Word |
English & Tamil Meaning |
---|---|
அனுமானம் | aṉumāṉam n. cf. அனுமானிதம். Neigh of a horse; குதிரைக்கனைப்பு. அனுமானமும் வாயில்விலாழியும் (தெய்வச். விறலி. 54). |
அனுமானாசனம் | aṉumāṉ-ācaṉam n. <>Hanumān+. (yōga.) A yōgic posture; யோகாசனவகை. |
அனுலோமம் | aṉulōmam n. <>anu-lōma. (Mus.) A time-measure; இசையின் கால வளவை வகை. |
அனுவக்கிரம் | aṉu-vakkiram n. <>anu+vakra. (Astron.) Retrograde motion of a planet; கோளின் வக்கிரகதி. (W.) |
அனுவர்த்தனை | aṉu-varttaṉai n. A class of ancient taxes; பழைய வரித்தொகுதி. (M. E. R. 428 of 1913.) |
அனுவிருத்தஸ்வபாவம் | aṉuvirutta-svapāvam n. <>anu-vrtta+. Inherent quality; இயற்கைக்குணம். ஸ்வர்ண மென்னும் வஸ்துவில் வர்ணமும் வற்கெனவும் வசஞ்செய்தலு முதலாயின அனுவிருத்தஸ்வபாவம் (நீலகேசி, 380, உரை). |
அனுவிஷம் | aṉuviṣam n. Whale; திமிங்கிலம். (தக்கயாகப். 384, உரை.) |
அனுவெழுத்து | aṉu-v-eḻuttu n. <>அனு+. Alliterative or mōṉai letter; மோனையெழுத்து. |
அனூகம் | aṉūkam n. <>anūka. (நாநார்த்த.) 1. Family; குலம். 2. Good conduct; 3. Past birth; |
அனூபசம் | aṉūpacam n. perh. anūpaja. Ginger; இஞ்சி. (பச். மூ.) |
அனூபம் | aṉūpam n. <>anūpa. 1. Marshy ground; சதுப்புநிலம். (சாரங்கதர. 8.) 2. Land on the margin of a water-course; 3. He-buffalo; |
அனூர்த்துவாஸ்தி | aṉūrttuvāsti n. <>an-ūrdhva+asthi. Upper maxillary bone; மேல்தாடையெலும்பு. (W.) |
அனூரு | aṉūru n. <>an-ūru. (W.) 1. Cripple; மூடவன். 2. Aruṇa, the charioteer of the Sun; 3. Mercury; |
அனேகம் | aṉēkam n. <>anēhas. Time; காலம். (நாநார்த்த.) |
அனேகமாய் | aṉēkam-āy adv. <>an-ēka+. In many ways; பலபடியாக. (சிவநெறிப்பிர. உரை.) |
அனேகன் | aṉēkaṉ n. <>an-ēka. Soul; ஆன்மா. ஏகனனேகன் (திருவரூட்பயன், 52). |
அனேகாந்தவாதம் | aṉēkānta-vātam n. <>an-ēkānta+. Jainism; சமணமதம். (சி. போ. அவை. 6.) |
அனைக்கியம் | aṉaikkiyam n. <>an-aikya. Disunion; anarchy; ஐக்கியமின்மை. (W.) |
அனைகாந்திகம் | aṉaikāntikam n. <>an-aikāntika. (Log.) That which is indeterminate or has several possible conclusions; பல முடிபுடையது. (தருக்கசங். பக். 289. |
அனைத்து | aṉaittu n. All; எல்லாம். (நாநார்த்த.) |
அஜ்மாஷ்தார் | ajmāṣ-tār n. <>U. azm-āish+. Officer who superintends the work of paimashdars; பைமாஷ்தார்களைக் கண்காணிப்பவன். (R. T.) |
அஜகல்லக்ஷணை | ajakallakṣaṇai n. <>ajahat+. (Gram.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is retained along with its secondary sense; விடாத விலக்கணை. (வேதா. பரி. பக். 83.) |
அஜபா நடனம் | ajapā-naṭaṉam n. <>aja-pā+. The dance of God Thyagarāja at Tiru-v-ārūr; திருவாரூர்க்கோயிலுள் நடைபெறும் தியாகேசனது நடனம். (சிவக். பிரபந். பக். 215, குறிப்பு.) |
அஜரத் | ajarat n. <>U. hazrat. A term of respect, used in addressing a person of rank; சமுகம் சந்நிதானம் என்பனபோலத் தக்கோரை மரியாதையாக வழங்குஞ் சொல். (W. G.) |
அஜன் | ajaṉ n. <>a-ja. God, as free from births; [பிறப்பில்லாதவன்] கடவுள். அஜராயுள்ள தங்களுக்கு (தென். இந். க்ஷேத். பக். 298). |
அஜஹத்திலக்ஷணை | ajahattilakṣaṇai n. (Gram.) See அஜகல்லக்ஷணை. (விசாரசந். 227.) . |
அஜூர் | ajūr n. <>U. huzūr. Presence, as of a superior authority; உசூர். (P. T. L.) |
அஜைகவான் | ajaikavāṉ n. A Rudra; உருத்திரருள் ஒருவன். (தக்கயாகப். 443, உரை.) |
அஸ்ரீ | a-šrī. n. <>a-šrī. 1. III luck; துரதிர்ஷ்டம். 2. Sin; |
அஷ்டக்கொடி | aṣṭa-k-koṭi n. <>aṣṭan+. The flag-hoisting ceremony in the annual festival to the eight cardinal deities in a temple; அஷ்டதிக்குப்பாலகர்களுக்குத் திருவிழாவிலெடுக்குங் கொடியேற்றவிழா. (சிவக். பிரபந். பக். 280.) |