Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேண | vēṇa adj. <>வேண்டு-. See வேண்டிய. . |
| வேணகை | vēṇakai n. Surrounding wall, outer fortification; சுற்றுமதில். (பிங்.) |
| வேணது | vēṇatu n. <>வேண்டியது. 1. See வேண்டியது, 1, 2, 3, 4. . 2. Whatever strikes the mind; |
| வேணவா | vēṇ-avā n. <>வேட்கை + அவா. Ever-increasing desire; intense desire; வேட்கைப் பெருக்கம். (தொல். எழுத். 288, உரை.) (பிங்.) |
| வேணன் | vēṇaṉ n. <>vēṇa. Person born of a barber girl and a Vaitēkaṉ; வைதேகனுக்கு அம்பட்டப் பெண்ணினிடம் பிறந்தவன். (சங். அக.) |
| வேணாட்டடிகள் | vēṇāṭṭaṭikaḷ n. <>வேணாடு + அடிகள். 1. Ruler of Vēṇāṭu; வேணாட்டு அரசன். (T. A. S. ii, 184.) 2. A šaiva saint, one of the authors of Tiru-v-icai-p-pā; |
| வேணாடர் | vēṇāṭar n. <>id. See வேணாட்டடிகள். (திருவிசைப். பாயி. 2.) . |
| வேணாடு | vēṇāṭu n. <>வேள் + நாடு. The region comprising the major portion of modern Travancore, where a dialect of Tamil was spoken, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் திருவிதாங்கூர்ச்சீமையின் பெரும்பகுதி அடங்கிய பிரதேசம். (நன். 273.) (T. A. S. i, 296.) |
| வேணாவியோர் | vēṇāviyōr n. A band of Rṣis who accompany the sun obstructing the heat of the sun from affecting the earth fully and thus prevent suffering; சூரியவெப்பத்தால் உலகந் துன்புறாமல் அதனைத் தம்மேல் தாங்கி அச்சூரியனுடன் செல்லும் ஒருசார் முனிவர்கணம். (புறநா.43, உரை.) |
| வேணி 1 | vēṇi n. <>vēṇi. 1. Matted hair; சடை. 2. Plaited lock of hair; 3. Root; 4. Sweet flag; 5. River; 5. Flood; |
| வேணி 2 | vēṇi n. cf. šrēṇī. (பிங்.) 1. Street; தெரு. 2. Village; |
| வேணி 3 | vēṇi n. cf. வியன்1. 1. Atmospheric space; ஆகாசம். (பிங்.) 2. Open space; |
| வேணிகை | vēṇikai n. <>vēṇikā. Braided hair; பின்னிய மயிர். (யாழ். அக.) |
| வேணியளம் | vēṇiyaḷam n. A kind of mattaḷam; மத்தளவகை. (பரத. ஒழிபி. 13.) |
| வேணினர் | vēṇiṉar n. <>வேண்டு-. Those who love or desire; விரும்புபவர். வேலன திருபதமும் வேணின ரெணினரே (சிவதரு. சுவர்க்க. சேட. 48). |
| வேணீர் | vēṇīr n. <>வேள்-+ நீர்1. Water to allay thirst; தாகவேட்கை நீங்க உண்ணு நீர். வேணீ ருண்ட குடையோ ரன்னர் (கலித். 23). |
| வேணீரம் | vēṇīram n. <>vēṇīra. Soapnut. See பூவந்தி1, 1. (மூ. அ.) |
| வேணு | vēṇu n. <>vēṇu. 1. Bamboo; மூங்கில். (பிங்.) 2. Reed-pipe; 3. Hollow tube; 4. Bow; 5. Sagittarius of the zodiac; 6. Sword; |
| வேணுகம் | vēṇukam n. <>vēṇuka. Elephant's goad; யானைத்தோட்டி. (சிந்தாமணி நிகண்டு.) |
| வேணுகானம் | vēṇu-kaṉam n. <>vēṇu + gāna. Music of the reed-pipe; புல்லாங்குழலிசை. |
| வேணுகோபாலன் | vēṇu-kōpālaṉ n. <>id.+. Krṣṇa, as a cowherd playing the reed-pipe; புல்லாங்குழல் வாசிக்குங் கண்ணபிரான். |
| வேணுசம் | vēṇucam n. <>vēṇu-ja. Bamboo seed; மூங்கிலரிசி. (இலக். அக.) |
| வேணுநாதன் | vēṇu-nātaṉ n. <>வேணு + நாதம். Flute-player; குழல் வாசிப்போன். (யாழ். அக.) |
| வேணுபலம் | vēṇu-palam n. <>vēṇu + phala. See வேணுசம். (மூ. அ.) . |
| வேணுபுரம் | vēṇu-puram n. <>id.+pura. Shiyali. See சீகாழி. (நாமதீப. 507.). |
| வேணும் | vēṇum v. opt. See வேண்டும் வேணுமாகில் வேணுமென்று (பாரத சூது. 165). . |
| வேணுமென்று | vēṇum-eṉṟu adv. <>வேணும்+. See வேண்டுமென்று. Colloq. . |
| வேணுனம் | vēṇuṉam n. <>vēṇuna. Black pepper; மிளகு. (மூ. அ.) |
| வேணூல் | vēṇūl n. <>வேள் + நூல். Treatise on erotics; காமசாத்திரம். அம்மடாவாரியலானவும் . . . ஆடவர் செய்கையும் . . . விளம்பிடும் வேணூல் (கந்தபு. இந்திரபுரி. 25). |
