவேட்டிக்குத்தடுக்கிடு - தல் | veḷḷaivēṭṭikku-t-taṭukkiṭu- v. intr. <>id.+ தடுக்கு+. See வெள்ளைச்சீலைக்குத்தடுக்கிடு-. Nā. . |
| வெள்ளைவேட்டிப்பண்டாரம் | veḷḷai-vēṭṭi-p-paṇṭāram n. <>id.+ பண்டாரம்2. Idler who is surupuously neat in his dress; மாசுமறுவற்ற ஆடையணிந்து சோம்பேறியாய்த் திரிபவன். Tinn |
| வெள்ளைவை - த்தல் | veḷḷai-vai- v. intr. <>வெள்ளை+. To plaster, as the walls of a new house; வீட்டுக்கு மெருகுசுண்ணாம்பு பூசுதல். |
| வெள்ளொக்கலர் | veḷ-ḷ-okkalar n. <>வெள்1+ஒக்கல்1. 1. Persons of spotless lineage; குற்றமற்ற மரபினர். (நன். 408, உரை.) 2. Persons whose relations are exceedingly wealthy; 3. Persons whose relations are spotless in character; |
| வெள்ளொத்தாழிசை | veḷ-ḷ-ottāḻicai n. <>id.+. (Pros.) A kind of metre. See வெண்டாழிசை. (காரிகை, செய். 7, உரை.) |
| வெள்ளொலியல் | veḷ-ḷ-oliyal n. <>id.+ ஒலியல்2. A fly whisk of cloth; புடைவைக் குஞ்சம். (யாழ். அக.) |
| வெள்ளொளி | veḷ-ḷ-oḷi n. <>id.+ ஒளி1. Long sight; வெள்ளெழுத்து. |
| வெள்ளொளிப்பருவம் | veḷḷoḷi-p-paruvam n. <>வெள்ளொளி+. Age when long sight commences; வெள்ளெழுத்துண்டாம் வயது. (ஈச்சுர நிச்சயம்.139.) |
| வெள்ளோக்காளம் | veḷ-ḷ-ōkkāḷam n. <>வெள்1+. Vomitting when saliva only is emitted; உள்ளிருந்து உமிழ்நீரைமட்டும் வெளியேறுங் குமட்டல். (பாலவா. 1018.) |
| வெள்ளோங்காளம் | veḷ-ḷ-ōṅkāḷam n. <>id.+. See வெள்ளோக்காளம் . (யாழ். அக.) . |
| வெள்ளோசை | veḷ-ḷ-ōcai n. <>id.+ஓசை1. 1. (Mus.) Discordant note; பாடும்போது தோன்றும் வெடித்த குரலாகிய இசைக்குற்றம். இவற்றின் த்வனியில் வெள்ளோசையாய்க் கழியுண்பதில்லை (ஈடு, 5, 9, 6). 2. Cracked voice. 3. (Pros.) Rhythm peculiar to veṇpā; |
| வெள்ளோட்டம் | veḷ-ḷ-ōṭṭam n. <>id.+ ஓட்டம்1. 1. Dragging a new temple-car for the first time, in trial ; trial run; சோதனை பார்க்குமாறு புதுத்தேர் முதலியவற்றை முதன்முதலாக நடத்துகை. 2. Preliminary test; 3. Feeler; |
| வெள்ளோடன் | veḷ-ḷ-ōṭaṉ n. <>id.+. ஓடு2. Copra-kernel adhering loosely to the she; ஓட்டில் ஒட்டாது கழன்றிருக்குந் தேங்காயுள்ளீடு. (யாழ். அக.) |
