Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளைநெல் | veḷḷai-nel n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (யாழ். அக.) |
| வெள்ளைநொச்சி | veḷḷai-nocci n. <>id.+. Five-leaved chaste tree; வெண்ணொச்சி. (L.) |
| வெள்ளைநோக்கம் | veḷḷai-nōkkam n. <>id.+. See வெள்ளைநோக்கு. . |
| வெள்ளைநோக்கு | veḷḷai-nōkku n. <>id.+. Guileless look, look of innocence; கள்ளமற்ற பார்வை. வெள்ளைநோக்கின் . . . மழலையின் சொலார் (சீவக. 1099). |
| வெள்ளைப்பசளை | veḷḷai-p-pacaḷai n. <>id.+. A species of purslane; பசலைவகை. (மூ. அ.) |
| வெள்ளைப்பட்டாணி | veḷḷai-p-paṭṭāṇi n. <>id.+. பட்டாணி2. Field pea, Pisum arvense; பட்டாணிக்கடலைவகை. |
| வெள்ளைப்படல் | veḷḷai-p-paṭal n. <>id.+. படு-. Leucorrhoea; நோய்வகை. |
| வெள்ளைப்பவளம் | veḷḷai-p-pavaḷam n. <>id.+. A kind of gem; ஒருவகை மணி. (யாழ். அக.) |
| வெள்ளைப்பற்பம் | veḷḷai-p-paṟpam n. <>id.+ பற்பம்1. Calcined metallic powder; உலோகபஸ்மம். |
| வெள்ளைப்பாகல் | veḷḷai-p-pākal n. <>id.+ பாகல்2. White balsam pear; பாகல்வகை. (யாழ். அக.) |
| வெள்ளைப்பாதிரி | veḷḷai-p-pātiri n. <>id.+ பாதிரி1. Trumpet flower, l. tr., Sterospsermum chelonoides; பாதிரிமரவகை. (L.) |
| வெள்ளைப்பாஷாணசயநீர் | veḷḷai-p-pāṣāṇa-cayanīr n. <>வெள்ளைப்பாஷாணம்+. A medicinal liquid, Liquor arsenicalis; மருந்துநீர் வகை. |
| வெள்ளைப்பாஷாணம் | veḷḷai-p-pāṣāṇam n. <>வெள்ளை+. A mineral poison, one of 32 See Piṟavi-p-pāṣāṇam, q.v.; பிறவிப்பாஷாணம் முப்பதிரண்டனு ளொன்று. (பதார்த்த. 1160.) |
| வெள்ளைப்பிள்ளை | veḷḷai-p-piḷḷai n. <>id.+. 1. Innocent man; வஞ்சகமற்றவன். (யாழ். அக.) 2. Small-leathery-downy glabrate ovatelance-dented acuminate-leaved chil's amulet tree., 1. tr., Hemicyclia travancorica; |
| வெள்ளைப்பீர்க்கு | veḷḷai-p-pīrkku n. <>id.+. Sponge gourd; பீர்க்குவகை. (மலை.) |
| வெள்ளைப்புண் | veḷḷai-p-puṇ n. <>id.+. Weak ulcer, wound with large flabby pale granulations; ஊன்வெளுத்து மிருதுவாய் விரணத்திற்கு மேல் வளர்ந்து எளிதிலாறாத புண். (இங். வை. 301.) |
| வெள்ளைப்புத்தி | veḷḷai-p-putti n. <>id.+. புத்தி1. 1. Innocence; அறியாமை. 2. Stupidity; |
| வெள்ளைப்புரசு | veḷḷai-p-puracu n. <>id.+புரசு1. Lilac silky laburnum, l. sh., Mundulea suberosa; செடிவகை. (L.) |
| வெள்ளைப்புனை | veḷḷai-p-puṉai n. <>id.+. Cuspidate-leaved calycine croton, s.tr., Dimorphocalyx glabellus; மரவகை. (L.) |
| வெள்ளைப்பூங்கார் | veḷḷai-p-pūṅkār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| வெள்ளைப்பூச்சு | veḷai-p-pūccu n. <>id.+. 1. Whitewashing; வெள்ளையடிக்கை. 2. Glossing over, as mistakes; |
| வெள்ளைப்பூண்டு | veḷḷai-p-pūṇṭu n. <>id.+ <>id.+. Garlic, Allium sativum; உள்ளிவகை. (பதார்த்த. 1048.) |
| வெள்ளைப்பூத்தாளி | veḷḷai-p-pū-t-tāḷi n. <>id.+ பூ3+. False tragacanth. See செந்தணக்கு. (L.) |
| வெள்ளைப்பூம்பாளை | veḷḷai-p-pūmpāḷai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| வெள்ளைப்பூலா | veḷḷai-p-pūlā n. <>id.+. (L.) 1. Small Indian snowberry, s. tr., Flueggia microcarpa; பூலாவகை. 2. See வெள்ளைப்பூலாஞ்சி . |
| வெள்ளைப்பூலாஞ்சி | veḷḷai-p-pūlāci n. <>id.+. Indian snowberry, 1. sh., Flueggia leucopyrus; பெருஞ்செடிவகை. (L.) |
| வெள்ளைப்பூவாத்தி | veḷḷai-p-pū-v-ātti n. <>id.+ பூ3+ஆத்தி3. White variegated mountain ebony, l.tr., Bauhinia variegata-candida; மரவகை. (L.) |
| வெள்ளைப்பேச்சு | veḷḷai-p-pēccu n. <>id.+. 1. Plain speech; வெளிப்படையான வார்த்தை. 2. Guileless speech; |
| வெள்ளைப்பொன் | veḷḷai-p-poṉ n. <>id.+. Pale gold, as an inferior alloy; மாற்றுக்குறைவான தங்கம் . |
| வெள்ளைப்பொன்னாவிரை | veḷḷai-p-poṉṉāvirai n. <>id.+. Italian senna, l. sh., Cassia obovata; செடிவகை. (W.) |
